புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_m10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10 
29 Posts - 62%
heezulia
நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_m10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_m10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_m10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_m10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10 
194 Posts - 73%
heezulia
நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_m10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10 
36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_m10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_m10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_m10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_m10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_m10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_m10நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Nov 28, 2011 8:44 pm

நண்பா்களுக்கு,

நோனி என்கிற செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து உணவு என சொல்கின்றனா். இதை நாம் வாங்ி உபயோகப்படுத்தலாமா? இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?
விபரமறிந்த நண்பா்கள் விளக்கமளிக்கும்படி அன்புடன் கேட்கிறேன். நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 28, 2011 8:57 pm

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 220px-Morinda_citrifolia_Fruit

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Noni_Fruit_Extract

இதுதான் சார்லஸ் குறிப்பிட்டுட்டுள்ள Noni.

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Nov 28, 2011 8:59 pm

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி.
மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. மோர்ஸ் இண்டிகஸ் என்னும் இலத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான் மொரிண்டா, என்னும் பெயர். மோர்ஸ் என்றால் மல்பெரி. இண்டிகஸ் என்றால் இண்டியன் என்று பொருள்.

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Nonilg

அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும் 150 வகையான உயிர்ச்சத்துக்கள்
நோனி பழத்தில் உள்ளன. இந்த 150 வகையான உயிர்ச்சத்துக்களும், நோனி பழத்தில், சரியான விகிதத்திலும், உடம்பு அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையிலும் உள்ளன. நோனி ஒரு சிறந்த நச்சு நீக்கி. நாம் சாப்பிடும் உணவினாலும், சுவாசிக்கும் காற்றினாலும், பருகும் நீரினாலும், சோப்பு, பற்பசை போன்றவற்றாலும் நம் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இந்த நச்சுப்பொருட்களையும், ரசாயனங்களையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நம் உடல் அமைக்கப்படவில்லை. என்ன நேர்கிறது என்றால், இவை நம் உடம்பில்
உள்ள செல்களின் மேல் படிந்துவிடுகின்றன. செல்களுக்கு இடையே தொடர்பு இருக்கவேண்டுமானால் செல் சவ்வு மிருதுவாக இருக்கவேண்டும். செல் சவ்வு கடினமாவும், விரைப்பாகவும் இருந்தால் செல்களுக்கு இடையே உள்ள தொடர்பு பாதிக்கப்படும். நோனி பழச்சாறு, செல் சவ்வுகளின் மேல் படிந்திருக்கும் நச்சினை நீக்கிவிடுகிறது. அதனால் செல்களின் தொடர்பு பலப்படுத்தப்படுகிறது.

செல் சவ்வுகளின் மீது நச்சுப் பொருட்கள் படியும்போது, செல் சவ்வுகளில் உள்ள துளைகள் அடைபட்டுப் போகினறன. அதனால், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் உயிர்ச்சத்துகள் செல்லுக்குள் போகமுடிவதில்லை. நாம் உடம்பு சரியில்லாதபோது, டாக்டரிடம் போகிறோம். சில சமயங்களில் டாக்டர் கொடுக்கும் மருந்து சரியான பலன் அளிப்பதில்லை. காரணம், மருந்துகள் செல்லுக்குள் செல்வதில்லை.
நோனி பழச்சாறு, செல்களின்
துளைகளை திறந்து, உணவில் இருக்கும் நுண் ஊட்டச்சத்துகள் செல்லுக்குள் செல்லும்படி செய்கிறது. அது போலவே மருந்தும் செல்லுக்குள் செல்வதால் நோய் குணமாகிறது. நோனி செல்களுக்கான ஒரு சிறந்த உணவு, செல்களை அது ஆரோக்கியமாக வைக்கிறது. செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் இயக்கம் ஆரோக்கியம் பெறும். நாமும் ஆரோக்கியமாய் இருப்போம். ஆனால் செல்கள் ஆரோக்கியமாக இல்லை என்றால் திசுக்கள், உடல் உறுப்புகள், உடல் இயக்கம் எல்லாம் பலவீனம் அடைந்து, நாமும் ஆரோக்கியம் இழந்துவிடுவோம்.
நோனி பழச்சாறு சக்தி வாய்ந்தது. அது பாதுகாப்பான வலிநிவாரணி என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கும் வலிநிவாரணிகள் தொடர்ந்து பயன்படுத்தினால் அவை பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். காக்ஸ் என்சைம்களினால்தான் வலி ஏற்படுகிறது. காக்ஸ் ஒன்று, காக்ஸ் இரண்டு என்னும் இருவகை என்சைம்கள் உள்ளன. காக்ஸ் ஒன்று என்னும் என்சைம் நன்மை செய்யக்கூடியது. இது வயிறு, குடல் ஆகியவற்றின் உட்சுவரில் உள்ளது. காக்ஸ் இரண்டு என்னும் என்சைம்தான் வலி, வீக்கம் ஆகியவற்றுக்குக் காரணமாய் இருக்கிறது.
வலி நிவாரணியை உட்கொள்ளும்போது, நன்மை செய்யும் காக்ஸ் ஒன்று என்ற என்சைமும் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் நோனி பழச்சாற்றினை உட்கொள்ளும்போது, வலிக்குக் காரணமாய் இருக்கும் காக்ஸ் இரண்டு என்சைமை அது நீக்கிவிடுகிறது. இவ்வாறு, நோனி பழச்சாறு, பக்கவிளைவுகளற்ற பாதுகாப்பான வலி நிவாரணி என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நோனி பழச்சாறு, நம் உடம்பில் செரோடோனின், எணடார்ஃ பின் என்னும் நல்ல ரசாயனத்தைப்

போதுமான அளவு சுரக்கச் செய்கிறது. நோனி பழச்சாறு, வேண்டிய அளவு செரொடோனின், எண்டார்ஃபின் ஆகியவற்றை நம் உடம்பில் தக்கவைப்பதால், மனஅழுத்தம் இருந்தாலும், அதை நாம் உணர்வதில்லை.
நோனி பழச்சாறு, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. 1960-களில் மக்களுக்கு இருந்த நோய் எதிர்ப்பு சக்தியில் 60மூ தான் இப்போதுள்ள மக்களுக்குகு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி என்பது வைரஸ், பாக்டீரியா, தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பது ஆகும். நோய்க்கிருமிகளை அழிப்பதற்குப் பதிலாக, நோய் எதிர்ப்பு செல்கள், நம் உடம்பில் இருக்கும் செல்களைத் தாக்கும். இதனால் auto immune நோய்கள் வருகின்றன. நீரிழிவு, முடக்குவாதம் போன்ற நோய்கள் auto immune நோய்கள் எனப்படுகி;ன்றன.
நோனி பழச்சாறு auto immune நோய் ஏற்பட்டுவிடாமல், நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்குகிறது. நம்மைத் தினமும் நோய்க்கிருமிகள் தாக்கினாலும், நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் அளவுக்கு, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. நம்முடைய உடம்பை, ஒரு ரசாயன உற்பத்திசாலை என்று சொல்லலாம்.
நாம் பேசும்போதும், நடக்கும்போதும், கேட்கும்போதும் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரு பொருள் மற்றொரு பொருளாய் ரசாயன மாற்றம் பெறுகிறது. நம் உடல் இயக்கத்திற்குத் தேவையான Nitric Oxide என்னும் வாயு, மாலிக்யூலை நம் உடல் உற்பத்தி செய்கிறது. நோனி பழச்சாறு நம் உடலில் போதுமான Nitric Oxide உற்பத்தியாவதற்கு உதவுகிறது. நம் உடம்பில் ரசாயன மாற்றங்கள் சரியாக நிகழும்போது நம் உடல்

ஆரோக்கியமாக இருக்கிறது. நாம் நோனி பழச்சாற்றை உட்கொள்ளும்போது, பழச்சாற்றில் இருக்கும் proxeronine நம் உடம்பில் இருக்கும் Proxeronase உடன் சேர்ந்து, Xeronine உருவாகிறது. இது, புரோட்டீன் செல்களை செம்மையாக வேலை செய்ய உதவுகிறது.
நோனி பழச்சாறு ஆரோக்கியமான செல்களை ஆரோக்கியமாகவும், ஆரோக்கியமற்ற செல்களை ஆரோக்கியமாகவும் வைக்கிறது. அந்த வகையில் நோனி பழச்சாறு, ஆரோக்கியம் உள்ளவர்களுக்கும், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்களுக்கும் பலனளிக்கிறது.
நோனி பழச்சாறு சக்திவாய்ந்த adopt gin ஆக செயல்படுகிறது. Adopt gin என்பது, உடல் இயக்கத்தை சீராக வைக்கும் ஒரு பொருள். நம்முடைய உடம்பில், தானாகவே குணமாகும் சக்தி இருக்கிறது. அதனால்தான் நம் உடம்பில் காயம் ஏற்பட்டால், காயம் தானாகவே ஆறிவிடுகிறது. இந்த சக்தி நம் உடம்பில் இருந்தால், நாம் உட்கொள்ளும் மருந்தும் நன்றாக வேலை செய்யும். இந்த சக்தி இல்லையென்றால் எந்த மருந்தும் நல்ல பலனைத்தராது. நோனி பழச்சாறு, இந்த தானாகவே குணமாகும் சக்தினை வலுப்படுத்துகிறது. அந்த வகையில், மருந்துகள் நம் உடம்பில் நன்றாக வேலை செய்ய உதவுகிறது. நோனிப்பழச்சாறு ஜீரண சக்தியைப் பெருக்குகிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. உடலின் சக்தியை அதிகரிக்கிறது. நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. உங்களை ஆரோக்கியமாக வைக்கிறது.

நன்றி .... தமிழ் தாமரை

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Jjji
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Nov 28, 2011 9:08 pm

திரு.முகம்மது ஃபாீத் அவா்களுக்கு மிகவும் நன்றி.
நல்ல தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீா்கள். நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 677196

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 154550நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 154550நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 154550நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 154550நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Nov 28, 2011 9:17 pm

விபரமறிந்து கொள்ள உதவி செய்த நிறுவனா். திரு.சிவா அவா்களுக்கும் எனது நன்றி

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 154550நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 154550நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 154550நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 154550நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 9:22 pm

படம் போட்ட சிவாவுக்கும் ,

தெளிவான விளக்கம் கொடுத்த பரீத்துக்கும்

என் நன்றி நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Nov 28, 2011 9:22 pm

நோனி சாப்பிடும்போது நன்றாக இருப்பதை உணரமுடியும். விலைதான் சற்று அதிகம் 800 மில்லி பாட்டீல் ரூபாய் 1200

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 9:24 pm

கே. பாலா wrote:நோனி சாப்பிடும்போது நன்றாக இருப்பதை உணரமுடியும். விலைதான் சற்று அதிகம் 800 மில்லி பாட்டீல் ரூபாய் 1200

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Darnit

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Nov 28, 2011 9:27 pm

மிதுனா wrote:
கே. பாலா wrote:நோனி சாப்பிடும்போது நன்றாக இருப்பதை உணரமுடியும். விலைதான் சற்று அதிகம் 800 மில்லி பாட்டீல் ரூபாய் 1200

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 300136 நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 300136 நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 300136 நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 300136

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Darnit
எதுக்கு அடித்துக் கொள்கிறாய் மிதுனா! விலை அதிகம் என்றா ? இல்லை இதெல்லாம் ஒரு விலையா? என்று நினைத்தா?

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 9:34 pm

கே. பாலா wrote:
மிதுனா wrote:
கே. பாலா wrote:நோனி சாப்பிடும்போது நன்றாக இருப்பதை உணரமுடியும். விலைதான் சற்று அதிகம் 800 மில்லி பாட்டீல் ரூபாய் 1200

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 300136 நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 300136 நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 300136 நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் 300136

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் Darnit
எதுக்கு அடித்துக் கொள்கிறாய் மிதுனா! விலை அதிகம் என்றா ? இல்லை இதெல்லாம் ஒரு விலையா? என்று நினைத்தா?

அது வந்து KB ,

நம்ம பரீத் அந்த பழத்தைப் பற்றி சொன்னதும்

"அடடே ! நல்லாருக்கே ,
நாளைக்கே இது எங்காவது கடையில
கிடைக்குதான்னு பாக்கணும் " அப்படீன்னு நினைச்சேன்

அப்புறம் நீங்க அதனோட விலைய சொன்னதும் ஷாக் ஆகீட்டேன்

உருப்படியா ஒரு வேலைய செய்யலாம்ன்னு நினைச்சா
இப்படி ஆயிருச்சேன்னு தலைல அடிச்சுக்கிட்டேன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக