புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்
‘நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம்
வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான்
நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும்
கூறுகின்றனர்.
தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை
குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய்
கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர்
மருத்துவர்கள்.
கைகளை வீசி நடங்கள்
காலை 6
மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம்.
நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு
கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை
பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர்
குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம்.
உடல் எடை குறையும்
உடல்
எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரண ஒன்றாகிவிட்டது.
சரியான உடல் உழைப்பு இல்லாதது. இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த
இடத்திலேயே வேலை பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது.
இதனால் உடல் எடை கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி
மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். எனெனில் உடல் எடைதான் எண்ணற்ற
நோய்களின் பிறப்பிடமாக உள்ளது.
புத்துணர்ச்சி அடையும்
எடை
அதிகரிப்பினால் ஆங்காங்கே தசைகள் லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமின்றி
காணப்படும். இவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள லூசான
தசைகள் வலுவடையும்.காலையில் மேற்கொள்ளும் நடை பயிற்சியினால் உடலும்
உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.
நீரிழிவு கட்டுப்படும்
தினசரி
காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு
நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே
நீரிழிவு நேயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி
மேற்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
கொழுப்பு குறையும்
நடைபயிற்சியின்
மூலம் உடலில் தேவையற்ற இடங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைகிறது. ரத்த
நாளங்களில் கொழுப்பு குறைவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயநோய்
பாதிப்பு குறைகிறது. ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.
முதுகு வலி எட்டிப்பார்க்காது
ஒரே
இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் ஒரு சிலர் முதுகு வலி
கழுத்துவலியினால் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த
தீர்வாகும். காலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி முதுகுவலியை தூர
விரட்டும்.
குழந்தை பேறு கிடைக்கும்
நடை
பயிற்சியினால் தீராத சிக்கல்களுக்கும் கூட தீர்வு கிடைத்திருக்கிறது.
குழந்தையில்லாத தம்பதியர் கூட சீரான நடைபயிற்சி மேற்கொண்டதன் மூலம் குழந்தை
பேறு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நல்ல தகவல் இதை நான் உணர்ந்திருக்கின்றேன் எனக்கு மூச்சு திணறல் (veecing )2 அல்லது 3 மாததிர்க்கு ஒரு முறை வரும் வந்தால் ஒரு வாரம் ஆகும் சரியாக எனக்கு அதர்க்காண மருந்து சாப்ட்டால்தான் சரியாகும் அப்றம் நான் தொடர்ந்த்து காலையில் ஒரு அரை மணிநேரம் நடப்பேன் ரொம்ப வேகமாக நடக்க மாட்டேன் நார்மலாதான் நடப்பேன் இப்போ கொஞ்ச நாட்களாக இல்லை ஒரு வேலை தொடர்ந்து நடந்தால் மொத்தமாக சரியாகுமா என்று தெரியவில்லை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="மிதுனா"]
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா?பிளேடு பக்கிரி wrote:அண்ணே பிளேடு அண்ணே , உங்க சங்கதியும் இதேதானே ?மிதுனா wrote:ஊர்ல அப்ப உன்னை எல்லாரும் நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறாங்கபிளேடு பக்கிரி wrote:
எல்லாம் நம்மகிட்ட இல்ல கடன் கேட்கறாங்க , எங்க நாம அவங்க கிட்ட கேட்டுட்டா என்ன பன்றதுன்னு நமக்கு முந்திக்கிட்டு நம்ம கிட்டையே கடன் கேட்குறாங்க
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
பிளேடு பக்கிரி wrote:
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா?
எல்லாம் உங்க பிளேடு கைங்கர்யம் தானே ?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ச்சி.. சீ.. அப்படியெல்லாம் இல்லை.. ஊர்ல விறகு கடை வச்சிருக்கேன்மிதுனா wrote:எல்லாம் உங்க பிளேடு கைங்கர்யம் தானே ?பிளேடு பக்கிரி wrote:
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா?
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
பிளேடு பக்கிரி wrote:ச்சி.. சீ.. அப்படியெல்லாம் இல்லை.. ஊர்ல விறகு கடை வச்சிருக்கேன்மிதுனா wrote:எல்லாம் உங்க பிளேடு கைங்கர்யம் தானே ?பிளேடு பக்கிரி wrote:
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா?
அட அப்படியா !!!!! அப்புறம் ஏன் பிளேடு பக்கிரீன்னு பேர் வச்சு இருக்கீங்க ?
நான் நெஜமாலுமே நீங்க பிளேடுதான் போடுறீங்கன்னு நினைச்சேன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அப்ப தான் ஒரு டெர்ரொர் லுக் வந்து ஊர்ல எல்லாரும் என்னை பார்த்து பயபடுவாங்கமிதுனா wrote:அட அப்படியா !!!!! அப்புறம் ஏன் பிளேடு பக்கிரீன்னு பேர் வச்சு இருக்கீங்க ?பிளேடு பக்கிரி wrote:ச்சி.. சீ.. அப்படியெல்லாம் இல்லை.. ஊர்ல விறகு கடை வச்சிருக்கேன்மிதுனா wrote:எல்லாம் உங்க பிளேடு கைங்கர்யம் தானே ?பிளேடு பக்கிரி wrote:
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா?
நான் நெஜமாலுமே நீங்க பிளேடுதான் போடுறீங்கன்னு நினைச்சேன்
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
பிளேடு பக்கிரி wrote:அப்ப தான் ஒரு டெர்ரொர் லுக் வந்து ஊர்ல எல்லாரும் என்னை பார்த்து பயபடுவாங்கமிதுனா wrote:அட அப்படியா !!!!! அப்புறம் ஏன் பிளேடு பக்கிரீன்னு பேர் வச்சு இருக்கீங்க ?பிளேடு பக்கிரி wrote:ச்சி.. சீ.. அப்படியெல்லாம் இல்லை.. ஊர்ல விறகு கடை வச்சிருக்கேன்மிதுனா wrote:எல்லாம் உங்க பிளேடு கைங்கர்யம் தானே ?பிளேடு பக்கிரி wrote:
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா?
நான் நெஜமாலுமே நீங்க பிளேடுதான் போடுறீங்கன்னு நினைச்சேன்
"எல்லோரும் பாத்துக்குங்க நானும் ரவுடிதான் "அப்படீன்னு
ஒரு படத்தில வடிவேலு சொல்வாரே அதுமாதிரியா ?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மிதுனா wrote:"எல்லோரும் பாத்துக்குங்க நானும் ரவுடிதான் "அப்படீன்னுபிளேடு பக்கிரி wrote:அப்ப தான் ஒரு டெர்ரொர் லுக் வந்து ஊர்ல எல்லாரும் என்னை பார்த்து பயபடுவாங்கமிதுனா wrote:அட அப்படியா !!!!! அப்புறம் ஏன் பிளேடு பக்கிரீன்னு பேர் வச்சு இருக்கீங்க ?பிளேடு பக்கிரி wrote:ச்சி.. சீ.. அப்படியெல்லாம் இல்லை.. ஊர்ல விறகு கடை வச்சிருக்கேன்மிதுனா wrote:எல்லாம் உங்க பிளேடு கைங்கர்யம் தானே ?பிளேடு பக்கிரி wrote:
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா?
நான் நெஜமாலுமே நீங்க பிளேடுதான் போடுறீங்கன்னு நினைச்சேன்
ஒரு படத்தில வடிவேலு சொல்வாரே அதுமாதிரியா ?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2