புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
142 Posts - 79%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Page 13 of 27 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 20 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..

குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 14, 2011 5:09 pm

"என்ன சுதன்...இன்னைக்கு ரொம்ப ஃபிரெஷ்ஷா இருக்கிற மாதிரி இருக்கு'" !
...ஆமா சுப்ரியா ...எனறவன் அவளிடம் நேராகவே கேட்டான்
ஈஃப் .....யூ டோன்ட் மைண்ட் ....நாம அந்த காபி ஷாப்...ல போய் பேசலாமா ?
"ஓ. ஷ்யூர்."...ஒத்துக்கொண்டாள்

நான் வந்தவுடனே இந்த திரியினைத்தான் படித்தேன். 3 பேர் மட்டுமே கதை எழுதியிருக்கிறார்கள். சோகம்
பாலா சாரின் கதை ச்சே இவ்வளவு சீக்கிரமா முடித்து விட்டாரே என்று கூறவைத்தது.

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 14, 2011 5:27 pm

Tamizhmuhil wrote:
என்று கேட்டாள்.அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்ட சுதனுக்கு தலையே சுற்றியது.மௌனமாய் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

ஏம்ப்பா போராறு ? காஃபி பில் யாரு கட்டுவா ?

( நல்ல முயற்ச்சி, மிக மிக குறுங்கதை எழுதுவது கடினம் ) [பாராட்டுகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 14, 2011 5:40 pm

ரேவதி wrote:

அவன் போனதை பார்த்ததும் கார்த்திகா சுப்ரியா டேபிளில் அமர்த்தாள்..
என்னடி என்ன சொல்லிசி அந்த சுதன்?
நீ சொல்லி கொடுத மாதிரி எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயுடிச்சினு ..அவர் இறந்து போயிட்டாருனு சொல்லி அழுதேன்..
அப்புறம்?

ஒரு பெண் சோதித்தாலே அவுட் . அதுல ரெண்டு பேரு சேர்ந்து சோதிக்கிறார்களாம். அப்பறம் என்ன நடக்கும்.

ஆண்களை குறை கூறியே கதை எழுதும் பெண்ணிய எழுத்தாளர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் போல ?

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 5:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

ஆண்களை குறை சொல்லாமல் இருக்கவேண்டுமானால் அவர்கள் முதலில் நல்லவர்களாள இருக்கணும்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 14, 2011 5:59 pm

ரேவதி wrote:
ஆண்களை குறை சொல்லாமல் இருக்கவேண்டுமானால் அவர்கள் முதலில் நல்லவர்களாள இருக்கணும்

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 6:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
ஆண்களை குறை சொல்லாமல் இருக்கவேண்டுமானால் அவர்கள் முதலில் நல்லவர்களாள இருக்கணும்

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உண்மை சில நேரம் இப்படி ஓட்டம் எடுக்க வைக்கும் ஜாலி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 14, 2011 7:06 pm

ANTHAPPAARVAI wrote:
கே. பாலா wrote:
.......................
சுப்ரியா ..அவன் முகத்தை பார்த்து குனிந்து கொண்டு சொன்னாள்

ரெண்டுவருஷம் ஆனாலும் இன்னும் சொல்லலயே !

இருவரும் குபீரென சிரித்தார்கள் ...

எதையும் சொல்லாமலே அவர்கள் கைகள் இணைந்து கொண்டன ..
அந்த பாட்டில் வருவதைப்போல .. கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 154550

எனக்கும் எதையோ சொல்லவேண்டும் என்று ஆசைதான். ஆனால் என்னையும் அறியாமல் என் கைகளும் இணைந்து கொண்டன....

Spoiler:
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 678642 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 678642 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 678642 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 154550 நன்றி நண்பரே கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 154550

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Wed Dec 14, 2011 8:26 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
Tamizhmuhil wrote:
என்று கேட்டாள்.அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்ட சுதனுக்கு தலையே சுற்றியது.மௌனமாய் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

ஏம்ப்பா போராறு ? காஃபி பில் யாரு கட்டுவா ?

( நல்ல முயற்ச்சி, மிக மிக குறுங்கதை எழுதுவது கடினம் ) [பாராட்டுகள்

மிக்க நன்றி நண்பரே...

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Thu Dec 15, 2011 6:50 am

இலக்கம்-1
ஐடி கார்டை இழுக்கப் பார்த்தான்சிவா. அது ஈர மணலுடன் ஒட்டிக்கிடந்தது.கையில் ஏதோ பிசுபிசுக்கவே,வெளிறிய கண்களுடன் சட்டையில் துடைத்தான்.சிவப்பான கையுடன், ‘கொலை....கொலை‘ எனக் கத்தியபடியே ஓடியவன்........... அலறி எழுந்தான்.கையைத் திருப்பிப் பார்க்க பாயின் பிய்ந்த குச்சிகள் ‘ஙே‘ என அவனைப் பார்த்து சிரிக்க, என்னடா! பகலிலேயே கனவா! என்று கேட்ட பாலுவைப் பார்க்காது அருகில் அருந்த செய்தித்தாளைப்படித்தான்.‘கடற்கரையில் கொலை‘!!!

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 15, 2011 1:40 pm

வை.பாலாஜி wrote:
சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் ..

" Hello , goodmorning " சொன்னான் சுதன் ,

அவன் மனதினுள் ஆயிரம் ஆயிரம் ஆசை எண்ணங்கள் , கடல் அலைகளாய் அலைமோத
" இன்னும் நிறைய பேசு " என்று ஒரு குரல் அவன் மனதில் இருந்து ஒலித்து கொண்டே இருந்தது ,

அவன் மனதை கஷ்டப்பட்டு அடக்கியவனாய் சுப்ரீயாவின் முகத்தை பார்க்க , அவளின் அழகு முகம் , அவனை இன்னும் அதிகமாக ஆசையின் ஆழ் கடலில் அழுத்தி கொன்றது . அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்தான்

தன் மனதவிப்பை கண்டு அவனே கொஞ்சம் பயந்துவிட்டான் ,

கட்டுப்பாட்டை இழந்த மனம் , ஏதாவது விபரீதத்தை ஏற்படுத்தி விடுமோ பயம் என்ற பயம் ஒரு பக்கம் ,

அவளின் அழகை ரசித்து பருகியதில் ஏற்பட்ட போதை மப்பு ஏறிப்போச்சு ஒரு பக்கம்

இந்த அழகு தேவதை எனக்கு கிடைப்பாளா என்ற ஏக்கம் ஜொள்ளு ஒரு பக்கம்

இவள் நம் காதலை மறுத்து விடுவாளோ என்ற கவலை சோகம் ஒரு பக்கம்

நம் காதலை சொல்லபோய்
அவள் " உன்னை என் சகோதரனாக நினைத்தேன் ஆனால் நீ இப்படி நினைத்துவிட்டாயே " அதிர்ச்சி
என்று சொல்லி தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விடுவாளோ என்ற பதட்டம் ஒரு பக்கம்

இப்படி பலவிதமான உணர்ச்சிகள் அவன் மனதில் எரிமலையாய் வெடித்து கொண்டு இருக்க ,
அவன் கஷ்டப்பட்டு தன் முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டவனாய் சுப்பிரியாவை பார்க்க
அவள் பதிலுக்கு goodmorning சொல்லிவிட்டு போய்விட்டாள்

அவள் , அவனை கடந்ததும் , அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்

" பரவாயில்லை ஆறுதல் , ஏதோ இந்த இரண்டு வருடத்தில்

நாம் கூட நடிகர் திலகம் அளவிற்க்கு இல்லாவிட்டாலும்

ஓர் அளவிற்கு நன்றாக நடிக்க கற்று கொண்டோம் ,

மனதில் ஓசைகள் இருப்பினும் , முகத்தில் அமைதியையும் ,

உதட்டில் மௌனத்தையும் காட்ட கற்றுக்கொண்டோம் "

அவன் மனம் கண்டபடி அவனை திட்டியது

" அட முட்டாளே !!! உன்னை திருத்தவே முடியாது , கோபம்

உனக்கே காதலை அவளிடம் சொல்ல தைரியம் இல்லையே

அப்புறம் ஏண்டா நீயெல்லாம் காதலிக்க வருகிறாய் ? கன்னத்தில் அறை

பேசாமல் கழுதை மேய்க போ , நீ அதுக்குதான் லாய்க்கு என்ன கொடுமை சார் இது "

" சரி , சரி விடு , Better luck next time " என்று அவன் மனதிடம் சொல்லிவிட்டு அலுவலகதிற்குள் சென்றான்

சிறிது நேரத்தில் சுப்ரியா அலுவலகத்தில் இருந்து கிளம்பிவிட்டாள்

சுதனுக்கு ஆச்சரியமாக இருந்தது ,

" அவள் பக்கத்து சீட்டு குண்டம்மா கிட்ட போயி இது பத்தி கேட்கலாமா ? ஜொள்ளு அவன் மனதில் ஆசை எழுந்தது

" வேண்டாம் , வேண்டாம் அந்த குண்டம்மா ஒரு ராட்சசி ஓரக்கண் பார்வை

அவளுக்கு கோபம் வந்துச்சு நம்மளை இழுத்து போட்டு மிதிச்சே கொன்னுருவா அதிர்ச்சி ,

யானையாட்டம் இருக்கா அநியாயம் "

மனதில் இன்னொரு குரல் எச்சரித்தது

இருந்தாலும் பரவாயில்லை என்று தன் மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த குண்டம்மாவிடம் சென்றான்

முகத்தில் டன் கணக்கில் அசடு வழிய , அவளை பார்த்து கேன சிரிப்பு சிரித்தான் , பதிலுக்கு அவள் இவனை முறைத்து பார்த்தாள்

" அய்யோ !! என்ன மேடம் , இன்னைக்கு நீங்க இவ்வளவு அழகா இருக்கீங்க ? என் கண்ணே பட்டுட்டும் போலிருக்கு " கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 13 745155
போலியாய் சொன்னான்

பதிலுக்கு அவள் சிரித்தாள் வெட்கப்பட்டு கொண்டே

"இதுக்கு பதில் இவ நம்மை செருப்பாலயே அடிச்சு இருக்கலாம் என்ன கொடுமை சார் இது

வெட்கபடுறேன் சொல்லிக்கிட்டு இப்படி எல்லாம் முகத்தை அஷ்ட்டகோணலாக்கி கிட்டு பயமுறுத்துறா அநியாயம் "

அவனுக்கு அவனே நொந்துகொண்டு " எங்கே உங்க ஃப்ரெண்ட் சுப்ரீயாவை காணோம் ?" கேட்டான் குண்டம்மாவிடம்

" அவள் அப்பாவுக்கு ஏதோ ஆபரேஷன் ஆம் , அதுக்கு பத்து லட்ச ரூபாய் செலவாகுமாம் ,

பணத்துக்கு ஏற்பாடு பண்ணத்தான் லீவு சொல்லீட்டு போறா ,

ஏம்ப்பா அவ நம்ம ஆபீஸ் ஸ்டாப்ஃப் தானே , நீயும் உன்னால் முடிஞ்ச உதவிய அவளுக்கு செய்யலாமில்ல "

சொல்லிவிட்டு அவனையே உற்று பார்த்தாள் அவள்

சுதன் முகத்திலும் , மனதிலும் அதிர்ச்சி மின்சாரம் பாய்ந்தவனை போல , பேய் முழி முழித்து , பின் சுதாரித்து , முன்னை விட இன்னும்

அதிகமான கேன சிரிப்பு சிரித்துவிட்டு சொன்னான் " இம் -- உதவி செய்யலாமே , ஆனால் சிஸ்டெர் , நானும் மாச சம்பளக்காரந்தானே ,

என் கிட்ட மட்டும் அவ்வளவு பணம் ஏது ? வேணா என் நண்பர்கள் வழில முயற்சி செஞ்சு பாக்கிறேன் "

சொல்லிவிட்டு பேயை கண்ட நாயை போல் பின்னங்கால் பிடறியில் இடிக்க ஓடி வந்து உட்கார்ந்தான் அவன் சீட்டில் ,

பதட்டத்தில் மூச்சு வாங்கியது பயங்கரமாக அவனுக்கு , அப்போது அவன் மனதில் ஒரு குரல் ஒலித்தது

" அடேய் ! முட்டாள் கன்னத்தில் அறை , இப்போ புரியுதா , நீ ரெண்டு வருஷமா பண்ணிக்கிட்டு இருந்தது காதல் இல்ல

அது வெறும் இன கவர்ச்சி தான் என்ன கொடுமை சார் இது , அதனால தான் பணம் பத்தி அந்த குண்டம்மா பேசினதும்

இவ்வளவு பயந்து நடுங்கி போயிட்ட , நல்ல வேள பயத்துல ஒண்ணுக்கு போயி ஆபீச நாறடிக்காம இருந்தியே , நீ க்ரேட் டா நக்கல் நாயகம்

நீ மட்டும் உண்மையா அவள காதலிச்சு இருந்தா இந்நேரம் துடிச்சு போயிருப்ப அவளுக்காக ,

அவ கஷ்ட்டத்துல பங்கெடுத்துக்க போயிருப்ப யாரும் சொல்லாமலே

நான்தான் அப்பவே சொன்னனே உனக்கு இந்த காதல் எல்லாம் ஒத்துவராது பேசாம கழுத மேய்க்க போன்னு , கேட்டியா நீ ,

இப்போ இது உனக்கு தேவையா , சரியான மாங்கா மடையன் , மரமண்டடா நீ " கன்னத்தில் அறை

இன்னொரு குரல் சொன்னது " இல்லையே நான் அவள காதலிக்கதானே செய்தேன் ஒன்னும் புரியல ,

அவ வெங்கடேஷ் கிட்ட பேசினா கூட எனக்கு ஒரே கோபமா வருமே அப்போ அதுக்கு பேர் காதல் தானே ஒன்னும் புரியல "

அப்போது ஆபீஸ் கேண்டீனிலிருந்து சூடான டீ வாசனையும் , பஜ்ஜி வாசனையும் கம கமவென காற்றில் கலந்து ,

கூடவே ஒரு பாட்லையும் தன்னுடன் அழைத்து வந்துகொண்டு இருந்தது , அந்த பாடல் அவனது சிட்சுவேஷன் சாங்க் சிரி

ஒண்ணுமே புரியல உலகத்தில ஒன்னும் புரியல
என்னமோ நடக்குது அதிர்ச்சி
மர்மமா இருக்குது ------ அதிர்ச்சி

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல அதிர்ச்சி அதிர்ச்சி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content

Page 13 of 27 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 20 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக