புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_lcapஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_voting_barஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 27, 2009 1:17 pm

ஆஸி., தொடரில் பங்கேற்பேன்: சேவக் நம்பிக்கை Virender-Sehwag-2
மும்பை: ""ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பேன்,'' என இந்திய வீரர் சேவக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது ஐ.பி.எல்., தொடரின் போது, டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக சேவக் விளையாடினார். இத்தொடரின்போது இவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், இவர் வெஸ்ட் இண்டீஸ், "டுவென்டி-20' உலக கோப்பை (இங்கிலாந்து), இலங்கை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட முக்கிய தொடர்களில் பங்கேற்கவில்லை. தற்போது காயம் ஓரளவு குணமடைந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் இரானி கோப்பை (அக். 1-5) மற்றும் சாம்பியன்ஸ் லீக் (அக். 8-23) தொடரில் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து சேவக் கூறுயதாவது: சர்வதேச போட்டியில் விளையாட இன்னும் முழுஉடற்தகுதி பெறவில்லை. எல்லைக்கோட்டிலிருந்து பந்தை எறிவது மிகவும் கடினமாக உள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் (அக். 25-நவ. 11) பங்கேற்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
தற்போது அடுத்த மாதம் நடக்கவுள்ள இரானி கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட தொடர்களில் விளையாடுவதற்கு தேவையான பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இப்போட்டியில் "சிலிப்' பகுதியில் பீல்டிங் செய்ய தீர்மானித்துள்ளேன்.
கேப்டன் ஆசை:
ஒருபோது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட விருப்பமில்லை என கூறியது கிடையாது. துணைக் கேப்டன் பொறுப்பு தேவையில்லை என்றுதான் கூறினேன். ஏனெனில், வளரும் இளம் வீரர்கள் துணைக் கேப்டனாக செயல்படும் பட்சத்தில், பின்வரும் நாட்களில் சிறந்த அனுபவம் கிடைக்கும்.
ராசியில்லை:
கடந்த இரண்டு ஐ.பி.எல்., தொடரில் டில்லி டேர்டெவில்ஸ் அணியை பைனலுக்கு கொண்டு சென்றது கிடையாது. ஐ.பி.எல்., போட்டியில் கேப்டன் பொறுப்பு ராசியில்லை என நினைக்கிறேன். எனவே தான், டில்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன். டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு காம்பிரை கேப்டனாக தேர்வு செய்தது, அணி நிர்வாகத்தின் சிறந்த முடிவு. இவர் சிறந்த கிரிக்கெட் வீரர். கேப்டனுக்கு தேவையான அனைத்து தகுதியும் இவரிடம் உள்ளது.
சிறந்த வாய்ப்பு:
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த அனுபவம் கொடுக்கும். இத்தொடரின் மூலம் இவர்கள் டிவி மற்றும் நேரடி ரசிகர்கள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இளம் வீரர்கள் சாதிக்கும் பட்சத்தில், இனிவரும் நாட்களில் தேசிய அணியில் இடம் பிடிக்கலாம்.
இவ்வாறு சேவக் கூறினார்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Sep 27, 2009 5:50 pm

சேவக் வந்தால் டீம் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்......

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக