புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
85 Posts - 79%
heezulia
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
250 Posts - 77%
heezulia
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மிதுனா - Page 3 Poll_c10மிதுனா - Page 3 Poll_m10மிதுனா - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிதுனா


   
   

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 3:51 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம் . இன்று நான் இந்த தளத்தில் இணைந்து உள்ளேன் . உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . என்னை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரே விஷயம் சொல்லலாம் அதாவது
நிறைய , நிறைய , நிறைய ----------------------------நிறைய அரட்டை அடிப்பவள்

இங்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பதால் என் அரட்டை கச்சேரி பிரமாதமாக அரங்கேறும் என்று நினைக்கிறேன் .

சரி , இனி என் அரட்டை கச்சேரியை துவங்குகிறேன் .
தாள வாத்தியங்கள் , பக்க வாத்தியங்கள் , நாதஸ்வரம் , உடன் நீங்கள் அனைவரும் தயாரா ? சிரி


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 6:05 pm

மிதுனா wrote:
இளமாறன் wrote:
சில நேரங்களில் அடி தடி மைக் எல்லாம் கூட இங்கு பறக்கும் சிரி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அம்மாடியோவ் ! ஒரு சைகை பாஷையாளர் , வாய் திறந்து பேசி விட்டார் ஜாலி

நல்ல வேளை , நான் கூட இங்கே அரட்டை கச்சேரிக்கு ஆட்களே கிடைக்கமாட்டார்களோ !!!! அனைவரும் சைகையினாலேயே
மௌனகீதம் இசைப்பார்களோ !!!! என்று நினைத்து பயந்தே போய்விட்டேன்

தவறாக என்ன கூடாது

சில நேரங்களில் எழுத்து பிழைகள் கூட பிறர் மனதை பாதிக்குமே அது தாங்கோ மௌன பாஷை பேசுறதுக்கு காரணம் ...

அரட்டை பகுதி என்று ஒன்று இருக்கிறது அங்கு சென்று கச்சேரி இசை தாளங்களுடன் அரட்டை அடியுங்கள் அன்பு மலர் அன்பு மலர் சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 6:12 pm

உதயசுதா wrote:வாங்க வாங்க என்ன வரும்போதே கச்சேரி களை கட்டுது.
என் அன்பு வரவேற்புகள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நடனம் நடனம் நடனம் நடனம்

பாரு உதயசுதா , இந்த மூணு பேரையும் அழுகை

வாயி திறந்து பேசாம , சைகையிலேயே பேசீட்டு போறாங்க அழுகை

நானே கச்சேரி செய்யணும் நினைச்சுக்கிட்டு இங்கே வந்தா ,
இவங்க என்னடான்னா இப்படி பண்றாங்க , நீயே கேளு அவங்கள

அதுல ஒருத்தர் மட்டும் இப்போ பேசீட்டார்
அதனால அவர மட்டும் விட்டுடு சுதா சிரி

அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்

என்னை வரவேற்றதுக்கு நன்றி சுதா

இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லியே ஆகணும் சுதா

தோழிகளுக்கு மத்தியில் நான் எப்போதும் ஒருமையில்தான் பேசுவேன்

உனக்கேதும் ஆட்சேபனை இருந்தா இப்பவே சொல்லீடு ok

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 6:16 pm

இளமாறன் wrote:
அரட்டை பகுதி என்று ஒன்று இருக்கிறது அங்கு சென்று கச்சேரி இசை தாளங்களுடன் அரட்டை அடியுங்கள்

அதெல்லாம் முடியாது இளம் கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

அரட்டை பகுதி மட்டும் தானா , நான் ஈகரை முழுக்க பேசுவேன் ஜாலி

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 6:19 pm

பிளேடு பக்கிரி wrote:
மிதுனா wrote:

நன்றி பிளேடு ஸார் , புன்னகை

நீங்க பிளேடு மட்டும்தானா இல்ல ரம்பம் கூட வாசிப்பீங்களா ஜாலி
காதுல ரத்தம் வர வரைக்கும் வாசிப்பேன்.. ம்ம ன்னு சொல்லுங்க இப்பவே ஆரம்பிச்சுடுறேன்

நீங்க வாசிச்சா காதுல ரத்தம் வரும் -----ம்ம்

நான் வாசிச்சா ஆளே காலி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 6:21 pm

மிதுனா wrote:
இளமாறன் wrote:
அரட்டை பகுதி என்று ஒன்று இருக்கிறது அங்கு சென்று கச்சேரி இசை தாளங்களுடன் அரட்டை அடியுங்கள்

அதெல்லாம் முடியாது இளம் கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

அரட்டை பகுதி மட்டும் தானா , நான் ஈகரை முழுக்க பேசுவேன் ஜாலி

நல்லது சொன்ன கேட்டுக்கணும் சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 27, 2011 6:23 pm

மிதுனா wrote:
உதயசுதா wrote:வாங்க வாங்க என்ன வரும்போதே கச்சேரி களை கட்டுது.
என் அன்பு வரவேற்புகள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நடனம் நடனம் நடனம் நடனம்

பாரு உதயசுதா , இந்த மூணு பேரையும் அழுகை

வாயி திறந்து பேசாம , சைகையிலேயே பேசீட்டு போறாங்க அழுகை

நானே கச்சேரி செய்யணும் நினைச்சுக்கிட்டு இங்கே வந்தா ,
இவங்க என்னடான்னா இப்படி பண்றாங்க , நீயே கேளு அவங்கள

அதுல ஒருத்தர் மட்டும் இப்போ பேசீட்டார்
அதனால அவர மட்டும் விட்டுடு சுதா சிரி

அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்

என்னை வரவேற்றதுக்கு நன்றி சுதா

இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லியே ஆகணும் சுதா

தோழிகளுக்கு மத்தியில் நான் எப்போதும் ஒருமையில்தான் பேசுவேன்

உனக்கேதும் ஆட்சேபனை இருந்தா இப்பவே சொல்லீடு ok
போடி ,வாடின்னு கூப்பிடாம இருந்தா சரி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



[You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 27, 2011 6:25 pm

மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மிதுனா wrote:
நன்றி பிளேடு ஸார் , புன்னகை
நீங்க பிளேடு மட்டும்தானா இல்ல ரம்பம் கூட வாசிப்பீங்களா ஜாலி
காதுல ரத்தம் வர வரைக்கும் வாசிப்பேன்.. ம்ம ன்னு சொல்லுங்க இப்பவே ஆரம்பிச்சுடுறேன்
நீங்க வாசிச்சா காதுல ரத்தம் வரும் -----ம்ம்
நான் வாசிச்சா ஆளே காலி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:




[You must be registered and logged in to see this image.]
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 6:27 pm

உதயசுதா wrote:
போடி ,வாடின்னு கூப்பிடாம இருந்தா சரி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

சேச்சே ! பப்ளிக்கா அப்படி கூப்பிடமாட்டேன் பயப்படாதே சிரி

நான் இவ்வளவு பேசினதுக்கு நீ இவ்வளவேதான் பேசுவியா அழுகை

இப்படி கொஞ்சமா பேசினா அப்புறம் நம்ம கச்சேரி என்னத்துக்கு ஆகரதுபா ?!


மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 6:32 pm

பிளேடு பக்கிரி wrote:
மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
காதுல ரத்தம் வர வரைக்கும் வாசிப்பேன்.. ம்ம ன்னு சொல்லுங்க இப்பவே ஆரம்பிச்சுடுறேன்
நீங்க வாசிச்சா காதுல ரத்தம் வரும் -----ம்ம்
நான் வாசிச்சா ஆளே காலி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 6:35 pm

இளமாறன் wrote:
மிதுனா wrote:
அதெல்லாம் முடியாது இளம் கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

அரட்டை பகுதி மட்டும் தானா , நான் ஈகரை முழுக்க பேசுவேன் ஜாலி

நல்லது சொன்ன கேட்டுக்கணும் சிரி சிரி

நல்லது சொன்னா கேட்கலாம்தான் ஆனா -----------------------

கடைபிடிக்க முடியாததையெல்லாம் சொன்னா என்ன பன்றது ? கஷ்டம்தான் சோகம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக