புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காய்கறி விலை கிடுகிடு உயர்வு: 3 மாநிலங்களில் விளைச்சல் சரிவு !
மூன்று மாநிலங்களில் காய்கறி விளைச்சல் சரிந்துள்ளதால், தமிழகத்தில் அவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது; இதனால், விற்பனையும் சரிந்து உள்ளது.
தமிழகத்தில், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது; ஆண்டுக்கு, 75 லட்சம் டன் காய்கறி உற்பத்தியாகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள், கேரள மாநில தேவைக்காகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேவை அதிகரிப்புஅதே நேரத்தில், தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை விட, தேவை இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து காய்கறிகள் எடுத்து வரப்பட்டு தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
* தென் மேற்கு பருவமழை துவங்கிய பின், கர்நாடக மாநிலத்தில் காய்கறி சாகுபடி துவங்கும்.
* தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில் முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவர்.
இதனால், மூன்று மாநிலங்களிலும் தற்போது, காய்கறி விளைச்சல் வெகுவாகக் குறைந்து, விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை மட்டுமே, ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. காய்கறி விலை அதிகரிப்பால், அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை, பொதுமக்கள் கையில் எடுத்துள்ளனர்.
விற்பனை குறைந்தது !
பெரிய ஓட்டல்களில் துவங்கி, சாலையோர கடைகள் வரை, காய்கறிகள் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மார்க்கெட்களில் காய்கறி விற்பனை குறையத் துவங்கியுள்ளது.
ஆர்வம் இல்லாத விவசாயிகள்!
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 350 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது தமிழகத்தில், காய்கறி விளைச்சல் இல்லை. காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை. அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
போதாக்குறைக்கு பயிர்க்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறி உற்பத்தி மேலும் குறையலாம். கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து, 200 லாரிகளில் மட்டுமே சென்னைக்கு காய்கறி வரத்து உள்ளது. திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மற்ற முக்கிய மாவட்டங்களிலும் இதே நிலை தான்.
வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விலை அதிகரித்துள்ளது; விலை கட்டுக்குள் வர, இன்னும், இரண்டு மாதமாகும். சவுந்தர்ராஜன், ஆலோசகர், சென்னை கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கம்.
தினமலர்

போதாக்குறைக்கு பயிர்க்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறி உற்பத்தி மேலும் குறையலாம்!
அடப்பாவமே!............கடனை தள்ளுபடி செய்தால் தெம்பாக உழைப்பார்கள் என்று பார்த்தால், ஓசி இல் உடம்பை வளர்க்கத் தயார் ஆகிவிட்டார்களே !.............இதை அந்த அம்மா கவனிப்பாங்களா ? ..........தொடர்ந்து விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமே கடன் ரத்து என்று சொல்வாங்களா?

தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில்
முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள்
ஆர்வம் காட்டுவர்.
-
வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால்,
காய்கறி விலை அதிகரித்துள்ளது;
இதுதான் உண்மை..!
-
பத்திரிகையாளர் விடும் ரீல் :
-
காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை.
அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம்
என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கடன் தள்ளுபடி என சோம்பேரிகளை உருவாக்கி ஓட்டு வங்கியை நோக்காமல் உற்பத்தி செய்யும் உழைக்கும் விவசாயின் விளைபொருளுக்கு உரிய விலை கொடுத்து ஊக்கு வித்தால் நல்லது.கடன் தள்ளுபடி என ஊழலுக்கு வழி வகுப்பது விவேகமானது அல்லவே இல்லை. தகுதியானவன் தகுதி அற்றவனாகவே எப்போதும் காணப்படுகிறான். தகுதியற்றவன் தனத்தால் தள்ளுபடி பெறுகிறான் என்னங்க நிர்வாகம் அரசியல்.நாணயம் கெட்டுப்போச்சுங்க நாட்ல ........தலைவிதி>>>>>>
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208636ayyasamy ram wrote:தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில்
முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள்
ஆர்வம் காட்டுவர்.
-
வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால்,
காய்கறி விலை அதிகரித்துள்ளது;
இதுதான் உண்மை..!
-
பத்திரிகையாளர் விடும் ரீல் :
-
காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை.
அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம்
என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
-
அது ரீலாகவே இருந்தால் நல்லது ராம் அண்ணா...........இவ்வளவு செய்தும் அவர்கள் உழைக்க தயார் இல்லை என்றால்?????????அதேபோல அவர்களுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலையைத் தருவதும் அரசின் கடமை..............இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒன்றுமே மிஞ்சாது !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1