புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
15 Posts - 83%
heezulia
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
2 Posts - 11%
ஆனந்திபழனியப்பன்
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
351 Posts - 79%
heezulia
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
8 Posts - 2%
prajai
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழைப்பூ பக்கோடா Poll_c10வாழைப்பூ பக்கோடா Poll_m10வாழைப்பூ பக்கோடா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பூ பக்கோடா


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun 27 Nov 2011 - 20:00


வாழைப்பூ பக்கோடா







..

வாழைப்பூ பக்கோடா 27

தேவையான பொருட்கள் :-


  • வாழைப்பூ - 1,
  • பெரிய வெங்காயம் - 2,
  • கடலை மாவு - 2 கோப்பை,
  • மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி,
  • சோள மாவு - 2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - 3 கொத்து,
  • எண்ணெய் - 200 கிராம்,
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை :-


  • வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • அடுத்து வெங்காயத்தையும், கருவேப்பிலையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலையை
    போட்டு அதில் கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு லேசாக
    தண்ணீர் விட்டு நன்றாக பிசறிக் கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி
    வைத்துள்ள கலவையை பரவலாகப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். சூடான,
    சுவையான, சத்தான வாழைப்பூ பக்கோடா ரெடி.

குறிப்பு :-

1. வாழைப்பூவை அரியும் போது கைகளில் சிறிதளவு எண்ணெயை தடவிக் கொண்டால் கைகளில் கறை படியாது.

2. மசாலா வாசனை வேண்டுமென்றால் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, சிறிது சோம்புத்தூள் ஆகியவை சேர்த்தும் செய்யலாம்.

http://kolipaiyan.blogspot.com/2011/11/blog-post_26.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun 27 Nov 2011 - 20:06

மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு.... வாழைப்பூ பக்கோடா 677196
அப்படியே சமைத்து தந்தால் நல்ல இருக்கும் வாழைப்பூ பக்கோடா 440806

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun 27 Nov 2011 - 20:21

படிக்கும்போதே ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 27 Nov 2011 - 20:24

ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு.... வாழைப்பூ பக்கோடா 677196
அப்படியே சமைத்து தந்தால் நல்ல இருக்கும் வாழைப்பூ பக்கோடா 440806
நானும் அதை தான் சொல்ல நினைச்சேன்.. கொடுத்தா நல்லா சாப்பிடுவேன் சிரி சிரி




வாழைப்பூ பக்கோடா Power-Star-Srinivasan
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun 27 Nov 2011 - 20:28

பிளேடு பக்கிரி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு.... வாழைப்பூ பக்கோடா 677196
அப்படியே சமைத்து தந்தால் நல்ல இருக்கும் வாழைப்பூ பக்கோடா 440806
நானும் அதை தான் சொல்ல நினைச்சேன்.. கொடுத்தா நல்லா சாப்பிடுவேன் சிரி சிரி

நம்பிக்கையுடன் விலாசத்தை தனி மடலில் அனுப்பலாம் முஹைதீன் ரொம்ப நல்லவர்.....

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 27 Nov 2011 - 20:33

[quote="ஜேன் செல்வகுமார்"][quote="பிளேடு பக்கிரி"]
ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....

நம்பிக்கையுடன் விலாசத்தை தனி மடலில் அனுப்பலாம் முஹைதீன் ரொம்ப நல்லவர்.....
ரொம்ப நல்லவரா? இல்ல ரொம்..........ப்......ப்..ப நல்லவரா? சிரி




வாழைப்பூ பக்கோடா Power-Star-Srinivasan
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun 27 Nov 2011 - 20:35

[quote="பிளேடு பக்கிரி"][quote="ஜேன் செல்வகுமார்"]
பிளேடு பக்கிரி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....

நம்பிக்கையுடன் விலாசத்தை தனி மடலில் அனுப்பலாம் முஹைதீன் ரொம்ப நல்லவர்.....
ரொம்ப நல்லவரா? இல்ல ரொம்..........ப்......ப்..ப நல்லவரா? சிரி

முஹைதீன் சார் பதிலே வரலே!!!! வாழைப்பூ பக்கோடா 440806

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun 27 Nov 2011 - 21:21

வாழைப்பூ பக்கோடா 677196



வாழைப்பூ பக்கோடா Mவாழைப்பூ பக்கோடா Oவாழைப்பூ பக்கோடா Hவாழைப்பூ பக்கோடா Aவாழைப்பூ பக்கோடா N
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun 27 Nov 2011 - 22:12

பிளேடு பக்கிரி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....

நம்பிக்கையுடன் விலாசத்தை தனி மடலில் அனுப்பலாம் முஹைதீன் ரொம்ப நல்லவர்.....
ரொம்ப நல்லவரா? இல்ல ரொம்..........ப்......ப்..ப நல்லவரா? சிரி

முஹைதீன் சார் பதிலே வரலே!!!!

கொஞ்சம் வேலை கூடுதல் அதான் பதில் கொடுக்க முடியவில்லை மன்னிக்கவும்.
இங்கு வாழைப்பூ கிடைக்க கொஞ்சம் கஷ்டம்.
நீங்கள் செய்து இங்கு அனுப்புங்கள். நான் ருசி பார்க்கிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 28 Nov 2011 - 9:41

நாங்கள் நிறைய வாழைத்தண்டு, வாழைப்பூ சாப்பிடுவோம். நீங்கள் சொல்லியிருக்கும் பக்கோட சிறிது வேறு மாதிரியாக உள்ளது. செய்துவிடுவோம் இன்றே. மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்களுக்கு என் வி. பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக