புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
15 Posts - 88%
Manimegala
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
9 Posts - 3%
Jenila
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_m10தமிழ்நாடு உருவான வரலாறு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு உருவான வரலாறு


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 28, 2011 1:29 pm

தமிழ்நாடு உருவான வரலாறு


தமிழ்நாடு உருவான வரலாறு Tamilnadu_map
மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரை மீது 1956
மார்ச்சில் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தில், மெட்ராஸ்
மாகாணத்தின் பெயர் 'தமிழ்நாடு' என் மாற்றபட வேண்டும் என்று
வலியுறுத்தப்பட்டது.

மெட்ராஸ் மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர்
சூட்டக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர். க.பெ.
சங்கரலிங்கனார்.

1956 செம்டம்பரில் பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்பு
மசோதா (அரசியல் அசட்டத்தின் ஏழாம் திருத்தம்) மீதான விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து 1956 - செப்டம்பர் ஆறாம் தேதி இந்த மசோதா
பாராளுமன்றத்தில் சட்டமானது. 1956 நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இது அமலுக்கு
வரும் என அறிவிக்கபட்டது.

நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டமும்,
செங்கோட்டையும் திருவிதாங்கூர் - கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு
தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்மொழி பேசும் மாநிலமாக 1956 நவம்பர்
ஒன்றாம் தேதி 'புதிய மெட்ராஸ் மாநிலம்' பிறந்தது.

1967 ஜூலை 18-இல்
மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் மசோதா மாநில சட்டபேரவையில்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. [Madras State (Alevation of name) Act, 1968
(Central Act 53 of 1968)]

1969 ஜனவரி 14-ஆம் தேதி 'தமிழ்நாடு என்னும் பெயர்
அதிகாரப்பூர்வமாக நிலவில்(நடைமுறைக்கு) வந்தது.


http://www.thangampalani.com/2011/10/established-history-of-tamil-nadu.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 28, 2011 1:40 pm

நல்ல தகவல் முகைதீன் நன்றிகள்...அது அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சி காலம் என்று நினைக்கிறேன்...நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 1:41 pm

தெரிந்து கொண்டேன்.. நன்றி மகிழ்ச்சி




தமிழ்நாடு உருவான வரலாறு Power-Star-Srinivasan
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Nov 28, 2011 1:45 pm

பிளேடு பக்கிரி wrote:தெரிந்து கொண்டேன்.. நன்றி தமிழ்நாடு உருவான வரலாறு 677196

தெரிஞ்சுட்டு ?????????? தமிழ்நாடு உருவான வரலாறு 102564
வழக்கம்போல ப்ளேடு தானே போடப் போறீங்க ??



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


தமிழ்நாடு உருவான வரலாறு Aதமிழ்நாடு உருவான வரலாறு Sதமிழ்நாடு உருவான வரலாறு Hதமிழ்நாடு உருவான வரலாறு Rதமிழ்நாடு உருவான வரலாறு Aதமிழ்நாடு உருவான வரலாறு Fதமிழ்நாடு உருவான வரலாறு Blank
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 1:48 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
பிளேடு பக்கிரி wrote:தெரிந்து கொண்டேன்.. நன்றி தமிழ்நாடு உருவான வரலாறு 677196
தெரிஞ்சுட்டு ?????????? தமிழ்நாடு உருவான வரலாறு 102564
வழக்கம்போல ப்ளேடு தானே போடப் போறீங்க ??
வரலாறு முக்கியம் அமைச்சரே சிரி




தமிழ்நாடு உருவான வரலாறு Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 28, 2011 1:48 pm

அறிய தந்தமைக்கு நன்றி தமிழ்நாடு உருவான வரலாறு 677196



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக