புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   - Page 2 Poll_c10டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   - Page 2 Poll_m10டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Guna.D

2 Posts - 1%
Anitha Anbarasan

manikavi

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 26, 2011 1:49 am

First topic message reminder :

மும்பை, நவ. 25-

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 590 ரன் குவித்தது. டாரன் பிராவோ 166 ரன்னும், எட்வர்ட்ஸ் 86 ரன்னும், போவெல் 81 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 5 விக்கெட்டும், வருண் ஆரோன் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன் எடுத்து இருந்தது. தெண்டுல்கர் 67 ரன்னிலும், லட்சுமண் 32 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. லட்சுமண் மேலும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். தெண்டுல்கர் 94 ரன்னிலும், கேப்டன் டோனி 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

331 ரன்னில் இந்தியா 6 விக்கெட்டை இழந்தது. 7-வது விக்கெட்டுக்கு கோலியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த இரண்டு பேரின் பொறுப்பான ஆட்டத்தினால் இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது. விராட் கோலி 52 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்த வந்த வீரர்கள் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் களத்தில் நின்று விளையாடி வரும் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் அபாரமாக ஆடி சதமடித்தார். 117 பந்துகளை சந்தித்த அஸ்வின் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி, சதத்தை எட்டினார். இது இவருக்கு இரண்டாவது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டியில் 100-வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் 94 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 482 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக ஆடிய அஸ்வின் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். ஓஜா ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. பரத் 3 ரன்னும்,எட்வர்ட்ஸ் 17 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். பிராத் வொயிட் 37 ரன்னுடனும், பிராவோ 27 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை ஒரு நாள் மட்டுமே இருப்பதால் மும்பை டெஸ்ட் டிராவில் முடிய வாய்ப்பு உள்ளது.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   - Page 2 Ila

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 11:28 am

ராஜா wrote:மிகச்சிறந்த தரத்தில் live Match பார்க்க ,
http://www.bcci.tv/bcci/bccitv/community/livestream/livestream

தல நல்ல தரத்தோட கிளியரா இருக்கு... நன்றி சிரி சிரி

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   - Page 2 Power-Star-Srinivasan
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 26, 2011 11:30 am

ராஜா wrote:மிகச்சிறந்த தரத்தில் live Match பார்க்க ,
http://www.bcci.tv/bcci/bccitv/community/livestream/livestream

நன்றி தல.. இன்னைக்கு சைட் அடிக்க போகலையா ... புன்னகை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 26, 2011 11:33 am

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:மிகச்சிறந்த தரத்தில் live Match பார்க்க ,
http://www.bcci.tv/bcci/bccitv/community/livestream/livestream
நன்றி தல.. இன்னைக்கு சைட் அடிக்க போகலையா ... புன்னகை
இல்ல டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   - Page 2 440806

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 26, 2011 11:34 am

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
ராஜா wrote:மிகச்சிறந்த தரத்தில் live Match பார்க்க ,
http://www.bcci.tv/bcci/bccitv/community/livestream/livestream
நன்றி தல.. இன்னைக்கு சைட் அடிக்க போகலையா ... புன்னகை
இல்ல டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   - Page 2 440806

உங்க சோகத்தின் தன்மை எனக்கு புரியுது ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 26, 2011 12:33 pm

இந்தியா 37/1 (7.2)

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 26, 2011 1:18 pm

இந்தியா 101/1
தேவை 149 சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   - Page 2 Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 26, 2011 1:22 pm

இந்தியா 101/2(19.2)

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 26, 2011 1:27 pm

106/3

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   - Page 2 Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 26, 2011 1:43 pm

113/4(24.1)

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 26, 2011 2:09 pm

வெற்றி பெற தேவை 100 ரன்கள் சிரி எடுக்குமா இந்தியா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக