புதிய பதிவுகள்
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
98 Posts - 73%
heezulia
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
263 Posts - 75%
heezulia
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 29 Nov 2011 - 16:59

First topic message reminder :

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 3012-umbr_thumb
இத்தாலிய மன்னர் முதலாம் அம்பர்ட்டோ ஒரு முறை (28.7.1900) மோன்சா என்னும் இடத்தில் ஓர் உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்தார்.

அப்போது மன்னரின் கவனம் அந்த உணவக உரிமையாளரின் மேலேயே நிலைத்திருந்தது. உணவகத்தின் உரிமையாளரும் மன்னரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“நான் அவரை முன்பே பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நாங்கள் எங்கே
சந்தித்துக்கொண்டோம் என்று கேட்கவேண்டும். அவரை அழையுங்கள்!” எனத் தம்முடன்
இருந்த ஜெனரல் போன்சியா வாக்லியாவுக்குத் திடீரென ஆணை பிறப்பித்தார்
மன்னர்.

ஜெனரல் வாக்லியா அழைக்கவும் உணவக உரிமையாளர் மன்னருக்கு அருகில் வந்து நின்றார். மன்னர் தம் ஐயத்தை அவரிடம் கூறினார்.

“நான் கூறுவது தவறென்றால் என்னைப் பொறுத்தருளவேண்டும். தாங்கள் என்னை
உங்கள் கண்ணாடியில் பார்த்திருப்பீர்கள். நான் உங்களைப் போலவே இருக்கிறேன்
எனப் பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள்!” என்றார் மிகப் பணிவோடு அந்த உணவக
உரிமையாளர்.

“நீங்கள் சொல்வது சரிதான்! நீங்கள் என்னைப்போலவேதான் இருக்கிறீர்கள்! மீசை,
முகம், உயரம், உடலமைப்பு! எத்தகைய உருவ ஒற்றுமை? உங்கள் பெயர் என்ன?” என
வியப்போடு வினாவினார் மன்னர்.

“ என் பெயர் அம்பர்ட்டோ. 14.3.1844-இல் காலை மணி பத்தரைக்கு நான் பிறந்தேன்.”

“என்ன? என் பெயர்! நான் பிறந்த நாள்! அதே நேரம்! ஆமாம், நீங்கள் எங்குப் பிறந்தீர்கள்?”
டோரினோவில்.”

“நான் பிறந்ததும் அங்குதான்! உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?”

“ஆகிவிட்டது. 2.4.1866-இல் மார்கெரிட்டா என்னும் பெண்ணை மணந்துகொண்டேன்.”

“என் திருமண நாளும் அதுதான்! அரசியின் பெயரும் மார்கெரிட்டாதான்!”

வியப்பில் மூழ்கிப்போயிருந்த ஜெனரல் வாக்லியா இடையில் குறுக்கிட்டு, “உங்களுக்குக் குழந்தைகள் உண்டா?” என்று கேட்டார்.

“ஒரே ஒரு மகன் இருக்கிறான். விட்டோரியோ என்பது அவன் பெயர்.”

“என் ஒரே மகனின் பெயரும் அதுதான்! நீங்கள் நீண்ட காலமாகத் தொழில் செய்கிறீர்களா?” என வினாவினார் மன்னர்.

“9.1.1878-இல் நான் இந்த உணவகத்தைத் திறந்தேன்.”

“நான் இத்தாலிக்கு மன்னரான நாளும் அதுதான்! மிக விந்தையாக இருக்கிறதே! என்
வாழ்நாளில் நிகழ்ந்தவற்றுள் இதுதான் மிகச் சிறப்பான சந்திப்பு!” என வியப்பு
மேலிடக் கூறிய மன்னர் மறுநாள் நடைபெறவிருக்கும் விளையாட்டுப்போட்டி
நிகழ்ச்சிக்குப் பார்வையாளராக வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

மறுநாள் விளையாட்டரங்கில் மன்னர் காத்திருந்தார்.

அங்கு விரைந்துவந்த ஜெனரல் வாக்லியா, “அந்த உணவக உரிமையாளர் சற்று முன்னர்
இறந்துவிட்டார்! யாரோ அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்!”
எனப் பதற்றத்தோடு மன்னரிடம் கூறினார்.

“மிக மிக வருந்துதற்குரிய செய்தி! பிண அடக்கம் எப்போது நடைபெறும் என
அறிந்து வாருங்கள்; நான் கலந்துகொள்ள விரும்புகிறேன்!” என மன்னர் சொல்லிக்
கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ ஒரு துப்பாக்கி மூன்று முறை வெடித்தது!
இரண்டு குண்டுகள் அவரின் இதயத்தில் பாய்ந்து உடனடியாக அவரைக் கொன்றன.

நம்ப இயலாத அளவுக்குப் பலவகையிலும் ஒத்திருந்த இருவரின் வாழ்வு ஒரே நாளில் ஒரே விதத்தில் முடிந்தது.

(குறிப்பு: நம்ப முடியாத கதைதான்; ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இது வரலாறு; கதையன்று

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 29 Nov 2011 - 18:13

பிளேடு பக்கிரி wrote:
நான் நம்பிட்டேன் நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 2825183110
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 514396

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 29 Nov 2011 - 18:47

உண்மைலுமே நம்ப முடியலை தான்.ஆனா நம்பி தான் ஆகணும்

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Uநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Dநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Aநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Yநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Aநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Sநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Uநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Dநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Hநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 29 Nov 2011 - 18:48

உதயசுதா wrote:உண்மைலுமே நம்ப முடியலை தான்.ஆனா நம்பி தான் ஆகணும்

இப்ப இதை எதுக்கு நம்பி தான் ஆகனும்?

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 938222 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 938222 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 938222 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 938222

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 29 Nov 2011 - 18:50

சிவா wrote:
உதயசுதா wrote:உண்மைலுமே நம்ப முடியலை தான்.ஆனா நம்பி தான் ஆகணும்

இப்ப இதை எதுக்கு நம்பி தான் ஆகனும்?

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 938222 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 938222 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 938222 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 938222
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 211781

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 29 Nov 2011 - 18:54

ஜாஹீதாபானு wrote:
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 211781

பேச்சு பேச்சா இருக்கும் பொழுது எதுக்கு மாமி அடிக்கிறீங்க....! நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 440806

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 29 Nov 2011 - 18:54

பூமியில் நம்ப முடியாத பூிந்து கொள்ள முடியாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. ‌
பொ்முடா டிரையாங்கிள் போல....

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 154550நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 154550நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 154550நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 154550நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 29 Nov 2011 - 18:55

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 211781

பேச்சு பேச்சா இருக்கும் பொழுது எதுக்கு மாமி அடிக்கிறீங்க....! நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 440806
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 403484 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 403484 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 403484 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 403484 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 403484

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 29 Nov 2011 - 18:58

சார்லஸ் mc wrote:பூமியில் நம்ப முடியாத பூிந்து கொள்ள முடியாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. ‌
பொ்முடா டிரையாங்கிள் போல....

பெர்மூடா முக்கோணத்தில் பேய் உள்ளது! இங்கு என்ன உள்ளது? நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 440806

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 29 Nov 2011 - 19:04

மன்னிக்க வேண்டும்.
அங்க பேய் அல்ல. காந்தப்புலன், அல்லது கந்தகப்புயல் இருப்பதாக சொல்கிறாா்கள்.

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 154550நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 154550நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 154550நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 154550நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 29 Nov 2011 - 19:22

சார்லஸ் mc wrote:மன்னிக்க வேண்டும்.
அங்க பேய் அல்ல. காந்தப்புலன், அல்லது கந்தகப்புயல் இருப்பதாக சொல்கிறாா்கள்.

ஓ, என்னிடம் தான் தவறாகக் கூறிவிட்டார்கள் போலும்! நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 224747944

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக