புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
91 Posts - 62%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
6 Posts - 4%
viyasan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
19 Posts - 3%
prajai
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Page 7 of 27 Previous  1 ... 6, 7, 8 ... 17 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..

குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 01, 2011 2:25 pm

ரேவதி wrote:
மகா பிரபு wrote:
ரேவதி wrote:
கதையை படித்துவிட்டு கட்டையை தூக்கி அடிக்காமல் இருந்தால் சரிதான் சிரி
மற்றவர்கள் அடிதால் நான் பொறுப்பல்ல
அட கடவுளே கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 440806

நிச்சயம் அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை , உன் கதைதான் அனைவருக்கும் பிடித்துள்ளதே ..பார்ப்போம் உன் அடுத்த கதையை ... சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Dec 01, 2011 2:34 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
மகா பிரபு wrote:
ரேவதி wrote:
கதையை படித்துவிட்டு கட்டையை தூக்கி அடிக்காமல் இருந்தால் சரிதான் சிரி
மற்றவர்கள் அடிதால் நான் பொறுப்பல்ல
அட கடவுளே கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 440806

நிச்சயம் அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை , உன் கதைதான் அனைவருக்கும் பிடித்துள்ளதே ..பார்ப்போம் உன் அடுத்த கதையை ... சூப்பருங்க

நீங்கள் தெரிந்துதான் பேசுகிறீர்களா பாலாஜி அண்ணா ????? எப்படி இப்படி மீண்டும் ஒருமுறை உங்களால் ரிஸ்க் எடுக்க முடிகிறது.. ?????? :அடபாவி: அய்யோ, நான் இல்லை

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Sகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Hகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Rகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Fகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 01, 2011 3:19 pm

இன்று மதியம் அகல்யாவை பெண்பார்க்க வருகின்றனர்
என்று தரகர் சொல்லிவிட்டு சென்றவுடன் ,இராமநாதன் மனதில் சந்தோஷமும்
,கவலையும் ஆட்கொண்டது .அந்த வீட்டில் அரசு தந்த இலவச தொலைக்காட்சி பெட்டியை
தவிர உயர்ந்த பொருள் ஏதும் இல்லை. இந்த தை மாதத்துடன் தான் மகளுக்கு
முப்பது வயது முடியபோகின்றது போன்ற பல கவலைகள் . ஆனால் அகல்யாவுக்கு வேறு
கவலைகள் எத்தனை முறை தன்னை அலங்கரித்துக்கொள்வது என்று நினைப்புடன் ஜன்னல்
வழியாக சாலையை வெறித்து பார்த்துக்கொண்டுயிருந்தாள் .அப்பொழுது தீடீரென்று
பெரிய சத்தம் ஒன்று கேட்டது .

அது மாப்பிளை விட்டர்களுடைய வண்டிதான் என்று நினைத்து ஜன்னலை பார்த்தாள்
வண்டியில் இருந்து
இறங்கியவ்ரை பார்த்ததும் ஒரு நிமிடம் ஆடிதான் போனாள் காரணம் அதில்
இருந்து இறங்கியவர் நாலாவது தெருவில் இருக்கும் பாண்டியன் மற்றும் அவனுடைய
மகன் கதிர்..
பாண்டியன் இவர்களுடைய சொந்த மாமன்தான் ஆனால் கொஞ்சம் நில தகராறு வந்ததில்
இவர்களுக்கும் அவர்களுக்கும் ஆகாது இந்த குடும்பத்தினர் அவர்களின் விட்டு
பக்கம் போனாலே பாண்டியனின் மனைவி வறுத்து எடுத்து விடுவாள்...
மாப்பிளை வீட்டார் வரும் நேரத்தில் இவர்கள் வந்ததை பார்த்ததும் அகல்யா மட்டும் இல்லை ராமநாதனும்தான் ஆடி போனார்..
அதிர்ச்சியை மறைத்து வீடு தேடி வந்தவர்களை உள்ளே அழைத்து சென்று உட்கார வைத்தான்...
ஆனால் கதிர் மட்டும் உள்ளே வராமல் ரோட்டையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்..
வந்தவர்களுக்கு அகல்யா காப்பி கொண்டு வந்து கொடுத்துவிட்டு சமையலறை கதவருகே நின்றுகொண்டாள்

ராமநாதனே முத்லில் பேச ஆரம்பித்தான்..

வா பாண்டிய ,,,நல்லா இருக்கியா? இன்னைக்கு என் மகளை பெண் பார்க்க வர போகிறார்கள் நல்லவேளை நீ சரியான சமயதிற்குதான் வந்த..

என்னை மன்னிச்சிடு ராமு அந்த நிலம் விஷ்யதுல்லா உன்னை நம்ப வெச்சி கழுத்தை அறுத்துட்டேன் மன்னிச்சிடு ...என்றார் பாண்டியன்

அட அதெல்லாம் இப்போ எதுக்குபா...நான் அதை அப்பவே மறந்துட்டேன்..இப்போதைக்கு
எனக்கு இருக்குற பெரிய கடமை அகல்யாதான் அவளை மட்டும் நல்லபடியா கல்யாணம்
செஞ்சி கொடுத்துட்டா என்னுடைய கடமை முடிஞ்சிடும் இந்த வரானவது நல்லபடியா
முடிய ..........முடிப்பதற்குள் தரகர் வேகமாக வந்து உள்ளே இருக்கும்
பாண்டியனை பார்த்ததும் திடுக்கிட்டார்..ராமநாதனை மட்டும் கொஞ்சம் வெளியே
வருமாறு சைகை காண்பிதான்..
அவரும் அதை புரிந்து....,,,,ஒரு நிமிஷம் இரு பாண்டிய வரேன் ....
சொல்லி வெளியே வந்தார்...
என்னப்பா அவசரமா என்னை கூப்பிட்ட மாப்பிளை வீட்டில் எப்ப வருவதா சொல்லி
இருக்காங்க..நம்ம நிலமையை அவங்ககிட்ட எடுத்து சொல்லிட இல்ல ....

அதெல்லாம் இருக்கட்டும் ராமு இந்த ஆளு ஏன் இங்க வந்து இருக்கான்?

தெரியல இப்போதான் வந்தாரு அவரே சொல்லுவருன்னு நான் எதுவும் கேட்கலா ...

ஆமா.... நீ இன்னும் விவரம் போதாமலே இருக்கியே...இங்கே வந்த மாப்பிளை விட்டு
ஆளுங்களை அவரும், அவர் பொண்டாட்டியும் சேர்த்து திருப்பி அனுபிடங்கலாம்
இப்போதான் மாப்பிளை தம்பி ஃபோன் பன்னார்.

என்ன சொல்ற....(ஆத்திரதுடன் வீட்டின் உள்ளே செல்கிறார்) ....

யோவ் எழுந்திரியா...

கொஞ்சம் நான் சொல்றதை பொறுமையா கேளு..

நீ என்ன சொல்றது..மரியாதையா வெளிய போ..
அகல்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை ஓடி வந்து அப்பாவை தடுத்தாள்.....

என்னப்பா உங்களுக்கு புத்தி கெட்டு போச்சா ,,வந்தவங்களை ஏன் துறதுரிங்க ...என்றாள்

நீ வாய மூடிட்டு உள்ள போ.....அவளும் ஒன்றும் புரியாமல் அப்டியே நின்று கொண்டாள்

ராமு நான் சொல்றதை கொஞ்சம் கேளு ...

என்னையா கேக்குறது..என்பொண்ணுக்கு வந்த சம்மந்ததை
ஏன் கெடுத்த...... உங்க வீட்டு சகவசமே வெனமுனுதானே நாங்க இப்படி கதியே இல்லாமல்
தனியா இருக்கோம் இதுக்குமேல எங்ககிட்ட என்ன இருக்குனு எழுதி வாங்க
வந்திருக்க?
பேசும்போதே ராமநாதன் அழுதுவிட்டான் .

அகல்யாவிற்கு இப்போதுதான் எல்லாமே புரிந்தது...இருந்தும் அமைதியாக இருந்தாள்

ராமு நான் பண்ணதெல்லாம் தப்புதான் என்னை மன்னிச்சிடு...நான் உனக்கு பண்ண
துரோகதுக்கு பிரயிச்சித்தம் பன்னதான் என் பையனுக்கு உன் மகளை பெண்
கேட்கலாம்னு வந்தேன்.....என்று சொல்லி முடித்த அடுத்த நொடி ராமநாதனுக்கு
என்ன சொல்வதேன்றே தெரியவில்லை...மனிதன் அப்படியே பொறுமையானர்

பாண்டியனே பேசினார்...ஆமா ராமு இந்த நிலம் விஷ்யதுலா நான் பண்ண தப்புதான்
என் பெண்ணோட வாழ்க்கையா கெடுத்துருச்சி போல, மருமகன் என் பெண்ணை ரொம்ப
அடிச்சி சித்திரவதை படுத்துறாராம்...உங்க குடும்பத்துக்கு பண்ண
துரோகத்துக்குதான் இப்போ நாங்க நிம்மதி இல்லாம இருக்கோம்...மன்னிச்சிடு
ராமு..

மன்னிபெல்லாம் கேட்க வேணாம் பாண்டியா..நானும் கொஞ்சம் அவசரபட்டுட்டேன் என்னையும் மன்னிச்சிடு..

அம்மா அகல்யா நீயும் கதிரை விரும்பி இருந்ததா கேள்விபட்டேன்...அவனும்
கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னதான் கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்றான் உங்கள்
குடும்பத்துக்கு நான் பண்ண துரோகத்தை மறந்து என் மகனை கல்யாணம் பண்ணிக
முடியுமா என்று கேட்டதும்..

அப்பாவிடம் கேளுங்க மாமா என்று அகல்யா சம்மதம் கொடுத்தாள்...

ராமநாதன் தன்னுடைய வருங்கால மருமகனை அழைக்க வாசற்படிக்கு சென்று கொண்டிருந்தார் .
**********

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Dec 01, 2011 3:26 pm

சூப்பர் ரேவதி. அன்பு மலர் ஐ லவ் யூ

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 01, 2011 3:29 pm

ஹிஷாலீ wrote:சூப்பர் ரேவதி. கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 154550 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 599303
நன்றி ஷாலி கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 154550 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 154550

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 3:30 pm

நல்ல கதை தந்த ரேவதிக்கு தித்திப்பான முத்தம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 01, 2011 3:57 pm

மிதுனா wrote:நல்ல கதை தந்த ரேவதிக்கு தித்திப்பான
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 678642

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 01, 2011 4:11 pm

அவரின் எழமைக்கு காரணம் என்ன என்பதையும் கதை அழகாக சொல்லுகிறது .. அருமையிருக்கு

நல்ல கதை மற்றும் சுபமான கதை முடிவு .. சூப்பருங்க

வாழ்த்துக்கள் ரேவதி .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 01, 2011 4:13 pm

வை.பாலாஜி wrote:அவரின் எழமைக்கு காரணம் என்ன என்பதையும் கதை அழகாக சொல்லுகிறது .. கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 2825183110

நல்ல கதை மற்றும் சுபமான கதை முடிவு .. கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 224747944

வாழ்த்துக்கள் ரேவதி .... கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 677196
நன்றி...உங்கள் ஊக்கதிற்கும் நன்றி கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 154550 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 154550

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 02, 2011 12:17 pm

ரேவதி wrote:[
நன்றி...உங்கள் ஊக்கதிற்கும் நன்றி கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 154550 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 7 154550

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 7 of 27 Previous  1 ... 6, 7, 8 ... 17 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக