புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_lcapதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_voting_barதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_lcapதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_voting_barதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_lcapதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_voting_barதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_lcapதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_voting_barதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_lcapதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_voting_barதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_lcapதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_voting_barதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_lcapதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_voting_barதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_lcapதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_voting_barதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_lcapதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_voting_barதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_lcapதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_voting_barதமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 11:14 am

First topic message reminder :

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 Cigarette_butt
புகைந்த சிகரெட்


இறுதிசடங்கை நெருங்கி கொண்டிருக்கும்
என் காதல் பயணம் போல
புகைந்து கொண்டிருந்தது
அந்த சிகரெட்!

கீழே விழுந்த சிகரெட்
காலில் நசுக்கப்படாமல்
கடைசியாய் தேக்கி வைத்த
கண்ணீராய் புகையை கக்கி கொண்டிருந்தது ...

யார் போட்டிருபார்கள்? ...
ஒன்றாய் திரியும் கல்லூரி
மாணவர் கூட்டம் அரட்டை
அடிக்கும் போது தவறியிருக்கலாம் ...

அதே கூட்டத்தில் கைவிட்டு
கை மாறும் போது
புதியதாய் பழகிய எவனாவது
ஏதேர்ச்சியாய் கீழே போட்டிருக்கலாம் ...

குடும்பசிக்கலை ஒத்த
சிகரெட்டில் கறைக்க நினைக்கும்
கனவான்கள் யாராவது வெறுத்து
தூக்கி எறிந்து போயிருக்கலாம் ...

ஊந்தில் செல்லும் எவனாவது
ஊதி தள்ளிவிட்டு, உதரியிருக்கலாம் ...
பதுங்கிபதுங்கி சிகரெட் குடிக்கும்
சிறுவர் தெரிந்தவரை பார்த்தவுடன் போட்டிருக்கலாம் ...

காதலி நினைவை தாங்கமுடியாமல்
சூடும் தாங்கமுடியாமல் தவறவிட்டிருக்கலாம் ...
உள்ளுர் கவிஞன் எவனாவது
அனுபவித்து தூக்கி எறிந்திருக்கலாம் ...

கிழடு கட்டை எதாவது பீடீக்கு
நிகரில்லை என வெறுத்திருக்கலாம்
ஏதோ ஒன்று இன்னும் புகைந்து
கொண்டிருந்தது அந்த சிகரெட் துண்டு ....

செருப்பனிந்த என் காலால்
அதை நசுக்கிவிட்டு சென்றேன்
பின்னால் நடந்து வரும்
பாட்டியின் காலில் சுட்டுவைக்காமலிருக்க .....





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 27, 2009 11:45 am

இந்த தலைப்பு சூப்பர்! தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 677196



தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 11:48 am

சிவா wrote:இந்த தலைப்பு சூப்பர்! தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 677196

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 838572 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 838572 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 838572 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 678642 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 678642 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 678642



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 27, 2009 11:50 am

கவிதைக்கு ரொம்ப நன்றி ... தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 677196
அதை மீனாவுக்கு சம்ர்பிக்கிறேன்... தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 Icon_lol



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 11:51 am

Tamilzhan wrote:கவிதைக்கு ரொம்ப நன்றி ... தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 677196
அதை மீனாவுக்கு சம்ர்பிக்கிறேன்... தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 Icon_lol

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 56667



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 27, 2009 11:51 am

ஒரே சமர்ப்பணமா இருக்கு!



தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 11:53 am

சிவா wrote:ஒரே சமர்ப்பணமா இருக்கு!

சமர்ப்பணன்..அர்ப்பணம் ..ரெண்டுக்கும் என்ன வேறுபாடு..ஷிவா அண்ணா ?.இங்கு முக்கிய குறிப்பு ::::இந்த கேள்வி இலியான் இடம் கேட்க்க படவில்லை..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 27, 2009 11:55 am

இரண்டும் ஒன்றுதான்!



தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 11:57 am

சிவா wrote:இரண்டும் ஒன்றுதான்!

இல்லை ஷிவா அண்ணா ..நாம இறந்தவர்களுக்கு ..பண்ணுவது சமர்ப்பணம்..உயிரோடு இருப்பவங்களுக்கு பண்ணுவது அர்ப்பணம்..என மீனு நினைக்கின்றேன்..பட் சரியா தெரியலை..அதுதான் உங்ககிட்டே கேட்டேன்..



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 27, 2009 12:20 pm

இதுலேர்ந்ந்து என்ன சொல்ல வரீங்க ,

தமிழனுக்கு பண்ணினது அர்ப்பணமா ? இல்லை சமர்ப்பணமா ?? , கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க



(இதுல ஏதும் உள்குத்து இல்லைங்க )

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 27, 2009 12:21 pm

தமிழன் தான் மீனாவுக்கு சமர்பனம் பன்னினாரு... தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 2 Icon_lol



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக