புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
Page 21 of 27 •
Page 21 of 27 • 1 ... 12 ... 20, 21, 22 ... 27
First topic message reminder :
என் இனிய தமிழ் மக்களே ...
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..
இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .
" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..
பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...
குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..
சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...
குறிப்பை பார்க்கலாமா ..
இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..
தொடர்வோமா நண்பர்களே
நன்றியுடன்
வை.பாலாஜி
குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அய்யம் பெருமாள் .நா wrote:வை.பாலாஜி wrote:இலக்கம் :6 வுக்கு ஒரே கதைதான் வந்துள்ளதா ...
மன்னிக்கவும் , என்னால் ஈகரைக்கு வரமுடியவில்லை . நேரம் இருந்தால் எதையாவது கிறுக்கியிருப்பேன்.
ஈகரைக்கு வர முயற்சி செய்யவும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
வை.பாலாஜி wrote:இலக்கம்: 7சௌமியா , கீர்த்தி, லாவண்யா ,இந்திரஜித் இவர்கள் அனைவருமே இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்கள் .கீர்த்திக்கு சௌமியா மீதும் ,இந்திரஜித்க்கு லாவண்யா மீது ஒரு தலை காதல் .காதலை சொல்ல நல்ல சூழ்நிலையோ அல்லது தைரியமோ இல்லை . நாளை கல்லூரி இறுதி நாள் ஆகவே நாளை மாலை 6:00 மணிக்கு நால்வரும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திப்பது என்று முடிவானது .கீர்த்தியும் ,இந்திரஜித்தும் நாளை சந்திக்கும் போது காதலை சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டார்கள் ..
அடுத்த நாள் மாலை 6:00 மணி ....
பிரிவு உபசார விழா முடிந்து, நால்வரும் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் மரத்தடிக்கு வந்து சேர்ந்தனர்.சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தன.ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கீர்த்தி பேச ஆரம்பித்தான்." சௌமியா, நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே??" என்றான். "சொல்லு கீர்த்தி" என்றாள் சௌமியா. உடனே கீர்த்தி, "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்றான். உடனே இந்திரஜித், "நான் உன்னைக் காதலிக்கிறேன் லாவண்யா" என்றான். சௌமியா,லாவண்யா இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவ்விடத்தில் அமைதி நிலவியது. அப்போது எங்கிருந்தோ, பறந்து வந்த பட்டம்,அவர்கள் நின்றிருந்த மரத்தின் கிளையில் சிக்கி, காற்றில் படபடத்து நின்றது. அதை நால்வரும் பார்த்தனர். லாவண்யா பேச ஆரம்பித்தாள்." இப்போது, இந்த பட்டத்தின் நிலை தான் நம்முடையது. அதை அவசரப் பட்டு வேகமாக எடுத்தோமேயானால், அது கிழிந்து விடும். அது போல் தான் நம் வாழ்வும். எனவே, சிந்தித்து எந்த முடிவும் எடுக்க வேண்டும்.உங்களது காதலை நாங்கள் தவறென்று கூறவில்லை.சிறிது காலம் சென்ற பின் இதைப் பற்றி சிந்திப்போம். அதற்குள், நாமும் நம் கல்வி நிலை மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வோம்" என்றாள் லாவண்யா.அவள் கூறுவதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தனர் கீர்த்தியும் இந்திரஜித்தும்.மனதில் தெளிவு பிறந்தவர்களாய் புதிய உற்சாகத்துடன் நால்வரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.வாழ்வில் வசந்தங்கள் அவர்களுக்காக காத்திருந்தது.
பி.தமிழ்முகில் wrote:
அப்போது எங்கிருந்தோ, பறந்து வந்த பட்டம்,அவர்கள் நின்றிருந்த மரத்தின் கிளையில் சிக்கி, காற்றில் படபடத்து நின்றது. அதை நால்வரும் பார்த்தனர். லாவண்யா பேச ஆரம்பித்தாள்." இப்போது, இந்த பட்டத்தின் நிலை தான் நம்முடையது. அதை அவசரப் பட்டு வேகமாக எடுத்தோமேயானால், அது கிழிந்து விடும். அது போல் தான் நம் வாழ்வும். எனவே, சிந்தித்து எந்த முடிவும் எடுக்க வேண்டும்.உங்களது காதலை நாங்கள் தவறென்று கூறவில்லை.சிறிது காலம் சென்ற பின் இதைப் பற்றி சிந்திப்போம்.
நல்ல கருத்தை குறிப்பிட்டு எழுதப்பட்ட கதை ... வாழ்த்துக்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:இலக்கம்: 7சௌமியா , கீர்த்தி, லாவண்யா ,இந்திரஜித் இவர்கள் அனைவருமே இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்கள் .கீர்த்திக்கு சௌமியா மீதும் ,இந்திரஜித்க்கு லாவண்யா மீது ஒரு தலை காதல் .காதலை சொல்ல நல்ல சூழ்நிலையோ அல்லது தைரியமோ இல்லை . நாளை கல்லூரி இறுதி நாள் ஆகவே நாளை மாலை 6:00 மணிக்கு நால்வரும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திப்பது என்று முடிவானது .கீர்த்தியும் ,இந்திரஜித்தும் நாளை சந்திக்கும் போது காதலை சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டார்கள் ..
அடுத்த நாள் மாலை 6:00 மணி ....
அடுத்த நாள் மாலை 6:00 மணி
நகரின் மைய பகுதியில் உள்ள பூங்காவில் மூவரும் சரியாக ஆறு மணிக்கு ஆஜர் ஆனார்கள் ..
இந்திரஜித் மட்டும் சிறிது தாமதமாக வந்தான் .ஏண்டா லேட்டு என்று கேட்டதற்கு ட்ராஃபிக் ஜாம் மச்சி என்று சமாளித்தான் . பின்பு சாப்பிட ஏதாவது வாங்கிவருகின்றேன் என்று இந்திரஜித் சென்றவுடன் , இவன் பியூட்டி பார்லர் சென்று வந்துள்ளன் ,ஆனா சமாளிக்கின்றேன் என்று கீர்த்தி சொன்னவுடன் எல்லோரும் சிரித்துக்கொண்டனர் , அவன் வருவது தெரிந்ததும் அமைதியானார்கள் .
நிறைய விசயங்கள் பேசிக்கொண்டனர் , நாளை முதல் நாம் தினந்தோறும் சந்திக்க முடியாது என்று லாவண்யா சொன்ன போது அங்கு ஆழ்ந்த அமைதி காணப்பட்டது .
சரி கிளம்பலாம் என்று லாவண்யா சொன்னவுடன் உடனே கீர்த்தி உங்களிடம் ஒரு விசயம் பேசவேண்டும் என்றான் .பின்பு தைரியத்துடன் தங்களை காதலை ஒருவழியாக இருவரும் சொல்ல , லாவண்யாவும் , சௌமியாவும் விக்கித்துநின்றனர் .
நீண்ட மவுனத்திற்கு பிறகு சௌமியா பேச தொடங்கினால் , நாங்கள் இதுபற்றி பேசவே இங்கு அழைத்தோம் . ஆனால் ஒரு மாற்றம் லாவண்யா கீர்த்தியை காதலிப்பதாகவும் , நான் இந்திரஜித்தை காதலிப்பதாகவும் சொன்னவுடன் கீர்த்தியும் , இந்திரஜித்தும் விக்கித்துநின்றனர். என்ன பதில் என்று சௌமியா கேட்டவுடன் கீர்த்தி பேச தொடங்கினான் " காதல் எனபது ...." என்றும்
இந்திரஜித்தும் " காதல் எனபது ...." என்று பேசிவிட்டு இந்த காதலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொல்லிவிடை பெற்றனர்.
சௌமியாவுக்கும் , லாவண்யாவுக்கும் "பூவே உனக்காக" விஜய்யும் , "மௌனம் பேசியதே " சூரியாவும் இருவரது மனதிலும் மாறி மாறி தோன்றினார்கள் ..
(என்னுடைய முதல் கதை .இந்த திரியில் )
இந்திரஜித் மட்டும் சிறிது தாமதமாக வந்தான் .ஏண்டா லேட்டு என்று கேட்டதற்கு ட்ராஃபிக் ஜாம் மச்சி என்று சமாளித்தான் . பின்பு சாப்பிட ஏதாவது வாங்கிவருகின்றேன் என்று இந்திரஜித் சென்றவுடன் , இவன் பியூட்டி பார்லர் சென்று வந்துள்ளன் ,ஆனா சமாளிக்கின்றேன் என்று கீர்த்தி சொன்னவுடன் எல்லோரும் சிரித்துக்கொண்டனர் , அவன் வருவது தெரிந்ததும் அமைதியானார்கள் .
நிறைய விசயங்கள் பேசிக்கொண்டனர் , நாளை முதல் நாம் தினந்தோறும் சந்திக்க முடியாது என்று லாவண்யா சொன்ன போது அங்கு ஆழ்ந்த அமைதி காணப்பட்டது .
சரி கிளம்பலாம் என்று லாவண்யா சொன்னவுடன் உடனே கீர்த்தி உங்களிடம் ஒரு விசயம் பேசவேண்டும் என்றான் .பின்பு தைரியத்துடன் தங்களை காதலை ஒருவழியாக இருவரும் சொல்ல , லாவண்யாவும் , சௌமியாவும் விக்கித்துநின்றனர் .
நீண்ட மவுனத்திற்கு பிறகு சௌமியா பேச தொடங்கினால் , நாங்கள் இதுபற்றி பேசவே இங்கு அழைத்தோம் . ஆனால் ஒரு மாற்றம் லாவண்யா கீர்த்தியை காதலிப்பதாகவும் , நான் இந்திரஜித்தை காதலிப்பதாகவும் சொன்னவுடன் கீர்த்தியும் , இந்திரஜித்தும் விக்கித்துநின்றனர். என்ன பதில் என்று சௌமியா கேட்டவுடன் கீர்த்தி பேச தொடங்கினான் " காதல் எனபது ...." என்றும்
இந்திரஜித்தும் " காதல் எனபது ...." என்று பேசிவிட்டு இந்த காதலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொல்லிவிடை பெற்றனர்.
சௌமியாவுக்கும் , லாவண்யாவுக்கும் "பூவே உனக்காக" விஜய்யும் , "மௌனம் பேசியதே " சூரியாவும் இருவரது மனதிலும் மாறி மாறி தோன்றினார்கள் ..
(என்னுடைய முதல் கதை .இந்த திரியில் )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
நன்றி நண்பரே...
பி.தமிழ்முகில் wrote:நன்றி நண்பரே...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கதை அருமை அண்ணா.வை.பாலாஜி wrote:நீண்ட மவுனத்திற்கு பிறகு சௌமியா பேச தொடங்கினால் , நாங்கள் இதுபற்றி பேசவே இங்கு அழைத்தோம் . ஆனால் ஒரு மாற்றம் லாவண்யா கீர்த்தியை காதலிப்பதாகவும் , நான் இந்திரஜித்தை காதலிப்பதாகவும் சொன்னவுடன் கீர்த்தியும் , இந்திரஜித்தும் விக்கித்துநின்றனர். என்ன பதில் என்று சௌமியா கேட்டவுடன் கீர்த்தி பேச தொடங்கினான் " காதல் எனபது ...." என்றும்
இந்திரஜித்தும் " காதல் எனபது ...." என்று பேசிவிட்டு இந்த காதலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொல்லிவிடை பெற்றனர்.
சௌமியாவுக்கும் , லாவண்யாவுக்கும் "பூவே உனக்காக" விஜய்யும் , "மௌனம் பேசியதே " சூரியாவும் இருவரது மனதிலும் மாறி மாறி தோன்றினார்கள் ..
அவர்கள் கிடைத்தது வரை சரி என்று போகாமல், வசனம் பேசி வீணா போய்ட்டாங்க.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
[
அவர்கள் கிடைத்தது வரை சரி என்று போகாமல், வசனம் பேசி வீணா போய்ட்டாங்க.
யோவ் என்னய்யா பின்னூட்டம் இது ?
மன்னித்துவ்டுங்கள் மகா பிரபு உங்களின் பின்னூட்டம் தான் இந்த யோவ் என்கிற வார்த்தையினை நான் பயன்படுத்த காரணமாக இருந்தது.

வாழ்த்துகள் பாலாஜி தங்களின் கதை நன்று !
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
திட்டுவதெல்லாம் திட்டிட்டு மன்னிப்பு வேறா ?அய்யம் பெருமாள் .நா wrote:[
அவர்கள் கிடைத்தது வரை சரி என்று போகாமல், வசனம் பேசி வீணா போய்ட்டாங்க.
யோவ் என்னய்யா பின்னூட்டம் இது ?
மன்னித்துவ்டுங்கள் மகா பிரபு உங்களின் பின்னூட்டம் தான் இந்த யோவ் என்கிற வார்த்தையினை நான் பயன்படுத்த காரணமாக இருந்தது.
- Sponsored content
Page 21 of 27 • 1 ... 12 ... 20, 21, 22 ... 27
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 27