புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_lcapகருத்தை அறிய ஆவல் - Page 2 I_voting_barகருத்தை அறிய ஆவல் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்தை அறிய ஆவல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 26, 2009 9:19 pm

First topic message reminder :

அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம்
நடக்கப் போகும் தமிழ் மாநாட்டைப் பற்றி ஈகரை அன்பர்களின் கருத்தை அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 10:49 am

ஈழமகன் wrote:என்ன ஒருவருடைய கருத்தையும் காணவில்லை ஏன் எல்லோரும் அரசியல் கதைப்பதை நிறுத்தீவிட்டீர்களா?

மீனுவுக்கு அரசியல் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது ஷைலு...
இங்கே நீங்க ஷிவா அண்ணா ..வித்யாசாகர் ரொம்ப அழகா உங்கள் கருத்தை சொல்லி இருக்கீங்க..மீனுவுக்கு இப்படி சொல்ல தெரியலை..



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 27, 2009 10:55 am

சிவா மற்றும் சைலு கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Sep 27, 2009 11:04 am

ஈழமகன் கருத்துக்கள் முற்றிலும் உன்மை. மக்களை எமாற்ற நடக்கும் நாடகம் இது.
தமிழ் மக்களை கபாற்றமால், தமிழை வளர்த்து என்ன பயன்.
தமிழனை மென்பெற செய்தாலே , தமிழ் தானகவே வளரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 27, 2009 3:08 pm

கருத்தை அறிய ஆவல் - Page 2 Put1_t10



கருத்தை அறிய ஆவல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 27, 2009 3:10 pm

கருணாநிதி தனது விழுந்த தமிழ்த்தலைவன் என்ற பதவியை நிமித்தவும் மக்களிடம் தனது இருப்பை நாடிபிடித்து பார்த்து இருப்பை தக்க வைத்துக்கொள்ள எடுக்கும் முயற்ச்சி



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Sep 27, 2009 3:12 pm

கருத்தை அறிய ஆவல் - Page 2 56667 கருத்தை அறிய ஆவல் - Page 2 56667

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Sep 27, 2009 6:42 pm

வணக்கம்
http://www.meenagam.org/?p=11522
பறிக்கப்படுகிறது வன்னி மண்! பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? : ஈழநாடு (பாரிஸ்)



எழுதியவர்பகலவன் on September 25, 2009
பிரிவு: கட்டுரைகள், சிறப்புக்கட்டுரைகள்



கருத்தை அறிய ஆவல் - Page 2 Vanni_peoplesசிங்கள
அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் திட்டமிட்டு
அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண் சிங்கள
தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட முடியாது.
இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் தனது இன்றைய கட்டுரையில்
தெரிவித்துள்ளது.

அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது:-

வன்னி மக்களைச் சிறுகச் சிறுக முற்றாக
அழித்தெழிக்கும் சிங்கள அரசின் திட்டத்திற்கு, மேற்குலக நாடுகளும் பல மனித
உரிமைகள் அமைப்புக்களும் தெரிவித்துவரும் கண்டனங்களை சிங்கள அரசு செவி
சாய்ப்பதாகத் தெரியவில்லை. இந்த நாடுகளின், அமைப்புக்களின் அழுத்தங்களைச்
சமாளித்தவாறே தனது கொடூரங்களை நிறைவேற்றி வருகின்றது.

வன்னி வதை முகாம்களுக்குள் வைத்திருந்த
மூன்று இலட்சம் மக்களில் முப்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது, என்பதே
இதுவரையில் தெரியப்படுத்தப்படவில்லை. அது குறித்து யாரும் அலட்டிக்
கொள்வதாகவும் தெரியவில்லை. இதுவரை தெரிய வந்த கணக்குப்படி 5,000 ற்கும்
குறைவானவர்களாலேயே இராணுவத்தினருக்கும், ஒட்டுக் குழுவினருக்கும் இலஞ்சம்
வழங்கித் தப்பிச் செல்ல முடிந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில்
விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களில் பெரும்பாலானோர் மீண்டும்
முகாம்களுக்குத் திரும்பி அழைத்து வரப்படுவதில்லை. ஏற்கனவே
இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் என்று சிங்கள அரசால்
அறிவிக்கப்பட்ட பத்தாயிரம் என்ற கணக்கு தற்போது பதின்மூவாயிரமாக
அதிகரித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்த மூவாயிரம் விடுதலைப் புலிகளையும்,
முகாமிலிருந்து தப்பிச் சென்ற சுமார் ஐயாயிரம் தமிழர்களையும் சேர்த்தாலும்
முகாமில் இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் 22,000 பேர் இலங்கையின்
பல்வேறு சித்திரவதைக் கூடங்களுக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அல்லது இலங்கை அரசின் உத்தரவின்பேரில் சிங்கள இராணுவத்தால் படுகொலை
செய்யப்பட்டிருக்க வேண்டும். அண்மையில் பிரித்தானிய ‘சனல் 4′
தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட படுகொலைக் காட்சிகளில் சிங்கள தேசத்தின்
ஒட்டு மொத்த காட்டுமிராண்டித்தனமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வதை முகாம்களுக்குள் தடுத்து
வைத்திருக்கும் தமிழர்களை விடுவித்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில்
குடியமர்த்த வேண்டும் என்ற பெரும்பாலான சர்வதேச நாடுகளின் அழுத்தங்களைச்
சமாளிக்க சிங்கள தேசம் மேலும் பல தடுப்பு முகாம்களை உருவாக்கி வருகின்றது.
வவுனியா முகாம்களில் இருந்து விடுவிக்கிறோம் என்ற விளம்பரத்தோடு,
அங்கிருந்த மக்கள் வடக்கிற்கும், கிழக்கிற்கும் அழைத்துச் செல்லப்பட்டு,
‘இடைத்தங்கல் முகாம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்ட பல்வேறு தடை
முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு வருகின்றார்கள். சிலர் அங்கிருந்து
அழைத்துச் சென்று அவர்களுக்குப் பரிச்சயம் அல்லாத அரச ஒட்டுக்குழுவின்
கட்டுப்பாட்டில் உள்ள தீவுப்பகுதியில் மக்களால் கைவிடப்பட்ட வீடுகளில்
கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

வன்னியில் தமிழ் மக்களது மீள்
குடியேற்றம் என்பது திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்பட்டு, வன்னி மக்கள்
நிரந்தர அகதிகளாக்கப்பட்டு, வேறு பிரதேசங்களில் கட்டாய குடியேற்றம்
செய்யப்படுவது மிகவும் அபாயகரமான விடயமாகும். 1995-ம் ஆண்டில் சிங்களப்
படைகள் யாழ். குடாநாட்டை ஆக்கிரமிக்கும் யுத்தத்தை மேற்கொண்டபோது,
அங்கிருந்த ஐந்து இலட்ச் மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்த போதும் அவர்கள்
பட்டினி தெரியாத அளவுக்கு வன்னி மண் அவர்களுக்கு வாழ்வு வழங்கியது.
தற்போது, சிங்கள அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள்
திட்டமிட்டு அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண்
சிங்கள தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட
முடியாது.

ஏற்கனவே, சிங்கள அரசுகள் திட்டமிட்டு
எமது வளம் கொழிக்கும் பூமிகளை அபகரித்து வந்துள்ளது. கிழக்கே தமிழர்களின்
பூர்வீக விவசாய நிலங்களும், கரையோரக் கிராமங்களும் திட்டமிட்டு
அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் ‘மணலாறு’ என்ற வளமான பகுதி சிங்களக்
குடியேற்றங்களால் அபகரிக்கப்பட்டு, ‘வெலியோய’ என்ற முற்றுமுழுதான சிங்களப்
பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. ‘மகாவலி கங்கை’ திட்டத்தால் பல்வேறு தமிழ்க்
கிராமங்கள் சிங்களவர்களின் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு, அங்கு
பூர்வீகமாக வசித்து வந்த தமிழர்கள் விரட்டப்பட்டுள்ளனர்.

வவுனியாவரை ஊடுருவியுள்ள சிங்கள
குடியேற்ற மண் அபகரிப்பு வன்னிவரை விரிவாக்கம் செய்யப்படும் நிலை
உருவாகியுள்ளது. தமிழர்களின் வளமான பூமிகளை வல்வளைப்புச் செய்வதன் ஊடாக,
தமிழர்களின் தேசிய சிந்தனையைச் சிதைக்கும் சிங்கள இனவாதிகளின் திட்டங்களை
நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கில் தமிழர்களின் பூர்வீக பூமியான
சாம்பூர் தற்போது சிங்கள அரசால் அபகரிக்கப்பட்டு, அங்கே இந்திய அரசின்
துணையோடு அனல் மின் நிலையம் உருவாக்கும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

யாழ். குடாநாட்டில் தமிழர்களின் வளமான
நிலங்களும் வீடுகளும் அபகரிக்கப்பட்டு, உயர் பாதுகாப்பு வலையமாக
அறிவிக்கப்பட்டு, அங்கே தமிழர்களின் மீள் குடியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே, வன்னியும் பல கூறுகளாக்கப்பட்டு, பாரிய பல படை முகாங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அங்கே நிலை கொண்டுள்ள
இலட்சத்திற்கும் அதிகமான படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும்
தங்கும் விடுதிகள் அமைக்கப் பாரிய நிலப்பகுதி சிங்கள அரசால்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே புத்த கோவில்களும்
நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

தமிழர்களுக்குப் பாரிய அழிவுகளை
ஏற்படுத்தி, இலட்சக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்டதுடன் திருப்திப்படாத
ராஜபக்ஷ அரசு, எஞ்சியுள்ள தமிழர்களையும் அவர்களது பூர்வீக
நிலங்களிலிருந்தும் அப்புறப்படுத்தி நிரந்தர அகதிகளாக்குவதன் மூலம்
அவர்களை அடுத்த வேளை உணவுக்கு மட்டுமே சிந்திக்க வைக்கும் நிலைக்குள்
வைத்திருக்கும் சதி முயற்சியில் இறங்கியுள்ளது.

வன்னி முகாம்களிலிருந்து எமது மக்களை
உடனடியாக விடுவிக்கும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதுடன், அந்த
மக்களுக்கான மண்ணை மீட்கும் போராட்டத்தையும் தொடர வேண்டிய கடமை புலம்பெயர்
தமிழர்களுக்கு உள்ளது. நாகரியமடையாத, அடைய விரும்பாத காட்டுமிராண்டி இனமாக
மேற்குலகால் அடையாளம் காணப்பட்டுள்ள சிங்கள அரசுமீது மேலும் பல
அழுத்தங்களைக் கொண்டு வருவதன் மூலமே எஞ்சியுள்ள எமது மக்களையும், எமது
மண்ணையும் சிங்கள இனவாதிகளிடமிருந்து மீட்க முடியும்.

எமது மக்களை மட்டுமல்ல… அவர்களது மண்ணை
மட்டுமல்ல… எமது தேசத்தை மீட்கும் போராட்டத்திலும் நாம் தொடர்ந்து
செல்வோம்! எமது மக்களையும், எமது மண்ணையும், எமது தேசியத்தையும், எமது
தேசியத் தலைவரை நேசிக்கும் தமிழர்களே, களம் நோக்கி வாருங்கள்!
கைகோர்த்துப் போராடுவோம்!!

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Sep 27, 2009 6:59 pm

உலகத் தழிழர் அனனரும் சோகத்தில் இருக்கும் போது இது தேவை தானா?ஆம் தழிழ் நாட்டு தலைவர்கள் சில பேருக்கு தேவை இந்த மாநாடு. ஏன் என்றால் நம்ம தலைவர் போராடும் போது உலகத தமிழன் நம்ம பிரபாகரன் தான் என்ரு மக்கள் கருத்து.அது சில தமிழ் நாட்டு தலைவர்களுக்கு பொறாமை.ஆனால் எமக்கான நாடு உருவாவதுக்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதால்.அப்படி கிடைத்தால் மீண்டும் நம்ம தலைவர் வருவார் என்ரும் தெரியும் இந்த் தலைவர்கலுக்கு.அதானாலெ ஒரு பயம் கொண்டு அதை இப்பவெ நாடாத்தி முடிக்கிரார்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக