புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10கார்த்திகை தீபத் திருவிழா Poll_m10கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10 
11 Posts - 65%
heezulia
கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10கார்த்திகை தீபத் திருவிழா Poll_m10கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10கார்த்திகை தீபத் திருவிழா Poll_m10கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10 
368 Posts - 60%
heezulia
கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10கார்த்திகை தீபத் திருவிழா Poll_m10கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10 
204 Posts - 33%
mohamed nizamudeen
கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10கார்த்திகை தீபத் திருவிழா Poll_m10கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10 
19 Posts - 3%
prajai
கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10கார்த்திகை தீபத் திருவிழா Poll_m10கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10கார்த்திகை தீபத் திருவிழா Poll_m10கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10கார்த்திகை தீபத் திருவிழா Poll_m10கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10 
4 Posts - 1%
mini
கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10கார்த்திகை தீபத் திருவிழா Poll_m10கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10 
3 Posts - 0%
Abiraj_26
கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10கார்த்திகை தீபத் திருவிழா Poll_m10கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10 
3 Posts - 0%
Saravananj
கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10கார்த்திகை தீபத் திருவிழா Poll_m10கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10கார்த்திகை தீபத் திருவிழா Poll_m10கார்த்திகை தீபத் திருவிழா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகை தீபத் திருவிழா


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 29, 2011 1:36 am

Print | E-mail
திங்கட்கிழமை, 28, நவம்பர் 2011 (23:36 IST)


கார்த்திகை தீபத் திருவிழா; நாளை கொடியேற்றம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தின் அருகே பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வார்கள்.

பின்னர் காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. கார்த்திகை தீப திரு விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 உற்சவம் நடைபெறும்.

முதல் நாள் உற்சவமான துர்க்கையம்மன் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. நேற்று இரவு பிடாரியம்மன் உற்சவம் நடந்தது.

இன்று (திங்கட்கிழமை) இரவு விநாயகர் உற்சவம் நடக்கிறது. கொடியேற்றத்தை அடுத்து பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். இரவில் மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனங்களில் வீதி உலா வருகிறார்கள்.

தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடை பெறும். திருவிழாவின் 6-வது நாளான 4-ந் தேதி காலையில் 63 நாயன்மார்கள் வீதிஉலாவும், இரவில் வெள்ளி ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. 5-ந் தேதி காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடக்கிறது.

ஒரே நாளில் 5 தேர்கள் இழுக்கப்படும். இரவு அம்மன் தேரை பெண்களே இழுப்பது சிறப்பாகும். கார்த்திகை தீபதிருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-வது நாள் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும ஏற்றப்படுகிறது.

மகாதீபத்தை காண அன்று ஒரேநாளில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மகாதீபம தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சி தரும். மகா தீபத்திற்கு பக்தர்கள் நெய்காணிக்கை செலுத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்துள்ளது. நெய்காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மகா தீபத்தில் இருந்து எடுக்கப்படும் அண்ணாமலையார் மை பிரசாதமாக வழங்கப்படும்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கார்த்திகை தீபத் திருவிழா Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக