புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
Page 1 of 27 •
Page 1 of 27 • 1, 2, 3 ... 14 ... 27
என் இனிய தமிழ் மக்களே ...
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..
இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .
" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..
பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...
குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..
சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...
குறிப்பை பார்க்கலாமா ..
இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..
தொடர்வோமா நண்பர்களே
நன்றியுடன்
வை.பாலாஜி
குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முதலில் இந்த சிறப்பு திரிக்கு என்னுடைய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன் பாலாஜி.
கண்டிப்பாக இதில் என்னுடைய கதைகள் இடம்பெறும்.

சிறப்பான திரி துவங்கியுள்ளீர்கள் பாலாஜி. கற்பனை வளம் மிக்க உறவுகளே, உங்களின் கற்பனைக் குதிரையைத் தூண்டிவிட சிறந்த வாய்ப்பு.
வீட்டிற்குச் சென்று ஓய்வாக இருக்கும் பொழுது எனது பங்களிப்பும் இடம்பெறும்.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நன்றி உமா , சிவா ,ராஜா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இலக்கம்: 2
அழகிய முகம் அதில் நடனமாடும் மீன் விழி கண்கள் இறுக்கி அனைத்து முத்தமிட்டான் சத்தமில்லாமல் ஆனால் சத்தமிட்டது அவனின் அலாரம் உடனே மணியை பார்த்தான் இரவு 3 மணி அடடா இது கனவா ச்சே கனவில் வந்த பெண் நேரில் வந்தாள் எப்படி இருக்கும் பகல் கனவு பலிக்கும் என்பார்கள் அதனால் மீண்டும் கனவிற்கு சென்றான் அலாரத்தை மறந்து மறுநாள் பரிச்சையில் கனவை தவிர வேற ஒன்றும் வரவில்லை இருந்தும் அவன் நீண்ட கால கனவும் வீண் போனதே பாவம் இவனைபோல இன்னும் எத்தனை இளைஞர்கள்....?
எழுதியவர்
உங்கள் ஈகரை ஹிஷாலீ .
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில்
இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால்
சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம்
முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு
கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது
தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில்
அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
தான் காதலி பிரியாக்காக காத்திருந்த சிவா விரக்தியில் இருக்கும் நேரத்தில் அந்த அட்டை கண்ணில் தென்பட்டது. அதில் மீனா என்ற பெயர் இருந்தது.பாவம் யாரோ தவறவிட்டு இருப்பார்களே என்று எண்ணியவன் அந்த எண்ணிர்க்கு முயற்ச்சி செய்தான்.
லைனில் பேசியது மீனாவே .விவரங்களை சொன்னான். மீனாவும் நான் தற்போது தான் என் நண்பர்களுடன் அங்கே வந்தேன். என்னுடைய ஐடீயை தவற விட்டேன். நீங்கள் எங்கே உள்ளீர்கள் நான் வந்து வாங்கி கொள்கிறேன் என்றாள். அவனும் இருக்குமிடத்தை சொன்னான்.
உடனே மீனா அங்கே வர, இருவருமே அறிமுக படுத்தி பிறகு அந்த கார்டை திருப்பி கொடுக்க கை குலுக்கி நன்றி சொல்லும் நேரம் சிவாவின் காதலி பிரியா அந்த காட்சியை காண்கிறாள். அவள் கண்களில் ஏற்பட்ட கோவம் சிவாவிர்க்கு தெரிந்தது.
மீனாவும் நன்றி சொல்லி அங்கிருந்து சென்று விட்டாள். சிவா ப்ரியாவை கண்டதும் ஏன் இவ்ளோ நேரம் என்று பாசத்துடன் கேட்க, பிரியா கோவத்துடன் இன்னும் தாமதமாக வந்து இருந்தால் உங்களும் அவளுக்கும் சந்தோஷம் இருந்து இருக்கும் தானே என்றாள் அவசரத்தில்.
சிவா என்ன நடந்தது என்று சொல்லுவதை கேட்க்க தயாராக இல்லை ப்ரியா.
கோவத்தில் என்ன பேசுவதென்று தெரியாமல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.
இரண்டு நாட்கள் கடந்தன. சிவா பிரியாக்கு கால் செய்தான்.அவள் எடுக்கவே இல்லை.விடாமல் முயற்சி செய்தான். போனை எடுத்தாள்.
முதலில் நான் சொல்வதை கேள் என்றான் " அவளும் மும் கொட்டினாள். உனக்கு நான் துரோகம் செய்ய எண்ணினால் எப்படி வெனாலும் செய்ய இயலும். ஒரே இடத்தில் உன்னை வர வழைத்து இன்னொரு பெண்ணையும் வர வழைத்து பேசுவேணா என்ன...புரிந்து கொள் முதலில். ஆனால் நான் அப்படிபட்டவன் அல்ல.உன்னை நேசிப்பவன். உனக்காக வாழ்பவன்.
பிறகு நடந்த அனைத்தையுமே சொன்னான்.
சற்று உணர்ந்தாள் பிரியா. புரிந்து கொண்ட ப்ரியா என்னை மன்னித்து விடு சிவா என்றாள்.
காதலில் முக்கியமே நம்பிக்கை தான். எனக்கு உன்மேல் அதிகம் உள்ளது. நீயும் அப்படி இருந்தால் தான் வாழ்க்கை செழிப்புறும் என்றான்.
மனம் வேதனையுடன் பிரியா இனி அவ்வாறு செய்ய மாட்டேன். மன்னிக்க வேண்டும் என்று உளமாற கேட்டாள். அவனும் சரி என்று சொல்ல மீண்டும் அந்த காதல் முழு நம்பிக்கையுடன் மலர்ந்தது.
(கு : ஏதோ எனக்கு தோன்றியது)
அருமையான முதல் கதை வழங்கிய உமாவுக்கு நன்றி .. கதை சிறப்பாக உள்ளது ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வை.பாலாஜி wrote:அருமையான முதல் கதை வழங்கிய உமாவுக்கு நன்றி .. கதை சிறப்பாக உள்ளது ...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது
சடாலென சிவாக்குள் ஒரு சாரல் அடித்தது காரணம், அது அவனுடைய எதிர்வீட்டு தேவதை பிரியாவுடையது.6 மாத நிகழ்வுகளை அசைபோட்டான் பிரியாயுடைய குடும்பம் 6
மாதம்தான் முன்புதான் அந்த வீட்டிற்கு குடி வந்தார்கள் முதலில் ஒருடம்ளர் பாலில் அறிமுகமானது அவர்களின் பார்வை..
ஆண்ட்டி இன்றுதான் எதிர்வீட்டுக்கு புதிதாக வந்துள்ளோம் அம்மா இந்த பாலை கொடுக்க சொன்னார்கள் என்றாள் பிரியா
சிவாவின் அம்மாவும் வாங்கி கொண்டு அவளை பார்த்தார்கள் நல்ல கலையான முகம் ...
பிரியாவை பார்த்ததில் சிவாவின்மனதிற்கும் 1000 வாட் மெகா
வைட்டில் மின்சாரம் ..அவள் கல்லூரி போகும்போதெல்லாம்
இவன்தான் எதிரில் நிற்பான்..பல முறை அவளிடம் பேச முயன்றும்தோற்றுபோனான் நேரில் பார்த்தால் இருவருக்குள்ளும் கொஞ்சம் புன்னகை மட்டும்தான் "தான் விரும்பும் பெண் தன்னை திரும்பிபார்க்கும்போதெல்லாம் விரும்பித் தான் பார்க்கிறாள் என்றுஅந்த நாளிற்காக விழா எடுப்பார்கள்" என்று என்றோ படித்ததை சிவா நினைவு கூர்தான் அவனுடைய வாழ்விலும் அப்படிதான் பிரியாவை முழுமையாக காதலித்தான் இதற்காகவே அவளின் அப்பாவிடம் தானே வலிய சென்று அடிக்கடி சென்று பேசுவான்....
அவர்கள் வீட்டில் எல்லாரிடமும் பேசிவிட்டா அவனால் பிரியாவிடம் மட்டும் காதல்சொல்ல தைரியமில்லை 6 மாதங்கள்
கடந்தன .இன்று காலை பிரியா வே அவனிடம் வந்து "உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் இன்று 12 மணிக்கு கடற்கரை வர
முடியுமா என்று கேட்டாள் அவர்களின் தொலைபேசி எண்களும் பரிமாறபட்டது ...அவள் பேசி முடிந்த அடுத்த நொடி சிவா வானில் பறந்து கொண்டு இருந்தான்..
காலை 9 மணிக்கு தொடங்கிய அலங்காரம் 11 மணிவரை தொடர்ந்தது... ஒரு வழியாக ஒரு அழகிய ஒற்றை ரோஜாவுடன்
பிரியாவை காண கடற்கரை வந்து சேர்தான்..சரியா 3.15 பிரியா தொலைவில் வந்து கொண்டிருந்தாள்..
அவளை பார்த்ததும் இனொருமுறை தலையை
வாரி கொண்டான்...அருகில் வந்த பிரியாவை பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்று பின் மணலில் அமர்ந்தார்கள்..
10 நிமிடம் அமைதி பின் பிரியாவே பேச தொடங்கினால்..
ஹை சிவா இன்று என்னக்காக வந்ததில் ரொம்ப சந்தோஷம்...உங்களிடம் ஒரு முக்கியமான விஷ்யம் பேச வேண்டும்..!
என்ன விஷ்யம் பிரியா?
அது........
ஒரு நிமிடம் இந்த உன்னுடைய ஐடி கார்ட் இங்கே மணலில் இருந்தது
அடடா நான் இதைதான் நேற்றேல்லாம் தேடிக்கிட்டு இருந்தேன் ...ரொம்ப சந்தோஷம்..
ஆமா இது எப்படி இங்க வந்துத்துனு கேட்க மாட்டீங்களா ..
நேற்று உன் நண்பர்களோடு இங்கே வந்தாயா...அதான் இங்கே மிஸ் பண்ணிட்ட போல...
உண்மைதான் நான் இங்கே நேற்று வந்தேன் ஆனால் நண்பர்களோடு இல்லை என்னுடைய காதலானோடு !
ஒரு நிமிடம் சிவாவிற்கு எதுவுமே புரியவில்லை..கண்கள் கலங்கி விட்டது .. இந்த நிமிடமே சுனாமி வராத என்றுதோன்றியது..இருந்தும் அதை மறந்து உன் காதலான யார் அவன் என்று கேட்டான்..
உங்களின் மாடி வீட்டில் குடி இருந்த ராஜேஷ் ..அவனும் நானும் ஒரே கல்லூரிதான் என்று முடிந்தவுடன் பிரியாவின் கண்கள் கலங்கி போயி விட்டது..
சிவாவிற்கு ஏமாந்தோம் என்பதை காட்டிலும் குழப்பம் அதிகமானது காரணம் ராஜேஷ் அந்த வீட்டை காலி செய்து 6 மாதம் இருக்கும்..சரியாக அவன் போனதும் இவள் இங்கே வந்து குடிவந்து இருக்கலே என்று குழம்பினான்..
பிரியா தொடர்த்தாள்..நானும் அவனும் 1 வருடமாக காதலிதோம்
அவனுக்காகவே அந்த வீட்டிற்கு குடி வந்தேன் நான் வரவும்
நான் அந்த வீட்டை காலி செய்து விட்டான்
முதலில் நல்லவனாகத்தான் இருந்தான் ஆனால் நாளைடைவில்
அவனுடைய குணம் மாறிவிட்டது என்னை முழுமையாக வெறுக்க தொடங்கினான் காரணம் தெரியவேண்டும் என்பதற்காக
அவனிடம் தினமும் தொலைபேசியில் பேசினேன் அவன் சொல்லித்தான் நான் நேற்று கடற்கரை வந்தோம்..வந்ததும் முதலில் அவன் என்னை கேட்ட வார்த்தை ரொம்ப கொடுமையாக இருந்தது..அவன் நீங்களும் நானும் காதலிப்பதாக நினைத்து கொண்டான் நான் எவ்வளோ எடுத்து சொல்லியும் அதை அவன் நம்பவே இல்லை...
ஒரு கட்டத்தில் பிரச்சனை அதிகமாகி அவன் என்னை தள்ளி விட்டு சென்று விட்டான் என்று சொன்னாள்.. நான் அவனுக்காகதான் உங்கள் வீட்டிற்கு
எதிரியில் குடிவர சம்மதித்தேன் ஆனால் அவன் ?என்றுஅழ தொடங்கினாள்
சிறிது நேரம் சிவா பேசவே இல்லை காரணம் =Lathaராஜேஷ்கு புற்று நோய் தாக்கி இருப்பதாக அவன் அம்மா சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது… ராஜேஷ் பிரியாவை அவாய்ட் செய்யும் காரணம் அவனுக்கு இப்போதுதான் புரிந்தது..பின்பு பிரியாவிடம் வந்துவிடுகிறேன் என்று சொல்லி ராஜேஷின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசினான்..
அவனிடம் பேசியதில் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும்
பிரியாவின் மீதான உண்மையான காதலை விளங்க செய்தது..கடைசியில் நீங்கள் பிரியாவை நேசிப்பது எனக்கு தெரியும் நீங்கள் அவளையே திருமணம் செய்ய வேண்டும் என்று ராஜேஷ் சொல்லி முடிக்கும்போது சிவாவிற்கு ஒருவனின் மரணத்தை நினைத்து அழுவதா, இல்லை பிரியாவுடன் தனக்காக காதலில் தான் ஜெயித்த்தை நினைத்து சிரிப்பதா என்று தெரியவில்லை.
அழுகையை அடக்கி கொண்டு பிரியாவிடம் வந்தான் அவள் கண்கள் கலங்கி இருந்ததை அவனால் கண்டுபிடிக்காமல் இருக்க முடியவில்லை..
நீங்களாவது ராஜேஷ்யிடம் பேசுங்கள் என்று பிரியா கெஞ்சினால் அவனும் பேசுவதாக சொன்னான் பிரியாவிடம் தான் கெட்டவனாக இருக்கவே ராஜேஷ் விரும்புகிறான்..தான் இறந்தாலும் தன்னுடைய காதலி நன்றாக வாழ வேண்டும் என்பதால் ராஜேஷ் பிரியாவை விட்டு விலகினான்..
சிவா பிரியாவை பார்த்தான்
தன்னுடைய காதலை சொல்லும் நேரம் இதுவல்ல அவள் மனம் தேரும்வரை அவளுக்கு நல்ல நண்பனாக இருந்து பிரியாவை வழி நடத்தி செல்ல சிவா சபதம் மேற்கொண்டன்.

- Sponsored content
Page 1 of 27 • 1, 2, 3 ... 14 ... 27
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 27