புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Poll_c10மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Poll_m10மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Poll_c10 
90 Posts - 78%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Poll_c10மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Poll_m10மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Poll_c10 
255 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 29, 2011 2:37 am

இஸ்லாமாபாத்:"நேட்டோ படைகள் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும்' என பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாக்., தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் அது மறுத்துள்ளது.கடந்த 26ம் தேதி அதிகாலை, பாகிஸ்தானின் மொஹ்மந்த் பழங்குடியினப் பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ள சலாலா எல்லைச் சாவடி மீது, நேட்டோ-ஆப்கன் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், 24 பாக்., வீரர்கள் பலியாயினர்.இச்சம்பவம், ஏற்கனவே சிக்கலில் உள்ள அமெரிக்கா - பாக்., உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ மன்னிப்பு:நேட்டோ பொதுச் செயலர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முஸ்ஸன், பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு எழுதிய கடிதத்தில், "எவ்வித உள்நோக்கமும் இன்றி எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நடந்து விட்டது' என வருத்தம் தெரிவித்திருந்தார்.
ராணுவம் காட்டம்:ஆனால், நேட்டோவின் மன்னிப்பு மட்டும் போதாது என பாக்., ராணுவம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர் அதர் அப்பாஸ் கூறியதாவது:
இச்சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. இதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்கனவே பல முறை நடந்து விட்டன.
கடந்த மூன்றாண்டுகளில், நேட்டோ நடத்திய தாக்குதல்களில், 72 பாக்., வீரர்கள் பலியாகியுள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். நேட்டோ நடத்திய தாக்குதல் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பாக்., அரசு முடிவெடுக்கும்.இவ்வாறு அப்பாஸ் தெரிவித்தார்.

யார் முதலில் தாக்கியது?அதேநேரம், "வால் ஸ்ட்ரீட் ஜர்னல், கார்டியன்' போன்ற பத்திரிகைகளில், முதன் முதலில் பாக்., தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அது தலிபான்களாக இருக்கலாம் எனக் கருதித் தான் நேட்டோ பதிலடி கொடுத்ததாகவும், தாக்குதல் குறித்து பாக்., ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆப்கன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏன் 2 மணி நேரத் தாக்குதல்?இதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்ட போது அப்பாஸ் கூறியதாவது:"இது ஒரு சாக்கு போக்கு. அப்படி பாக்., தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டால் அங்கு எத்தனை பேர் பலியாயினர், சேதம் என்ன என்பது பற்றி விவரங்களை அவர்களால் தரமுடியுமா? தாக்குதல் நடந்த நேரத்தில், சலாலா சாவடியில், வீரர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.நேட்டோ தாக்குதல் துவங்கிய போதே, அதை நிறுத்தும்படி அவர்களுக்கு பாக்., ராணுவத் தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது.
அதையும் மீறித் தான் இரண்டு மணி நேரமாக அத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் எதற்காக ராணுவ ஹெலிகாப்டர்களும் ஜெட் ரக போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன?இவ்வாறு அப்பாஸ் கேள்வி எழுப்பினார்.இதற்கிடையில், நேட்டோ தாக்குதல் குறித்து தனித்த விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மக்கள் கொந்தளிப்பு:நேட்டோ தாக்குதலை அடுத்து, பாக்.,ல் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. இனி எக்காரணம் கொண்டும், நேட்டோவுக்கு எரிபொருள் வினியோகிக்கப் போவதில்லை என பாக்., எரிபொருள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.பாக்., முழுவதும் நேற்று வழக்கறிஞர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சீனா அதிர்ச்சி:சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இச்சம்பவத்தால் சீனா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பெரும் கவலை அடைந்துள்ளது. பாகிஸ்தானின் சுயேச்சையான, இறையாண்மை மிக்க எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். நடந்த சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Nov 29, 2011 5:48 am

மக்கள் கொந்தளிப்பு:நேட்டோ தாக்குதலை அடுத்து, பாக்.,ல் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது.

சீனா அதிர்ச்சி:சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ
வெளியிட்டுள்ள அறிக்கையில், "இச்சம்பவத்தால் சீனா கடும் அதிர்ச்சி
அடைந்துள்ளது. பெரும் கவலை அடைந்துள்ளது. பாகிஸ்தானின் சுயேச்சையான,
இறையாண்மை மிக்க எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். நடந்த சம்பவம் குறித்து
நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட
வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் சாி.
இந்த இருநாடுகளும் நமது எல்லைகளில் காரணமில்லாமல் ஊடுருவி வருவதும், தாக்குவதும், எல்லைகளை ஆக்கிரமிப்பதும் எந்த இறையாண்மையில் சோ்த்துவது?
இதற்கு நீதி விசாரணயில்லையா?

மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை 154550மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை 154550மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை 154550மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை 154550மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 10:53 am

டாய் கட்டதுரை உனக்கு கட்டம் சரியில்ல
by
கைப்புள்ள (பாகிஸ்தான்)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 29, 2011 11:00 am

வினை விதைத்தவன் வினை அறுப்பான் கதையா பாகிஸ்தானையும் இன்னொரு ஆப்கானிஸ்தான் ஆக மாற்ற முயலும் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்காமல் பாதிஸ்தான் ராணுவம் என்ன புல் புடுங்கிட்டு இருக்கா?
பெரிய அளவில் எந்த எதிர்ப்பையும் காணோமே.
இதே இந்தியாவில் நடந்து இருந்தால் natto படை வீரர்கள் திரும்ப போய் இருக்க முடியுமா

மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Uமன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Dமன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Aமன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Yமன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Aமன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Sமன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Uமன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Dமன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Hமன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 11:04 am

உதயசுதா wrote:வினை விதைத்தவன் வினை அறுப்பான் கதையா பாகிஸ்தானையும் இன்னொரு ஆப்கானிஸ்தான் ஆக மாற்ற முயலும் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்காமல் பாதிஸ்தான் ராணுவம் என்ன புல் புடுங்கிட்டு இருக்கா?பெரிய அளவில் எந்த எதிர்ப்பையும் காணோமே.
இதே இந்தியாவில் நடந்து இருந்தால் natto படை வீரர்கள் திரும்ப போய் இருக்க முடியுமா
ஹேஹே ஹே... அக்கா உலக அரசியல் வேற உள்ளூர் அரசியல் வேற. பெரியண்ணன் இப்படி அடிக்கடி பாகிஸ்தான சீண்டுறதே, உன்னால ஒரு ம**** புடுங்க முடியாது , நீ எங்கள நம்பி தான் இருக்கேன்னு பட்டும் படாம சொல்லுறதுக்கு தான்.
இவர்களும் நம்ம கொலைஞன் மாதிரி பதிலுக்கு கண்டனம் , அறிக்கை , மின்னஞ்சல் , கடிதம் , எச்சரிக்கை எல்லாம் விடுவாங்க அதுக்கு மேல இவர்களாலும் ஒண்ணும் பண்ண முடியாது , அமெரிக்க தூக்கி போடுற பணத்த வச்சு தான் இங்க நாடே இயங்குது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 11:05 am

பாகிஸ்தான் எதிர்பார்ப்பது ஒரு பெரிய தொகை அவ்வளவுதான் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 11:07 am

வை.பாலாஜி wrote:பாகிஸ்தான் எதிர்பார்ப்பது ஒரு பெரிய தொகை அவ்வளவுதான் ...
தல .. க க க போ மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை 224747944

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 11:44 am

அமெரிக்கா எல்லா உதவியும் பண்ணும் போது அமைதியா இருந்த மாதிரி , அவன் அடிக்கும் போதும் நல்ல பிள்ளை மாதிரி அமைதியா இருக்கணும்

மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 1:05 pm

பிளேடு பக்கிரி wrote:அமெரிக்கா எல்லா உதவியும் பண்ணும் போது அமைதியா இருந்த மாதிரி , அவன் அடிக்கும் போதும் நல்ல பிள்ளை மாதிரி அமைதியா இருக்கணும்
அதானே மன்னிப்பு போதாது: விளைவுகள் மோசமாகும்:அமெரிக்காவுக்கு பாக்., ராணுவம் எச்சரிக்கை 224747944

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக