புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
2 Posts - 18%
heezulia
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
372 Posts - 49%
heezulia
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
25 Posts - 3%
prajai
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_m10வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 25, 2011 4:28 pm

வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!!

வலைப்பதிவுகள் (Blogs)

வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Story_of_blogஒரு
காலத்தில் அச்சுப் பத்திரிகைகள் மட்டுமே எழுத்துத் துறையில் கோலோச்சிக்
கொண்டிருந்தன.. எதையேனும் வாசிக்க வேண்டுமெனில் அச்சுப் பத்திரிகைகளையே
சார்ந்து இருக்க வேண்டிய சூழல் நிலவியது.. இணையம் (Internet) வந்த பின்
அந்த நிலை மாறியது.. இணையப் பக்கங்கள் தகவல்களைப் பரிமாற்றும் தளங்களாக
உருவெடுக்கக் துவங்கின. பத்திரிகைகளும், அதன் ஆசிரியர்களும் தரும்
செய்திகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை மாறியது.

யாரோ எழுதுவதை அச்சிலும் வாசிக்கிறோம்: இணையத்திலும் நமது சிந்தனைகளை
எழுதவதற்குரிய வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையின்
விளைவுதான் வலைப் பதிவுகள். நமது மனதில் தோன்றும் விஷயங்களை
நாட்குறிப்பில் எழுதி பாதுகாத்து வைப்பது போல, இணையப் பக்கத்திலும் எழுதி
வைத்துக்கொள்ளலாம் என்பது அடிப்படை நோக்கம்..

ஒரு வகையில் இதை இணைய நாட்குறிப்பு (Net Diary) என்று கூட சொல்லலாம்.
ஆனாலும் நாட்குறிப்புக்கும், வலைப் பதிவுக்கும் மலைக்கும் மடுவுக்குமான
வித்தியாசம் உண்டு.
சுருக்கமாகச் சொன்னால் வலைப்பதிவு என்பது தனி நபர்களால்
நிர்ணயிக்கப்படுகின்ற இணையத்தளம். இதற்கு வலைப்பூ, வலைக்குடில், வலைக்
குறிப்பு, வலைமனை என சில பெயர்களும் உண்டு. இதில் அந்த நபர் தனக்கு
விருப்பமானக் கருத்துகள், படைப்புகள், படங்கள், வீடியோக்கள் என வலைப்
பதிவின் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் இதை பிளாக்
(Blog) என்றார்கள். அந்த வார்த்தை வந்த கதையே சுவராஸ்யமானது.

  • ஜான் பர்கர் என்பவர் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி (வெப்ளாக்) Weblog என்ற பதத்தை அறிமுகப்படுத்தினார்.
  • 1999-ஆம் ஆண்டு
    பீட்டர் மெர்ஹோல்ஸ் என்பவர் தனது பீட்டர்மி.காம்(peterme.com) வலைத்
    தளத்தில் weblog என்பதை நகைச்சுவைக்காக we blog என இரண்டாகப் பிரிந்து
    எழுதி வைத்தார்.

  • அதைப் பார்த்த
    பைரா லேப்ஸில் பணியாற்றி வந்த ஈவன் வில்லியம்ஸ் என்பவருக்குப் பொறி
    தட்டியது. அவர் வெறுமனே 'பிளாக்' என்று ஒரு வார்த்தையைப்
    பிடித்துக்கொண்டார்.

  • 'பிளாக்' என்றால் எழுதுவது எனப் பொருள் கொடுத்து எழுதுபவரை பிளாகர் (blogger) என்று அழைத்தார்.
  • அப்படி அவர் ஆரம்பித்த பிளாகர் தான் இன்று உலகமெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிப் போனது.

அதற்கு முன் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த வலைப் பதிவுகள் ஒரு சின்னத்
தகவல் பலகையாகவோ, சின்ன குழுக்களின் விஷயங்களைப் போடும் ஒரு இடமாகவோதான்
இருந்தன. பிளாகர் தான் வலைப் பதிவை எளிதாக்கி உலகெங்கும்
பரவலாக்கிவிட்டது. அந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க இரண்டு
முக்கியமான தளங்கள் இருந்தன. அது ஓப்பன் டைரி மற்றும் லைவ் ஜெர்னல்.

1996 - ஆம் ஆண்டு ஓப்பன் டைரி (open Diary) என்றொரு தளம் ஆரம்பமானது. இதை
ஆரம்பித்தவர் புரூஆ அப்லீசன் என்பவர். அது இந்த பிளாகருக்கு முன்னோடி
என்று சொல்லலாம்.

சமூக வலைதளங்களுக்கும் இதுவே முன்னோடி என்று சொல்வதிலும் தவறில்லை. இதன்
செயல்பாடு என்னவென்றால் டைரி எழுத விருப்பமுள்ளவர்களெல்லாம் இதில் இணைந்து
ஆன்லைன் டைரி எழுதிக் கொள்ளலாம் என்பதுதான். ஓப்பன் டைரி.காம் அறிமுகமான
பின் பரவலான கவனத்தைப் பெற்றது. இதுவரை இதில் எழுத்ப்பட்ட டைரிகள் ஐம்பது
இலட்சத்திற்கும் மேல்.

ஓப்பன் டைரி திறந்து விட்ட சிந்தனைக் கதவு வழியாக அடுத்த ஆண்டே
பிராட்ஃபிட்ஸ்பேட்ரிக் நுழைந்தார். இவர் அறிமுகப்படுத்தியது
லைவ்ஜெர்னல்.காம் (Livejournal.com) எனும் தளம். இதில் டைரியும் எழுதலாம்.
பதிவுகளும் எழுதலாம். அல்லது பத்திரிகைச் செய்திகளையும் எழுதலாம் என
அதிக வசதிகள் தரப்பட்டது.

வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Livejournal_1

தனது பள்ளிக்கூட நண்பர்களுக்கு தான் செய்பவற்றையெல்லாம் பகிர்ந்து
கொள்ளவேண்டும் எனும் நோக்கத்தில் தான் முதலில் இதை ஆரம்பித்தார். பின் அது
எங்கும் பிரபலமாகிப் போனது வேறு விஷயம்.

இதற்குப் பின் வந்தது தான் இன்றைக்குப் பிரபலமாகியிருக்கும் பிளாகர் தளம்.
1999 - ஆம் ஆண்டு அறிமுகமானாலும் சூடு பிடிக்க ஆரம்பித்ததென்னவோ 2002 இல்
தான். பலரும் வலைப் பதிவு செய்ய ஆரம்பிக்க, பிளாக்கரின் பெயர் எல்லா
இடங்களிலும் பரவ ஆரம்பித்தது. அடுத்த ஆண்டே அதை கூகிள் நிறுவனம்
வாங்கிவிட்டது!

முதலில் வெறுமனே தனிநபர் உரையாடல்களால் இருந்த வலைப் பதிவுகள் அதன்
உண்மையான வீச்சைப் புரிந்து கொண்டபின் பல வகைகளிலும் பயன்பட ஆரம்பித்தது.
குறிப்பாக அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் நேரத்தில் செலவில்லாத ஒரு விளம்பர
உத்தியாகவும், தகவல் பறிமாற்றுத் தளமாகவும் வலைப் பதிவுகள் செய்லபட
ஆரம்பித்தன.

பிரிட்டன் லேபர் கட்சித் தலைவர் டாம் வாட்சன் ஆரம்பித்த வலைப்பூ அரசியல்
வலைப்பூ அரசியல் வலைப்பதிவுகளுக்கு ஒரு முன்னோடி எனலாம்.வலைப்பதிவுகள் கொடி
கட்டிப் பறப்பதைக் கண்ட இஸ்ரேல் அரசு சொந்தமான வலைப்பதிவை அரசு சார்பாகவே
நடத்தியது.

வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! Blogger_logo

முதன்முதலாக அரசு சார்பாக ஒரு வலைப்பதிவை உருவாக்கிய பெருமை இஸ்ரேலுக்கு
உண்டு. அந்தக் காலகட்டத்தில் வேறு சில அரசுகளும் அரசு சார்
வலைப்பதிவுகளில் இறங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.thangampalani.com/2011/11/blogs-histroy-of-blogs.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Nov 25, 2011 5:03 pm

அருமையான தகவல் பகிர்விர்க்கு நன்றி வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! 224747944

வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! 599303
வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! 102564

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 5:20 pm

பகிர்வுக்கு நன்றி!!! வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! 2825183110

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 5:25 pm

பகிர்வுக்கு நன்றி வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! 677196 வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! 677196 வலைப்பதிவுகள் (Blogs) உருவான கதை!! 677196

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக