புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_m10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10 
9 Posts - 90%
heezulia
குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_m10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_m10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_m10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10 
186 Posts - 39%
mohamed nizamudeen
குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_m10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_m10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10 
21 Posts - 4%
prajai
குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_m10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_m10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_m10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_m10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_m10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_m10குழந்தைகள் = முன்னோடிகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் = முன்னோடிகள்


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 27, 2011 5:11 pm

குழந்தைகள் = முன்னோடிகள்

உள்ளத்தில் என்றும் உன்னதம் கொண்டிட்டு

கள்ளத் தனத்தை கடுகளவும் கொள்ளாது
மௌன மொழியில் மனத்தைக் கவர்ந்து
தினந்தினம் இன்பம் திகைப்புடன் தந்திட்டு
ஆழ்ந்த அறிவாய் அரியபல கேள்விகேட்டு
சூழ்ந்து மழலைகள் சுற்றியே நிற்கநாம்
பண்பாய்ப் பதில்தர னும்

பள்ளிக்கு சென்றுபயின்றிடும்நல்வயதில்
சுள்ளி பொறுக்கியே சுற்றுவார் இங்குபலர்
வெள்ளிக் கலன்போல விண்ணில் நிலவுபோல
துள்ளித் திரிந்திடும் தூயவுளம் கொண்டோரை
கள்ளியின் முற்போல காணாது விட்டனரே
பள்ளமாய் நாடுமாறி பாலாய்ப்போ காதிருக்க
கொள்கையாய்க் கொள்கல்வி யை




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 6:37 pm

குழந்தைகள் தான் இறைவனின் பிரதிபலிப்புகள்
கவிதை அழகாய் உள்ளது ராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குழந்தைகள் = முன்னோடிகள்  Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Nov 27, 2011 7:08 pm

துள்ளித் திரிந்திடும் தூயவுளம் கொண்டோரை
கள்ளியின் முற்போல காணாது விட்டனரே

நல்ல கருத்து
பிஜிராமன்
குழந்தைகள் = முன்னோடிகள்  677196

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 27, 2011 10:17 pm

இளமாறன் wrote:குழந்தைகள் தான் இறைவனின் பிரதிபலிப்புகள்
கவிதை அழகாய் உள்ளது ராமன் குழந்தைகள் = முன்னோடிகள்  677196 குழந்தைகள் = முன்னோடிகள்  677196 குழந்தைகள் = முன்னோடிகள்  677196


ஆம் இளா, மிக்க நன்றிகள் குழந்தைகள் = முன்னோடிகள்  1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 27, 2011 10:18 pm

ஜேன் செல்வகுமார் wrote:துள்ளித் திரிந்திடும் தூயவுளம் கொண்டோரை
கள்ளியின் முற்போல காணாது விட்டனரே

நல்ல கருத்து
பிஜிராமன்
குழந்தைகள் = முன்னோடிகள்  677196


மிக்க நன்றிகள் ஜேன் குழந்தைகள் = முன்னோடிகள்  1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 01, 2011 5:51 pm

பிஜிராமன் wrote:குழந்தைகள் = முன்னோடிகள்
]
பள்ளமாய் நாடுமாறி பாலாய்ப்போ காதிருக்க
கொள்கையாய்க் கொள்கல்வி யை
அருமை ...அருமை...வி . பொத்தானை பாவித்தேன் மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 01, 2011 8:04 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:குழந்தைகள் = முன்னோடிகள்
]
பள்ளமாய் நாடுமாறி பாலாய்ப்போ காதிருக்க
கொள்கையாய்க் கொள்கல்வி யை
அருமை ...அருமை...வி . பொத்தானை பாவித்தேன் மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் ஐயா........ நன்றி புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக