புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_m10கண்ணீர் அஞ்சலி. - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் அஞ்சலி.

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 28, 2011 8:58 pm

First topic message reminder :

கண்ணீர் அஞ்சலி. - Page 2 Scan00042

இன்று என் பெருமதிப்பிற்குரிய என் மீது தனிப்பட்ட அன்பும் அக்கறையும் கொண்ட பேராசிரியர் முனைவர். இராம. வேனுகோபால் இறைவனடி சேர்ந்தார். இன்னும் அரை மணி நேரத்தில் இறுதி ஊர்வலம் என்ற அறிவிப்புடன் எனக்குச் செய்தி கிட்டிய போது நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில். அப்போது மணி மூன்றரை. .நான் துவண்டு
சோர்ந்த போதெல்லாம் அன்பு நீர் தெளித்து என்னை துளிர்க்கச் செய்த அந்த அன்பு .தெய்வமான பேராசிரியரின் முகமலரைக் கூடக் காணும் பேறு பெறாத துர்ப்பாக்கிய நிலையை எண்ணி வருந்துகிறேன். அவர் இறுதியாக கையொப்பமிட்டது என் முனைவர் பட்ட அறிக்கையில்.என்பதும் அவர் இறுதியாக்ச் சொற்பொழிவு ஆற்றிய
மாநாடு எங்கள் அமைப்பான பைந்தமிழ்ச்சோலையில்தான்

அவர் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த போது “அடப் போம்மா’ என்னத்தக் கட்டிக்கிட்டுப் போகப்போறோம்; நீ உத்தரவு போடும்மா; நான் செய்து முடிக்கிறேன். இங்கு நீதான் தலைவி. நான் உன் அடிமை” என்றெல்லாம் விளையாட்டாகச் சொலவதுடன் வேண்டிய அனைத்தையும் எனக்கு மட்டுமன்றி அனைத்து மாணவர்களுக்கும் செய்து அவர்களை மகிழ்வித்த அன்பின் இருப்பிடம் அவர்.
“நம்மை மறந்தாரை நாம் மறந்தறியோம்; ஏம்மா மாசத்துக்கு ஒரு முறையாவது ஒரு போன் பண்ண மாட்டியா என்று அன்புடன் கடிந்து இன்று ஒரு வைவா வா; இன்று ஒரு செமினார் வா” என்று அன்பு அழைப்பு விடுக்கும் அன்பை எண்ணி மனம் கசிந்து உருகுகிறது.

சிறு சிறு விதி மீறல்களால் ஒரு மாணவர் பயனடைவார் என்றால் அதனால் பரவாயில்லை என்று கூறி எவ்வாறாயினும் மாணவர்கள் பயனடைய வேண்டும் என்று அவர்களின் நலனில் அக்கறை காட்டும் கனிவை எண்ணி பல முறை வியந்துள்ளேன். எதையும் வெளிப்படையாகப் பேசும் வெள்ளை மனத்தால் மாணவர்களின்
மனங்களையெல்லாம் கொள்ளை கொண்ட அவர் ஆன்மா சாந்தி அடையவும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆறுதல் அடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மனம் கொள்ளாச் சுமையுடன்....
கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637 கண்ணீர் அஞ்சலி. - Page 2 67637

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 29, 2011 10:49 am

ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 11:57 am

ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். கண்ணீர் அஞ்சலி. - Page 2 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 12:08 pm

இப்ப தான் பார்த்தேன் அக்கா ,

அய்யா அவர்களை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் , ஐயா அவர்களின் ஆன்மா இறைவனடி சேர எனது பிரார்த்தனைகள் கண்ணீர் அஞ்சலி. - Page 2 678642 கண்ணீர் அஞ்சலி. - Page 2 1772578765

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 12:11 pm

ஆத்மா சாந்தியடையட்டும் சோகம்

கண்ணீர் அஞ்சலி. - Page 2 Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 12:25 pm

பேராசிரியர் முனைவர். இராம. வேனுகோபால் அய்யவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடன் பிரார்த்தனை செய்கிறேன்... சோகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 6:22 pm

என் ஆழ்ந்த சோகத்தில் பங்கு கொண்டமைக்கும் என் மதிப்பிற்குரிய பேராசிரியரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொண்ட என் அன்பு உற்வுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

கண்ணீர் அஞ்சலி. - Page 2 Aகண்ணீர் அஞ்சலி. - Page 2 Aகண்ணீர் அஞ்சலி. - Page 2 Tகண்ணீர் அஞ்சலி. - Page 2 Hகண்ணீர் அஞ்சலி. - Page 2 Iகண்ணீர் அஞ்சலி. - Page 2 Rகண்ணீர் அஞ்சலி. - Page 2 Aகண்ணீர் அஞ்சலி. - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக