புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
58 Posts - 60%
heezulia
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
2 Posts - 2%
balki1949
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
1 Post - 1%
mini
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
415 Posts - 60%
heezulia
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
230 Posts - 33%
mohamed nizamudeen
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
21 Posts - 3%
prajai
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
5 Posts - 1%
mini
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
4 Posts - 1%
Saravananj
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_m10 கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை?

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 25, 2011 5:44 pm

கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை?

அலபாமா: ‌பொதுவாக தபால்
மூலம் பெறும் கடிதங்கள் உள்ளூர் என்றால் அதிகபட்சம் 2நாட்கள் ஆகும்.
வெளியூர் என்றால் 3 நாட்கள் ஆகும். ஆனால் அமெரிக்காவில் 66 ஆண்டுகளுக்கு
முன்பு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்ற இன்று வரை உரிய முகவரி தெரியாமல்
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது
அமெரிக்க பெண் ஒருவருக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று இன்றுவரை அந்த பெண்
யார் என தெரியாத காரணத்தால் அந்த கடிதம் தற்போது கலிப‌ோர்னியா
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் துவங்கிய
காலத்தின் போது அலபாமா மாகாணத்திலிருந்து கடந்த 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம்
தேதி ‌டெலிவரி செய்வதற்கான முத்திரையுடன் ,செஞ்சிலுவை சங்க மருத்துவமனை,
கலிப‌ோர்னியா என்ற முகவரியில் ஒரு பெண்ணிற்கு
அனுப்பபட்டிருந்தது. அந்த கடிதத்தின் உறையில் குறிப்பிட்டுள்ள முகவரியில்
குமாரி.ஆர்.டி. பிளட்சர், செஞ்சிலுவை சங்க மருத்துவமனை,கலிபேர்னியா
எனகுறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முகவரியில் அப்படி யாரும் இல்லை என
தெரிந்ததும் ராபர்ட்ஸ் முகாம் எனும் கலிபோர்னியா தபால் அலுவலகத்திற்கு
திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்
கடந்த 1970-ம் ஆண்டு அதே முகவரிக்கு அதே கடிதம் டெலிவரி செய்ய முயற்சி
மேற்கொள்ளப்பட்ட போது அங்கு அப்படி ஒரு பெயரில் பெண் யாரும் இல்லை என
தெரியவந்தது. இது குறித்து தபால் அலுவல நிர்வாகி கவுரடர்‌கிரே மெக்மாஸ்டர்
கூறுகையில், பொதுவாக தபால்கள் நண்பர்கள், உறவினர்களிடமிருந்து தான்
பெறப்படும். எனினும் அந்த கடிதத்தினை சொந்த காரணங்களுக்காக அதை பிரித்து
படிக்க முடியாது. தற்போது அந்த கடிதம் முடிந்த அளவு பராமரிக்கப்பட்டாலும்.
அது கிழிந்து , நெய்ந்துபோய் உள்ளது. சம்பந்தப்பட்ட அந்த பெண் கலிபோர்னியா
ராணுவ மருத்துவமனையில் கடந்த 1951-ம் ஆண்டு வரை பணியாற்றியதாக தகவல்
கிடைத்துள்ளது. தற்போது அந்த பெண் எங்கு இருக்கிறார் என தேடி வருகிறோம்.
அ‌துவரை கடிதத்‌தினை பராமரித்து வைக்க கலிபோர்னியா அருங்காட்சியகத்தில்
வைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். நன்றி: தினமலர்

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 5:49 pm

அங்க இவ்வளவு பொறுப்பா இருக்காங்க  கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? 224747944

நம்ம நாட்டுல வந்த கடிதத்தை குடுக்க கூட இவுங்களுக்கு வலிக்குது  கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? 56667  கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? 56667

பகிர்வுக்கு நன்றி  கடிதம் ஒரு நினைவுச் சின்னமான கதை? 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக