புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
6 Posts - 9%
T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Page 5 of 27 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..

குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 30, 2011 6:15 pm

வெற்றிகரமான திரிக்கு வாழ்த்துகள் பாலாஜி !....கதை எழுதி பயிற்சி பெற அருமையான களம்! நிச்சயம் ...எல்லா கருவிற்கும் எழுத முயற்சி செய்கிறேன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 30, 2011 6:18 pm

கே. பாலா wrote:வெற்றிகரமான திரிக்கு வாழ்த்துகள் பாலாஜி !....கதை எழுதி பயிற்சி பெற அருமையான களம்! நிச்சயம் ...எல்லா கருவிற்கும் எழுத முயற்சி செய்கிறேன்

மிக்க நன்றி பாலா . இந்த திரியின் வெற்றிக்கு உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 30, 2011 6:41 pm

பாலா! வாழ்த்துக்கள்.!!

நகைச்சுவையில் அசத்த தெரிந்த உங்களுக்கு சிறுகதையிலும் அசத்த தெரியும் என்பது தெரிகிறது.

Short and mind blowing!!கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 154550

ரமணியன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 30, 2011 6:44 pm

T.N.Balasubramanian wrote:பாலா! வாழ்த்துக்கள்.!!

நகைச்சுவையில் அசத்த தெரிந்த உங்களுக்கு சிறுகதையிலும் அசத்த தெரியும் என்பது தெரிகிறது.

Short and mind blowing!!கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 154550

ரமணியன்.
மிக்க நன்றி அய்யா !...உங்களின் ஆதரவு மொழிகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக விளங்குகிறது நன்றி நன்றி அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 30, 2011 9:47 pm

ANTHAPPAARVAI wrote:ஈகரை நண்பர்கள் இத்தனை பேருக்கு கதை எழுதத் தெரியும் என்று இன்று தான் தெரிகிறது!

அனைவரும் அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 224747944

ஆதிரா அக்காவின் கதையையும், சிவா அவர்களின் கதையையும் படிக்க ஆவலாக இருக்கின்றேன்....
ஏன் இப்படி மாட்டி விடறீங்க அந்தப்பார்வை? அப்பரம் நான் அலுதுருவேன். பாலா மாதிரி லெஜென்களுடன் எல்லாம் நான் போட்டி போடவா? கூடாது கூடாது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 30, 2011 9:53 pm

மிதுனா wrote:
Aathira wrote:மதினா. திருப்பங்கள் நிறைந்த அழகான கதை. வாழ்த்துகள். தொடருங்கள். கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 2825183110

நன்றி ஆதிரா அக்கா அன்பு மலர்

என் பெயர் மதினா இல்ல மிதுனா அழுகை

நான் உங்களை ஆதின்னு கூப்பிடலாமா ?

( Because we are friends )
friends க்கு மத்தியில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாதுதானே ?
சோ.......ச்ச்சுவ்வ்வ்வ்வீவீவீட் மிதுனா. எனக்குத் தெரியுமே நீங்க மிதுனா என்று. என் கணினி அப்படி மாத்திக்கிச்சு. ஒரு வேளை அதுக்கு மதினாத்தான் பிடித்து உள்ளதோ என்னவோ!!! ஜாலி ஜாலி
ஆதி கூப்பிடலாமே.. அது நல்லா இருக்கே. சிரி சிரி சிரி சிரி குதூகலம் குதூகலம் அதில் என்ன தடை?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 30, 2011 9:57 pm

மிதுனா wrote:
Aathira wrote:அந்தப்பார்வை அருமை..நச்சென்ற முடிவு.

ஏன் ஆதி ? என் கதை எல்லாம் படிக்கமாட்டீங்களா ? அழுகை
அச்சச்சோ... அதுக்குள்ள அழுகையா. கொஞ்சம் கண்ணைக் கசக்கிட்டுப் படிக்கலாமேன்னு வந்தேன். இப்படியெல்லாம் அழக்கூடாது. கூடாது

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Wed Nov 30, 2011 9:58 pm

Aathira wrote:
மிதுனா wrote:
Aathira wrote:மதினா. திருப்பங்கள் நிறைந்த அழகான கதை. வாழ்த்துகள். தொடருங்கள். கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 2825183110

நன்றி ஆதிரா அக்கா அன்பு மலர்

என் பெயர் மதினா இல்ல மிதுனா அழுகை

நான் உங்களை ஆதின்னு கூப்பிடலாமா ?

( Because we are friends )
friends க்கு மத்தியில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாதுதானே ?
சோ.......ச்ச்சுவ்வ்வ்வ்வீவீவீட் மிதுனா. எனக்குத் தெரியுமே நீங்க மிதுனா என்று. என் கணினி அப்படி மாத்திக்கிச்சு. ஒரு வேளை அதுக்கு மதினாத்தான் பிடித்து உள்ளதோ என்னவோ!!! ஜாலி ஜாலி
ஆதி கூப்பிடலாமே.. அது நல்லா இருக்கே. சிரி சிரி சிரி சிரி குதூகலம் குதூகலம் அதில் என்ன தடை?

thank you ஆதி முத்தம் முத்தம் முத்தம்

தோழிகள் அப்படீன்னு சொன்ன பின் உங்கள அக்கா அப்படீன்னு சொல்லி உங்கள மட்டும் ஏதோ ரொம்ப வயசானவங்க மாதிரி பிரிச்சு பாக்க எனக்கு மனசு வரல அதான் ஆதி ன்னு சொன்னா எல்லோரும் ஒரே ஏஜ் குரூப் ஆளுங்க மாதிரி இருக்கும் இல்ல .

அப்புறம் ஆதி இதே கதைகள் பகுதில ' பாசக்காரிடீ அவ ' கதை எழுதி இருக்கேன் அதையும் படிச்சு பாத்து சொல்லுங்க எப்படி இருக்குன்னு ?

goodnight AATHI முத்தம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 30, 2011 10:04 pm

வை.பாலாஜி wrote:
Aathira wrote:நல்ல முயற்சி பாலாஜி , எழுதும் உறவுகளின் எழுதும் ஆர்வம் இன்னும் அதிகமாகும். திரி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நானும் இதில் பங்கு பெற முயல்கிறேன். ஒரு காற்புள்ளியாவது தரமாட்டீங்களா. நீங்க் பெரும்புள்ளிதானே.. நெசமாத்தான். ஐசெல்லாம் வைக்கல.. கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 5 755837

அக்கா நான் ஒரு காற்புள்ளியாவது ஆவ முயற்ச்சிசெய்கின்றேன் ..
ஹலோ மூன்று புள்ளிகள் தர இருப்பவர் தாங்க்ள் தானே. அப்பரம் எங்களுக்கு காற்புள்ளித் தரச்சொன்னா பெரிய இதெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் பண்ணிக்கிறீங்க.. இவரு காற்புள்ளி ஆகறாராமே... எனக்குக் கதையெல்லாம் எழுதத் தெரியாது. ஆனால் மூன்று புள்ளிகள் கொடுக்காட்டி.. அழுகை அழுகை

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Wed Nov 30, 2011 10:07 pm

Aathira wrote:
மிதுனா wrote:
Aathira wrote:அந்தப்பார்வை அருமை..நச்சென்ற முடிவு.

ஏன் ஆதி ? என் கதை எல்லாம் படிக்கமாட்டீங்களா ? அழுகை
அச்சச்சோ... அதுக்குள்ள அழுகையா. கொஞ்சம் கண்ணைக் கசக்கிட்டுப் படிக்கலாமேன்னு வந்தேன். இப்படியெல்லாம் அழக்கூடாது. கூடாது

ஓகே!!!! நடனம் நடனம் நடனம் நடனம்

Sponsored content

PostSponsored content

Page 5 of 27 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக