புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10 
254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 8:34 pm

First topic message reminder :

நண்பர்களே , நான் ஒரு கதை சொல்ல போறேன்

நீங்க , அந்த கதையில் வரும் கதாபதிரங்களின் உண்மையான குணம் என்ன
என்று யோசித்து சொல்ல வேண்டும் யார் நல்லவர் என்று , சரியா ?

என்ன கதை சொல்ல போகிறேன் தெரியுமா ?
வழக்கம் போல் முக்கோண காதல் கதை தான் .

ஒரு ஆண் , இரண்டு பெண்கள்

இரண்டு பெண்களில் ஒருத்தி அந்த ஆணை விட சில வயது மூத்தவள்
இன்னொருத்தி அந்த ஆணை விட வயதில் இளையவள்

மூத்தவள் உலகம் அறியா கிணற்று தவளை
இளையவள் பொருளாதார உலகை பற்றி நன்கு அறிந்தவள்
அந்த ஆணோ சிறந்த தந்திரமான வியாபாரி . சந்தர்ப்பவாதி

மூத்தவள் அவனை காதலிக்கிறாள் உண்மையாக
ஆனால் தன் காதலை சொல்லவில்லை அவனிடம்

அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்

இளையவள் ஆணின் வியாபாரதிற்க்கு உதவி செய்தவள்
மூத்தவள் ஆணின் வியாபாரத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை

இப்போது சொல்லுங்கள் யார் நல்லவர் ?

சந்தர்பவாதியான ஆணா ? இளையவளா ? மூத்தவளா ?

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 9:04 pm

amloo wrote:
இப்போது அனைவருக்குமே விடை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்....
சரிதானே விஜயபானு....

இருப்பினும் எனது பார்வையில் அந்த இளையவளை விட அந்த ஆண் தான் கெட்டவன்...

மிக்க நன்றிகள் அம்லூ , நன்றி அன்பு மலர்

மேற்கொண்டு நம் மற்ற உறுப்பினர்கள் இன்னும் என்ன என்ன கருத்துகளை முன் வைக்கின்றனர் என்று பார்போம் புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 9:05 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:மூத்தவள்தான் நல்லவள்

மிக்க நன்றிகள் அண்ணா தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 9:07 pm

விஜயபானு wrote:

அண்ணா , நான் கேட்பது யார் யாரை திருமணம் செய்யலாம் ? என்று இல்லை

மூவரில் யார் நல்லவர் என்று கேட்கிறேன் புன்னகை

ஓ, கதை இப்படிப் போகிறதா? மூவரில் மூத்த பெண் தான் நல்லவளாகத் தெரிகிறாள் என நினைக்கிறேன்.

ஆனால் அந்த மூவரையும் விட நான் இன்னும் நல்லவன் என்று கூறினால் யார்தான் கேட்கிறார்கள். [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 9:11 pm

சிவா wrote:
ஆனால் அந்த மூவரையும் விட நான் இன்னும் நல்லவன் என்று கூறினால் யார்தான் கேட்கிறார்கள்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 9:15 pm

விஜயபானு wrote:
சிவா wrote:
ஆனால் அந்த மூவரையும் விட நான் இன்னும் நல்லவன் என்று கூறினால் யார்தான் கேட்கிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]

இப்படிச் சொன்னதும் சிரிப்பைப் பார்த்தீங்கள்ல..! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 9:15 pm

சிவா wrote:
விஜயபானு wrote:

அண்ணா , நான் கேட்பது யார் யாரை திருமணம் செய்யலாம் ? என்று இல்லை

மூவரில் யார் நல்லவர் என்று கேட்கிறேன் புன்னகை

ஓ, கதை இப்படிப் போகிறதா? மூவரில் மூத்த பெண் தான் நல்லவளாகத் தெரிகிறாள் என நினைக்கிறேன்.
ஆனால் அந்த மூவரையும் விட நான் இன்னும் நல்லவன் என்று கூறினால் யார்தான் கேட்கிறார்கள். [You must be registered and logged in to see this image.]
ஏன் அண்ணா கமெடி பண்ணுறீங்க...ஹஹஹ

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 9:24 pm

சிவா wrote:
விஜயபானு wrote:
சிவா wrote:
ஆனால் அந்த மூவரையும் விட நான் இன்னும் நல்லவன் என்று கூறினால் யார்தான் கேட்கிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]

இப்படிச் சொன்னதும் சிரிப்பைப் பார்த்தீங்கள்ல..! [You must be registered and logged in to see this image.]

ok Brother , Don't worry ஆறுதல்

நாங்க எல்லோரும் சொல்றோம் " நீங்க சொக்க தங்கம் " அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 9:31 pm

சொக்க தங்கம்னு சொல்லி நெருப்புல தூக்கிப் போடப் பார்க்கிறீர்கள் தானே! அதுதான் நடக்காது.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 9:40 pm

சிவா wrote:சொக்க தங்கம்னு சொல்லி நெருப்புல தூக்கிப் போடப் பார்க்கிறீர்கள் தானே! அதுதான் நடக்காது.. [You must be registered and logged in to see this image.]

சரி , தங்கம் வேண்டாம்

வைரம்முன்னு சொல்லலாமா புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 9:42 pm

விஜயபானு wrote:
சிவா wrote:சொக்க தங்கம்னு சொல்லி நெருப்புல தூக்கிப் போடப் பார்க்கிறீர்கள் தானே! அதுதான் நடக்காது.. [You must be registered and logged in to see this image.]

சரி , தங்கம் வேண்டாம்

வைரம்முன்னு சொல்லலாமா புன்னகை

தங்கமாகவும், வைரமாகவும் இருப்பதைவிட மனிதனாக இருக்கவே விரும்புகிறேன்! (மனைவி நகை கேட்டால் இப்படிச் சொல்லிச் சமாளிக்கலாம் தானே)

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக