புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 12:03 pm

First topic message reminder :

சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 0
தமிழ்நாடு அரசின் சிறப்பு தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் சிறப்பு தூதராக அமிதாபச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் குஜராத் மாநில தூதராகவும் நியமிக்கப்பட்டார்.

மாநிலங்களின் சிறப்பு அம்சங்களை விளக்கி சுற்றுலா பயணிகளை கவர, முதலீடுகளை பெருக்குவதற்கான விளம்பர படங்களில் அவர் நடித்துள்ள காட்சிகள் தொலைகாட்சி, சினிமா தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.

அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் சிறப்பு தூதராக பொறுப்பு ஏற்கும்படி ஷாருக்கானை அணுகி இருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

ஆனால் கொல்கத்தாவை சேர்ந்த சிலஅமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதேபோல் தமிழ்நாடு மாநில தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கண்ணன் கூறும்போது,

“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

கர்நாடகாவில் அவர் பிறந்திருந்தாலும் தமிழ் படங்கள் மூலம்தான் உயர்ந்த இடத்தை பிடித்தார். நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு சமூக விஷயங்களில் அக்கறையுடன் உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார்.

எனவே தமிழ்நாடு மாநிலத்தின் தூதராக பொறுப்பு ஏற்க ரஜினி முன்வர வேண்டும். அவரை தூதராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

பகிர்வு - http://manachatchi.blogspot.com/

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 12:18 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:அஜித்தை சிபாரிசு செய்து இருக்கலாமே.
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 2825183110 நேர்மையான மனிதன்.
எங்க தல வழி தனி வழி.. தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 755837

ஆனால் இதில் அவருக்கு விருப்பம் இருக்காது லக்ஷ்,அதான் அஜீத். தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 2825183110
சிரி சிரி சிரி சிரி

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 12:21 pm

பயமா இருக்கு...உனக்கு ரஜினி பிடிக்காதா லக்ஷ். சிரி சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 12:26 pm

உமா wrote:பயமா இருக்கு...உனக்கு ரஜினி பிடிக்காதா லக்ஷ். சிரி சிரி
எப்பொழுதும் ரஜினி தான்.. இப்போது அஜீத் தான் சிரி

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 12:28 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:பயமா இருக்கு...உனக்கு ரஜினி பிடிக்காதா லக்ஷ். சிரி சிரி
எப்பொழுதும் ரஜினி தான்.. இப்போது அஜீத் தான் சிரி

for me tooooooo ... சூப்பருங்க . ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 12:33 pm

பிரசன்னா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:பயமா இருக்கு...உனக்கு ரஜினி பிடிக்காதா லக்ஷ். சிரி சிரி
எப்பொழுதும் ரஜினி தான்.. இப்போது அஜீத் தான் சிரி

for me tooooooo ... சூப்பருங்க . ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
க..க ..க..போ... சியர்ஸ்

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 12:58 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:பயமா இருக்கு...உனக்கு ரஜினி பிடிக்காதா லக்ஷ். சிரி சிரி
எப்பொழுதும் ரஜினி தான்.. இப்போது அஜீத் தான் சிரி

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 359383 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 359383 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 359383 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 359383

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 1:17 pm

தமிழகத்தின் பரமகுடியை சேர்ந்த கமல்ஹாசன் அவர்களை நியமித்துயிருக்கலாம் ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 29, 2011 1:49 pm

வை.பாலாஜி wrote:தமிழகத்தின் பரமகுடியை சேர்ந்த கமல்ஹாசன் அவர்களை நியமித்துயிருக்கலாம் ....
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரஜினிய தெரிந்த அளவு உங்க கமலை தெரியாதே சிரி சிரி சிரி சிரி சிரி

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Uதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Dதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Aதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Yதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Aதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Sதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Uதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Dதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 Hதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 1:57 pm

வை.பாலாஜி wrote:தமிழகத்தின் பரமகுடியை சேர்ந்த கமல்ஹாசன் அவர்களை நியமித்துயிருக்கலாம் ....

என்ன? என்ன? என்ன? ஆனால் தமிழராகிய நமக்கே சில நேரம் அவர் என்ன சொல்ல-வர்ரார்னே புரியமாட்டேங்கிதே... அநியாயம் அநியாயம் அநியாயம் அப்ப எப்படி ... கூடாது கூடாது கூடாது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 2:00 pm

சரிப்பா கடைசியா ஊழல் வரலாற்றில் உலக புகழ் பெற்ற நம்ம ராசாவையும், கனியையும் அனுப்பலாம் தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 2 168113

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக