புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
8 Posts - 2%
prajai
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Nov 27, 2011 8:50 pm

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் 27-walking-exercise300

‘நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம்
வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான்
நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும்
கூறுகின்றனர்.

தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை
குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய்
கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர்
மருத்துவர்கள்.

கைகளை வீசி நடங்கள்

காலை 6
மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம்.
நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு
கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை
பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர்
குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம்.

உடல் எடை குறையும்

உடல்
எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரண ஒன்றாகிவிட்டது.
சரியான உடல் உழைப்பு இல்லாதது. இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த
இடத்திலேயே வேலை பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது.
இதனால் உடல் எடை கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி
மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். எனெனில் உடல் எடைதான் எண்ணற்ற
நோய்களின் பிறப்பிடமாக உள்ளது.

புத்துணர்ச்சி அடையும்

எடை
அதிகரிப்பினால் ஆங்காங்கே தசைகள் லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமின்றி
காணப்படும். இவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள லூசான
தசைகள் வலுவடையும்.காலையில் மேற்கொள்ளும் நடை பயிற்சியினால் உடலும்
உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.

நீரிழிவு கட்டுப்படும்

தினசரி
காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு
நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே
நீரிழிவு நேயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி
மேற்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

கொழுப்பு குறையும்

நடைபயிற்சியின்
மூலம் உடலில் தேவையற்ற இடங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைகிறது. ரத்த
நாளங்களில் கொழுப்பு குறைவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயநோய்
பாதிப்பு குறைகிறது. ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.

முதுகு வலி எட்டிப்பார்க்காது

ஒரே
இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் ஒரு சிலர் முதுகு வலி
கழுத்துவலியினால் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த
தீர்வாகும். காலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி முதுகுவலியை தூர
விரட்டும்.

குழந்தை பேறு கிடைக்கும்

நடை
பயிற்சியினால் தீராத சிக்கல்களுக்கும் கூட தீர்வு கிடைத்திருக்கிறது.
குழந்தையில்லாத தம்பதியர் கூட சீரான நடைபயிற்சி மேற்கொண்டதன் மூலம் குழந்தை
பேறு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 9:08 pm

நல்லதகவல் நன்றி முஹைதீன்

ஆனால் நடக்கத்தான் இடம் இல்லை

சாலையில் நடந்தால் வாகனங்களின் தொல்லை

பார்க்கில் நடந்தால் ரோட் சைடு ரோமியோக்கள் தொல்லை

வீட்டில் நடக்க இடம் இல்லை

ஜிம் போய் நடந்தால் உடல் எடை குறைக்கிறதோ இல்லையோ
பாக்கெட்டில் உள்ள பணம் குறைந்து விடுகிறது

அப்புறம் எப்படிதான் நடப்பது ?

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Nov 28, 2011 8:32 am

எல்லோரும் பயன் பெறலாம்

விழிப்புணர்வு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 28, 2011 9:13 am

நல்ல தகவல் புன்னகை நன்றி நண்பரே ! நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 28, 2011 9:14 am

மிதுனா wrote:நல்லதகவல் நன்றி முஹைதீன்

ஆனால் நடக்கத்தான் இடம் இல்லை

சாலையில் நடந்தால் வாகனங்களின் தொல்லை

பார்க்கில் நடந்தால் ரோட் சைடு ரோமியோக்கள் தொல்லை

வீட்டில் நடக்க இடம் இல்லை

ஜிம் போய் நடந்தால் உடல் எடை குறைக்கிறதோ இல்லையோ
பாக்கெட்டில் உள்ள பணம் குறைந்து விடுகிறது

அப்புறம் எப்படிதான் நடப்பது ?

ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க போல இருக்கு புன்னகை ஆனால் நீங்கள் சொல்வது ரொம்ப வாஸ்தவம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 12:21 pm

முஹைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி நானும் செய்து கொண்டு தான் இருக்கிறேன்..
மிதுனா wrote:ஆனால் நடக்கத்தான் இடம் இல்லை
சாலையில் நடந்தால் வாகனங்களின் தொல்லை
பார்க்கில் நடந்தால் ரோட் சைடு ரோமியோக்கள் தொல்லை
வீட்டில் நடக்க இடம் இல்லை
ஜிம் போய் நடந்தால் உடல் எடை குறைக்கிறதோ இல்லையோ
பாக்கெட்டில் உள்ள பணம் குறைந்து விடுகிறது
அப்புறம் எப்படிதான் நடப்பது ?
ஊர்ல நாலு பேர் கிட்ட கடன் வாங்கி பாருங்க.. அப்புறம் நடைபயிற்சி என்ன ஒட்டமே வரும் சிப்பு வருது சிப்பு வருது

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 12:33 pm

krishnaamma wrote:
ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க போல இருக்கு புன்னகை ஆனால் நீங்கள் சொல்வது ரொம்ப வாஸ்தவம் புன்னகை

ஆமா கிருஷ் , இந்த டாக்டர்சுக்கென்ன ஈஸியா சொல்லீடுறாங்க என்ன கொடுமை சார் இது

தினமும் வாக்கிங் போங்கன்னு , நம்ம கஷ்டம் நமக்கில்ல தெரியும் சோகம்

இது அத்தனைக்கும் மேல இன்னொரு மகா பெரிய கஷ்டம் ஒண்ணு இருக்கு அழுகை

வாக்கிங் போகணுமுன்ன காலையில சீக்கிரமா வேற எழுந்துக்கனுமாம் அதிர்ச்சி

இதெல்லாம் அநியாயமில்ல அநியாயம்

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 12:37 pm

பிளேடு பக்கிரி wrote:
ஊர்ல நாலு பேர் கிட்ட கடன் வாங்கி பாருங்க.. அப்புறம் நடைபயிற்சி என்ன ஒட்டமே வரும் சிப்பு வருது சிப்பு வருது

யாரு இங்கே நமக்கு கடன் கொடுக்குறாங்க ? சோகம்

எல்லாம் நம்மகிட்ட இல்ல கடன் கேட்கறாங்க , எங்க நாம அவங்க கிட்ட கேட்டுட்டா என்ன பன்றதுன்னு நமக்கு முந்திக்கிட்டு நம்ம கிட்டையே கடன் கேட்குறாங்க என்ன கொடுமை சார் இது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 12:44 pm

மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஊர்ல நாலு பேர் கிட்ட கடன் வாங்கி பாருங்க.. அப்புறம் நடைபயிற்சி என்ன ஒட்டமே வரும் சிப்பு வருது சிப்பு வருது

யாரு இங்கே நமக்கு கடன் கொடுக்குறாங்க ? சோகம்

எல்லாம் நம்மகிட்ட இல்ல கடன் கேட்கறாங்க , எங்க நாம அவங்க கிட்ட கேட்டுட்டா என்ன பன்றதுன்னு நமக்கு முந்திக்கிட்டு நம்ம கிட்டையே கடன் கேட்குறாங்க என்ன கொடுமை சார் இது
ஊர்ல அப்ப உன்னை எல்லாரும் நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறாங்க சிப்பு வருது

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 12:47 pm

பிளேடு பக்கிரி wrote:
மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஊர்ல நாலு பேர் கிட்ட கடன் வாங்கி பாருங்க.. அப்புறம் நடைபயிற்சி என்ன ஒட்டமே வரும் சிப்பு வருது சிப்பு வருது

யாரு இங்கே நமக்கு கடன் கொடுக்குறாங்க ? சோகம்

எல்லாம் நம்மகிட்ட இல்ல கடன் கேட்கறாங்க , எங்க நாம அவங்க கிட்ட கேட்டுட்டா என்ன பன்றதுன்னு நமக்கு முந்திக்கிட்டு நம்ம கிட்டையே கடன் கேட்குறாங்க என்ன கொடுமை சார் இது
ஊர்ல அப்ப உன்னை எல்லாரும் நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறாங்க சிப்பு வருது

அண்ணே பிளேடு அண்ணே , உங்க சங்கதியும் இதேதானே ? சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக