புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 4:02 pm

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   North
சைவத் தமிழர் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்கப் படும் சில சம்பிரதாயங்களும் அவற்றிற்கான விளக்கமும்:

1. வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் - காரணம் என்ன?

இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

காந்தம்,
உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட
பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில்
பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் அறிந்து
கொண்டவைகளாகும்.


காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles)
உண்டு - வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole).
காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும்
(தள்ளும்)(Like Poles repel each other), எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று
ஈர்க்கும் (இழுக்கும்)(Unlike poles attract each other) தன்மைகளைக்
கொண்டதாகும்.


எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory)
ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன்
காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால்
அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும்
காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு
காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.


பூமி எப்படி காந்தம் ஆனது?

சூரியனின்
வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு
பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான
மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால்
உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும்
வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம்
இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current)
பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி
தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது.

மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?

மனித
உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை
கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு
அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.

எப்படி தூங்க வேண்டும்?

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம்
உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில்
இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம்
கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை
வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர்
மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின்
இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.


இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை
மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும்
பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

அதனால் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பார்கள்.

வாசலுக்கு கால் நீட்டக் கூடாது. ஏன்?


வீட்டு வாசல் புனிதமானது. அதனால்தான்
வீட்டு வாசல் முற்றத்தில் கோலம் போடுகிறார்கள். வாசலில் மாவிலை கட்டி
புனிதப்படுத்துகிறார்கள். வீட்டு வாசல் அசுத்தமாகவும், கவனிப்பாரற்றும்
இருக்குமாயின் வீட்டில் மகிழ்ச்சியையும், மங்களத்தையும் தரவல்ல சீதேவி
வீட்டினுள் புக மாட்டாள் என்பது சைவத் தமிழர் பண்பாட்டில் வந்த கூற்று.
வீடும், அதன் வாசலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான்
சீதேவி வீட்டில் குடி கொள்வாள். சீதேவி வரும் வாசலை (பாதை) நோக்கி கால்
நீட்டினால் சீதேவி தன் வருகையை வீட்டார் விரும்பவில்லை என கருதி சீதேவி
திரும்பிச் சென்று விடுவாள் என்பதனால்தான் வீட்டு வாசக்கு கால் நீட்டக்
கூடாது என்றார்கள். வீட்டிற்னுள் சீதேவி வராவிட்டால் மூதேவி குடி கொள்வாள்
என்பது ஐதீகம். மூதேவி வீட்டினுள் குடிகொண்டால் மகிழ்ச்சி குன்றும்.
துன்பம் பெருகும்.


வீட்டு வாசலில் மாவிலை கட்டுவதால்
புனிதமாகின்றது. மாவிலையை தேவர்கள் ஆக ஆவகணம் செய்வது சைவவ மரபு. இங்கே
தேவர்கள் தம்மை வரவேற்க காத்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவே மாவிலை
வாசலில் மாவிலை கட்டப்பெறுகின்றது. மாவிலை கட்டும் போது மிகவும் அவதானம்
தேவை. மாவிலையை முன்பக்கம் வளைது க்தொங்க விடுவது தேவர்கள் தலை வணங்கி
வரவேற்பதாகவும், மாவிலையை பின்பக்கம் வளைத்து தொங்க விடுவது தேவர்கள்
சீதேவியின் வரவை விரும்பவில்லை என கருதுவதாக பொருள் பெறும் என சைவ நூல்கள்
விளக்கமளித்துள்ளன.

நன்றி தமிழ்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 4:04 pm

வெகு நாள் சந்தேகம் தற்போது தீர்ந்தது..
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110
நன்றி தமிழ் வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642
பகிர்வுக்கு நன்றி பானு. வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 4:06 pm

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   102564 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   102564 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   102564



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Aவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Sவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Hவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Rவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Aவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Fவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Blank
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 4:15 pm

நல்ல விளக்கம்.. பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 4:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 4:23 pm

பகிர்வுக்கு நன்றி சகோதரி வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 4:23 pm

உமா wrote:வெகு நாள் சந்தேகம் தற்போது தீர்ந்தது..
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110
நன்றி தமிழ் வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642
பகிர்வுக்கு நன்றி பானு. வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 4:24 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   102564 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   102564 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   102564
அதிர்ச்சி வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   246975



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 29, 2011 4:59 pm

நல்ல விளக்கம் பானு. நன்றி



வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Uவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Dவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Aவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Yவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Aவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Sவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Uவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Dவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Hவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   A
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Nov 29, 2011 5:01 pm

பொதுவாக நம் முன்னோர்கள் வாககுகள் மேலோட்டமாக மூட நம்பிக்கை போல் தோன்றினும் அதனை அறிவியல்,விஞ்ஞான, சமூக ரிதியாக ஆராய்ந்தோமானால் வியக்க வைக்கும் உண்மை வெளிப்படுவதை காணலாம்.

பகிர்வுக்காக நன்றி பானு அவர்களே.....

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக