புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
62 Posts - 34%
i6appar
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
62 Posts - 34%
i6appar
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இதய மொழிகள் Poll_c10இதய மொழிகள் Poll_m10இதய மொழிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதய மொழிகள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 12:34 am

* இதயத்திற்கு இதமான உணவுகள், காய்கறிகள், பழ வகைகள் என்பதை மறவாதீர்கள்.

* ஒருவருடைய ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் "புகை''யை விட பெரிய "பகை'' இல்லை.

* சிகரெட்டின் நுனியில் தீ வைப்பவர்கள், தங்களுக்கு தாங்களே கொள்ளி வைத்துக் கொள்கிறார்கள்.

* வயிற்றின் சுற்றளவு கூட கூட, ஆயுள் ரேகையின் நீளம் குறையும்!

* பெண்கள் வீட்டின் கண்கள், நாட்டின் கண்கள் என்கிறோம். அவர்கள் இதயத்தை கண் போல காப்பது மிகவும் அவசியம்!

* நம் இதயம் துடிக்கும் வரை நாம் வாழ்கிறோம், நாம் இறந்த பின்பும் நம் இதயம் துடிக்கும், இன்னொரு உயிரை வாழ வைக்கும். ஆகையால் உடல் தானம் செய்தல் அவசியம்.

* லப் டப் என்பது இதயத்தின் தாளம்! அதை "ரம்", "தம்'' என்று தப்புத்தாளம் ஆக்கி விடாதீர்கள்.

* வயிறு முன்னே சென்றால் ஆரோக்கியம் பின்னே செல்லும். * வாயைக் கட்டினால் நோயை கட்டலாம்.

* நாற்பது வயது வரை நீங்கள் சொல்கிறபடி, உங்கள் உடம்பு கேட்கும்.

* நாற்பது வயதிற்கு பிறகு அதன் சொல்படி நீங்கள் நடக்க வேண்டியது இருக்கும்.

* காலையில் எழுந்தவுடன் நாம் கண்ணை மூடிக்கொண்டு தலை முதல் கால் வரை நம்மை நாமே ஸ்கான் செய்தால், எந்த உறுப்பில் என்ன குறை என்பது நமக்கே புரியும்.

* ஆப்பிள் உடலையும், இதயத்தையும் காக்கும்.

* ஆனால் ஆப்பிள் போன்று பருத்த வயிறு இதயத்தை தாக்கும்.

* மாரடைப்பு நோய் எந்த வயதிலும் எப்போது வேண்டுமானாலும் யாருக்கும் வரலாம் என்பதை மறவாதீர்கள்.

* 40 வயதிற்கு மேல் வருடம் ஒருமுறை ஈசிஜி பரிசோதனை செய்வது அவசியம்.

* இதயபூர்வமான நல்ல எண்ணங்களும் செயல்பாடுகளும் நம் இதயத்தை பாதுகாக்கும் கவசங்கள்.

* எண்ணம் சொல் செயல் நேர்கோட்டில் இருப்பவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே உண்மை.

* சந்தோஷமான `மனசு' ஆரோக்கியமான `இதயத்திற்கு' உத்தரவாதம் ஆகும்.

* இதயநோயை வரும் முன் காப்பதே சிறப்பு.

* கோபப்படுகிறவன் சீக்கிரம், முதுமை அடைகிறான், நோயில் வீழ்கிறான்.

* நோயற்ற "இதயம்'' குறைவற்ற செல்வம்.

* ஆரோக்கியமான இதயம் நாளைய வாழ்வின் நம்பிக்கை உதயம்.

* இதயத்தை காக்க நாம் செய்யும் செலவு, ஆரோக்கியத்தின் வரவு ஆகும்.

* நித்தம் நடையும் நடை பழக்கம்.

* வீட்டில் வளரும் நாய் குண்டாக இருந்தால் அந்த வீட்டு எஜமான் சரியாக நடைபயிற்சி செய்யவில்லை என்று அர்த்தம்.


மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதய மொழிகள் Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 27, 2011 12:42 am

மிகவும் அருமையாக உள்ளது பொன் மொழி என்றும் சொல்லாம் இளா பகிர்வுக்கு நன்றி



இதய மொழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Nov 27, 2011 7:56 am

இனிய நண்பா் இளமாறனின் இதய மொழிகள் இதயத்திற்கு இதமானவை. நன்றி! இதய மொழிகள் 224747944



இதய மொழிகள் 154550இதய மொழிகள் 154550இதய மொழிகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இதய மொழிகள் 154550இதய மொழிகள் 154550இதய மொழிகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 1:01 pm

நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதய மொழிகள் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக