புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_m10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_m10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_m10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10 
181 Posts - 77%
heezulia
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_m10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_m10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10 
10 Posts - 4%
prajai
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_m10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_m10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_m10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_m10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_m10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_m10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 0%
Guna.D
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_m10"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 26, 2011 2:32 am

"லைக்' என்கிற உளவாளி!

கனம் நீதிபதி அவர்களே, விவாகரத்துப் பெறப்போகும் எனது கட்சிக்காரரின் பேஸ்புக் கடவுச் சொல்லை உடனடியாக வழங்கிட அவரது மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார் ஒரு வழக்குரைஞர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதியும், கடவுச் சொல்லை ஒப்படைக்கும்படி ஆணையிடுகிறார். இது வெறும் கற்பனை என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே இப்படியொரு விசித்திரமான வழக்கு அமெரிக்காவில் நடந்தது. நமது நாட்டிலும் இது போன்ற வழக்குகளையும் தீர்ப்புகளையும் பார்க்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சொல்லப் போனால், வருங்காலத்தில் நீதிமன்றங்கள் சந்திக்கப் போகும் பெரும்பாலான வழக்குகள் ஏதாவது ஒருவகையில் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல்கள், வங்கி இணையக் கணக்குகள் போன்றவற்றின் கடவுச் சொல்லையும் உள்ளடக்கியதாகவே இருக்கப் போகின்றன. அந்த அளவுக்கு மக்களின் இணைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மக்களிடம் இன்னமும் முதிர்ச்சி ஏற்படவில்லை. மக்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் சட்டங்களும் அசட்டையாகவே இருந்து கொண்டிருக்கின்றன.

இணையம் என்பது உண்மையான உலகத்தின் இன்னொரு பிரதி. இங்கு எல்லாம் நல்லவையாக இருக்க முடியாது. தீதென்றும் கருதிவிட முடியாது. நல்லவர்களைப் போலவே திருடர்களும் இணையத்தில் உலவுவார்கள். இந்தத் திருடர்களுக்கு நமது கடவுச் சொல், கிரெடிட் கார்டு விவரம் போன்றவற்றைக் களவாடுவதுதான் நோக்கம்.

அவற்றைக் கொண்டு பணத்தைத் திருடுவார்கள், தனிப்பட்ட ரகசியங்களை அறிந்து நமது நிம்மதியைக் குலைப்பார்கள். காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடும் முன்பே பேரழிவு நடந்து விடும்.

திருடர்கள், குறும்பர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இப்போது நமது பிரச்னை இந்தத் திருடர்கள் மட்டும் அல்ல. யாரை நம்பி நமது ரகசியங்கள் முழுவதையும் போட்டு வைக்கிறோமோ அந்த நிறுவனங்கள்தான்.

சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல் சேவை அளிப்பவர்கள் என பலரும் மக்களின் தனிப்பட்ட தகவலைத் தவறாகப் பயன்படுத்துவோராக இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

தனது "லைக்' பொத்தானால் பிரபலமானது பேஸ்புக். விரும்புவதற்கு பொத்தான் இருக்கிறதேயொழிய, வெறுப்பதற்கென்று எந்தப் பொத்தானும் கிடையாது. இந்த மாயஜால வித்தைதான் உலகின் 80 கோடி பேரை பேஸ்புக்கில் உறுப்பினராக்கியிருக்கிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோரை அடிமையாக்கியிருக்கிறது.

இவர்களுக்குத் தங்களது புதுமனை புகுவிழா, காதுகுத்து, பிறந்த நாள் என எல்லாவற்றுக்கும் போஸ்டர் ஒட்டுவதற்குப் பயன்படுவது பேஸ்புக்கின் சுவர்கள்தான். கோபம், அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற அனைத்துவகையான உணர்ச்சிகளையும் இந்தச் சுவரில்தான் போட்டு வைப்பார்கள்.

நிஜ வாழ்க்கையில் பலர் முன்னிலையில் தங்களது சோகத்தை வெளிக்காட்டுவதற்குத் தயங்குவோர்கூட பேஸ்புக்கில் ஓவென ஒப்பாரி வைப்பார்கள்.

இப்படிப் பலருக்கு வீடாகவும், நண்பர்களைச் சந்திக்கும் இடமாகவும் இருக்கும் பேஸ்புக், தனது 80 கோடி உறுப்பினர்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.

ஒரேயொருமுறை பேஸ்புக் இணையதளத்துக்குள் நுழைந்து விட்டால் போதும், அதன் பிறகு அங்கிருந்து முற்றிலும் வெளியேறிய பிறகும் அவர்கள் எந்தெந்த இணையதளங்களுக்குச் செல்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் கண்காணிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெரும்பாலான இணையதளங்களில் பேஸ்புக்கின் லைக், ஷேர் பொத்தான்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கும். இணையத்தில் நாம் படிக்கும் விஷயத்தை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பேஸ்புக் இணையதளம் இவற்றை வழங்கியிருக்கிறது. இந்தப் பொத்தான்கள்தான் உளவாளிகள் போலச் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. அவற்றைத் தொடாவிட்டால்கூட உளவுப் பணி நடந்து கொண்டுதான் இருக்கும்.

பேஸ்புக் தளத்தை மூடிவிட்டு வேறு தளங்களுக்குச் சென்றால், அங்கு இருக்கும் லைக் பொத்தான், நாம் எதைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பேஸ்புக் நிறுவனத்துக்கு போட்டுக் கொடுத்துவிடும். கணினியில் இணையதளத்தின் தகவல்களைச் சேமித்து வைக்கும் குக்கீஸ், சூப்பர் குக்கீஸ் போன்றவற்றையும் இந்த "மோசடிக்காக' பேஸ்புக் பயன்படுத்துகிறது.

நாம் இணையத்தில் என்னென்ன பார்க்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதால் பேஸ்புக்காரர்களுக்கு என்ன லாபம் என்கிறீர்களா? இணையத்தில் உலவுவோரின் அரசியல் ரீதியிலான அணுகுமுறை, மத நம்பிக்கைகள், பாலியல் விருப்பங்கள், உடல் நலம், நோய் தொடர்பான தகவல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு அவற்றை விளம்பர நிறுவனங்களுக்கு விற்க முடியும். இந்தத் தகவலின் அடிப்படையிலேயே பேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்யவும் முடியும்.

இணையத்தில் அந்தரங்கம் என்பதே கிடையாது. அப்படி அந்தரங்கம் என்று அடையாளமிடப்பட்ட இடங்கள்கூட சம்பந்தப்பட்ட இணையதளங்களால் கண்காணிக்கப்படக்கூடியவைதான்.

இணையதள தகவல்களைத் திருடி விற்போருக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்படுகின்றவோ அதுபோன்ற கடுமையான தண்டனைகளும் கட்டுப்பாடுகளும் இணையதள நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தரங்கங்களை பொதுவெளியில் "ஷேர்' செய்து கொண்டிருக்கும், கண்டதையெல்லாம் "லைக்' செய்து கொண்டிருக்கும் அம்மாஞ்சிகளை யார்தான் பாதுகாப்பது?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 26, 2011 7:33 am

முகநூலினால் சமுதாய நலன் அழிந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.



"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 26, 2011 8:06 am

நல்ல கட்டுரை...இளமாறன் அவர்களுக்கு நன்றி...விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Nov 26, 2011 9:09 am

"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  2825183110நல்ல பயனுள்ள கட்டுரை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Nov 26, 2011 10:04 am

பயனுள்ள பதிவு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  1357389"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  59010615"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Images3ijf"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Nov 26, 2011 1:31 pm

விழிப்புணா்வு ஏற்படுத்தும் உபயோகமுள்ள கட்டுரை



"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  154550"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  154550"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  154550"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  154550"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 26, 2011 1:38 pm

பயனுள்ள பதிவு "லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  806360



ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Nov 26, 2011 1:45 pm

"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  224747944 "லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  224747944 "லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  224747944



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


"லைக்' என்கிற உளவாளி!  பேஸ்புக்  ஒரு பார்வை  Scaled.php?server=706&filename=purple11
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Sat Nov 26, 2011 3:20 pm

உரக்க சொல்லுங்கள் இளைய தலைமுறைகளிடம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக