புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
3 Posts - 9%
heezulia
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 10:33 pm

First topic message reminder :

ஏன் அவதார் ( பட சின்னம் ) இல் சிலரை தவிர பலர் தங்களது புகைபடத்தை போடுவது இல்லை ?

1) தன்னை அடையாளப்படுத்தி கொள்ள விரும்பவில்லை

2) தன் பாலினத்தை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை

3) தன் வயதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை

4) அவர்கள் தாங்கள் மிக அழகாக இருப்பதாக நினைத்து கொண்டு அதன் காரணமாக தன் புகைபடத்தை போடுவது இல்லை

5) தங்களின் வெளிதோற்றத்தை கண்டு வருந்தி தாழ்வு மனப்பான்மை கொண்டு தன் புகைபடத்தை போடுவது இல்லை

இந்த காரணங்களில் எது சரியானது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்


ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Nov 26, 2011 1:31 pm

ரேவதி wrote:
ranhasan wrote:நான் போடாததற்கு காரணம்
1) என்னை அடையாளப்படுத்தி கொள்ள விரும்பவில்லை [You must be registered and logged in to see this image.]

5) என் வெளிதோற்றத்தை கண்டு வருந்தி தாழ்வு மனப்பான்மை கொண்டு என் புகைபடத்தை போடுவது இல்லை [You must be registered and logged in to see this image.]
இதெல்லாம் ஓவர் [You must be registered and logged in to see this image.]

மத்தவங்க மாதிரி அசிங்கமா பிறக்காமல் நான் மட்டும் ஏன் அழகா பிறந்தேன்னு எனக்குள்ள எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு... அழுகை



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 26, 2011 1:32 pm

ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:நான் போடாததற்கு காரணம்
1) என்னை அடையாளப்படுத்தி கொள்ள விரும்பவில்லை [You must be registered and logged in to see this image.]

5) என் வெளிதோற்றத்தை கண்டு வருந்தி தாழ்வு மனப்பான்மை கொண்டு என் புகைபடத்தை போடுவது இல்லை [You must be registered and logged in to see this image.]
இதெல்லாம் ஓவர் [You must be registered and logged in to see this image.]

மத்தவங்க மாதிரி அசிங்கமா பிறக்காமல் நான் மட்டும் ஏன் அழகா பிறந்தேன்னு எனக்குள்ள எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு... [You must be registered and logged in to see this image.]
முடியல



[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 26, 2011 1:38 pm

முகம்மது ஃபரீத் wrote:
நீங்கள் உங்களது புகை படத்தை போடததர்க்கு காரணம் என்ன??

உதயசுதா wrote:இதெல்லாம் ஒரு கேள்வியா?
முதல்ல நீங்க ஏன் உங்க புகைபடத்தை போடலைன்னு காரணம் சொல்லிட்டு எங்களை கேள்வி கேட்டா நாங்களும் பதில் சொல்றோம்


cool முகம்மது ஃபரீத் புன்னகை and உதயசுதா புன்னகை


ஏம்ப்பா தம்மாதூண்டு கேள்விக்கு இப்படி டென்ஷன் ஆகுறீங்க ? புன்னகை
நடிகர் திலகம் சிவாஜி மாதிரி உணர்ச்சி பிழம்பாக இருப்பீர்கள் போலிருக்கே புன்னகை

நான் கேள்வி கேட்டா நீங்க பதில சொல்லாம ,
பதிலுக்கு பதில் கேள்வியையே பதிலா சொன்னா எப்படி ? புன்னகை

நான் முதலில் என் புகைபடத்தை போடலாமுன்னு தான் நினைச்சேன் ஆனா இங்கே மிக குறைவானவங்களே தங்களின் படங்களை போட்டு இருப்பதால் , என்ன காரணமுன்னு தெரிஞ்சுகிட்டு அப்புறமா படத்தை போடலாமுன்னு கேள்வி கேட்டேன் .

இதை ஜஸ்ட் ஒரு வாக்கெடுப்பாக நடத்தினேன் அவ்வளவுதான் புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 26, 2011 1:42 pm

ரேவதி wrote:இதென்ன கொடுமை பிரோபிளில் புகைப்படம் போடுவதும், போடாததும் அவரவர் விருப்பம்தானே கேள்வி கேட்கும் நீங்களே புகைப்படம் போடவில்லையே?
அதனால் முதலில் உங்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லி மற்றவர்களை கேளுங்கள் புன்னகை
என்னுடைய பதில் :
ஆரம்பத்தில் என்னுடைய புகைபடத்தை பிரோபிளில் போட்டேன் ஆனால் இங்கே "சில" அண்ணன்கள் இணையத்தில் புகைப்படம் போட வேண்டாம் என்று சொன்னதால் நீக்கி விட்டேன்..

அடடா !!!!! ரேவதி நீயுமா ? நடிகர் திலகம் ரேஞ்சுக்கு கொதிச்சு போயிட்ட? அதிர்ச்சி

நான் சும்மாகாச்சிக்கும் ஒரு கேள்விய கேட்டேன் . அதை ஏன் சீரியஸா எடுத்துகிட்டீங்க ? சோகம்

முதல்ல சீரியஸா பேசினாலும் அப்புறமா நல்லதொரு காரணத்த சொல்லி இருக்கே ரேவதி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 26, 2011 1:43 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:போட்டா பார்த்து பேசுவது விட மனசு பார்த்து பேசுவது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் அது தான் படங்களை போடுவதில்லை சிரி
இதுவே சரியென எனக்கு படுகிறது ரிலாக்ஸ்


நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 26, 2011 1:45 pm

பூஜிதா wrote:
நீங்கள் ஏன் உங்கள் புகைப்படம் போடவில்லை என்று சொல்லுங்கள்
இணயத்தில் புகைப்படம் போட வேண்டாம் என்று நினைத்தேன் புன்னகை

உங்களையெல்லாம் கேட்டுட்டு போடலாமுன்னுதான் நான் போடல

பூஜிதா , காரணம் சொன்னதுக்கு நன்றி புன்னகை

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Nov 26, 2011 1:47 pm

ரேவதி wrote:இதென்ன கொடுமை பிரோபிளில் புகைப்படம் போடுவதும், போடாததும் அவரவர் விருப்பம்தானே கேள்வி கேட்கும் நீங்களே புகைப்படம் போடவில்லையே?
அதனால் முதலில் உங்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லி மற்றவர்களை கேளுங்கள் புன்னகை
என்னுடைய பதில் :
ஆரம்பத்தில் என்னுடைய புகைபடத்தை பிரோபிளில் போட்டேன் ஆனால் இங்கே "சில" அண்ணன்கள் இணையத்தில் புகைப்படம் போட வேண்டாம் என்று சொன்னதால் நீக்கி விட்டேன்..

அந்த அண்ணன் இந்த அண்ணன் இல்ல அந்த அண்ணன் இந்த அண்ணன் இல்ல அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 26, 2011 1:47 pm

விஜயபானு wrote:
ரேவதி wrote:இதென்ன கொடுமை பிரோபிளில் புகைப்படம் போடுவதும், போடாததும் அவரவர் விருப்பம்தானே கேள்வி கேட்கும் நீங்களே புகைப்படம் போடவில்லையே?
அதனால் முதலில் உங்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லி மற்றவர்களை கேளுங்கள் புன்னகை
என்னுடைய பதில் :
ஆரம்பத்தில் என்னுடைய புகைபடத்தை பிரோபிளில் போட்டேன் ஆனால் இங்கே "சில" அண்ணன்கள் இணையத்தில் புகைப்படம் போட வேண்டாம் என்று சொன்னதால் நீக்கி விட்டேன்..

அடடா !!!!! ரேவதி நீயுமா ? நடிகர் திலகம் ரேஞ்சுக்கு கொதிச்சு போயிட்ட? அதிர்ச்சி

நான் சும்மாகாச்சிக்கும் ஒரு கேள்விய கேட்டேன் . அதை ஏன் சீரியஸா எடுத்துகிட்டீங்க ? [You must be registered and logged in to see this image.]

முதல்ல சீரியஸா பேசினாலும் அப்புறமா நல்லதொரு காரணத்த சொல்லி இருக்கே ரேவதி [You must be registered and logged in to see this image.]
அட நீங்க வேற நான் இந்த கேள்வியா சீரியஸா எடுத்துக்கிட்டு இருந்தால் பதிலே போட்டு இருக்க மாட்டேன்.....
சியர்ஸ் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 26, 2011 1:48 pm

ranhasan wrote:
ரேவதி wrote:இதென்ன கொடுமை பிரோபிளில் புகைப்படம் போடுவதும், போடாததும் அவரவர் விருப்பம்தானே கேள்வி கேட்கும் நீங்களே புகைப்படம் போடவில்லையே?
அதனால் முதலில் உங்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லி மற்றவர்களை கேளுங்கள் புன்னகை
என்னுடைய பதில் :
ஆரம்பத்தில் என்னுடைய புகைபடத்தை பிரோபிளில் போட்டேன் ஆனால் இங்கே "சில" அண்ணன்கள் இணையத்தில் புகைப்படம் போட வேண்டாம் என்று சொன்னதால் நீக்கி விட்டேன்..

அந்த அண்ணன் இந்த அண்ணன் இல்ல அந்த அண்ணன் இந்த அண்ணன் இல்ல [You must be registered and logged in to see this image.]
நான் உங்களை சொல்லல [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 26, 2011 1:50 pm

ஜாஹீதாபானு wrote:அழகுல மயங்கிட்டா அதான் காரணம் [You must be registered and logged in to see this image.]


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக