புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Poll_c10குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Poll_m10குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Poll_c10குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Poll_m10குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Poll_c10குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Poll_m10குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 29, 2011 2:26 am

தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், குறைந்த பட்ச மின் கட்டணமும், இரு மடங்காக உயர உள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கிடைத்த பின், இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் முதல் அமலாகும்.

கடனில் சிக்கி திவாலாகும் நிலையில் உள்ள மின் வாரியத்தை காப்பாற்ற, கட்டண உயர்வு கோரி, மின் வாரியத்தில் இருந்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, விசாரணைக்கு ஏற்கப்பட்டு, டிச., 31க்குள், கட்டண உயர்வு குறித்து, தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மின் வாரியத்தின் புதிய முடிவுப்படி, தினமும் பயன்படுத்தப்படும் யூனிட்களுக்கான கட்டணத்துடன், மாதந்தோறும் கட்ட வேண்டிய குறைந்த பட்ச மின் கட்டண தொகையும், இரு மடங்காக உயர்த்த உள்ளது.அதாவது, மின்சாரம் பயன்படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை, கட்டாயமாக கட்ட வேண்டும். இல்லையெனில், அபராதம் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.இதற்கான கட்டணத் தொகைக்கு பரிந்துரை கோரி, மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. வீடுகளுக்கு, தற்போது இரு மாதங்களுக்கு வசூலிக்கப்படும், 40 ரூபாய் கட்டாய கட்டணம், 110 ரூபாயாக மாற்றப்பட உள்ளது. இதேபோல், அனைத்து வகை பயனீட்டாளர்களுக்கும், கட்டாய கட்டணம் உயர்கிறது.

-ஹெச்.ஷேக் மைதீன்-

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 29, 2011 9:03 am

ஐயையோ அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது 1357389குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது 59010615குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Images3ijfகுறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Images4px
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 29, 2011 7:28 pm

குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது சோகம்

தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், குறைந்த பட்ச மின் கட்டணமும், இரு மடங்காக உயர உள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கிடைத்த பின், இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் முதல் அமலாகும்.

கடனில் சிக்கி திவாலாகும் நிலையில் உள்ள மின் வாரியத்தை காப்பாற்ற, கட்டண உயர்வு கோரி, மின் வாரியத்தில் இருந்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, விசாரணைக்கு ஏற்கப்பட்டு, டிச., 31க்குள், கட்டண உயர்வு குறித்து, தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மின் வாரியத்தின் புதிய முடிவுப்படி, தினமும் பயன்படுத்தப்படும் யூனிட்களுக்கான கட்டணத்துடன், மாதந்தோறும் கட்ட வேண்டிய குறைந்த பட்ச மின் கட்டண தொகையும், இரு மடங்காக உயர்த்த உள்ளது.அதாவது, மின்சாரம் பயன்படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை, கட்டாயமாக கட்ட வேண்டும். இல்லையெனில், அபராதம் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.இதற்கான கட்டணத் தொகைக்கு பரிந்துரை கோரி, மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. வீடுகளுக்கு, தற்போது இரு மாதங்களுக்கு வசூலிக்கப்படும், 40 ரூபாய் கட்டாய கட்டணம், 110 ரூபாயாக மாற்றப்பட உள்ளது. இதேபோல், அனைத்து வகை பயனீட்டாளர்களுக்கும், கட்டாய கட்டணம் உயர்கிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 29, 2011 7:30 pm

அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Nov 29, 2011 7:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 8:05 pm

இனிமே மண்ணெண்ணெய் வாங்கிடலாமா?

குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Aகுறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Aகுறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Tகுறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Hகுறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Iகுறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Rகுறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Aகுறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 8:11 pm

கொஞ்சம் ஓவெரா தான் போகுதோ அதிர்ச்சி

குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 29, 2011 8:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது 67637 குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது 67637

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது 1357389குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது 59010615குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Images3ijfகுறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது Images4px
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 8:25 pm

பிளேடு பக்கிரி wrote:கொஞ்சம் ஓவெரா தான் போகுதோ அதிர்ச்சி
கொஞ்சமா பி.ப? சிரி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 29, 2011 8:27 pm

இல்லாத மின்சாரத்திற்க்கு 110 ரூபாய்யா... அநியாயம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக