புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_m10‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஷேவ்’ செய்வது எப்படி?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 3:57 pm

First topic message reminder :

‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 10-shaving-200‘சேவிங்’ குறித்து நிறையவே தெரியும். ஆனால் ‘ஷேவிங்’ விஷயத்தில் பலரும் பல முக்கிய அம்சங்களை மறந்து விடுகிறோம்.
ஷேவ் செய்வதில் என்ன பெரிசா இருக்கு,
ரேசரை எடுத்தோமா, ஷேவ் செய்தோமா என்று போக வேண்டியதுதானே என்று சிலர்
கூறலாம். ஆனால் அதிலும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.
கேளுங்க…

காலையில் எழுந்ததுமே ஷேவ் செய்ய
உட்கார்ந்து விடக் கூடாது. நீங்கள்தான் எழுந்திருக்கிறீர்கள், உங்களது தோல்
இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்காது. இரவு முழுவதும்
தூங்கியிருப்பதால் உங்களது கன்னம் சற்று உப்பியிருக்கும். அதற்குக் காரணம்,
உங்களது தோலின் அடிப்பகுதியில் தேங்கியுள்ள திரவம். அது குறையும் வரை
காத்திருப்பது அவசியம். அப்போதுதான் உங்களால் சிறப்பாக ஷேவ் செய்ய
முடியும்.

ஷேவ் செய்வதற்கு முன்பு பேஷியல் கிளன்சர்
அல்லது ஸ்கரப்பை வைத்து லேசாக கன்னத்தை தேய்த்துக் கொடுத்துக் கொள்வது
நல்லது. அப்படி செய்வதால் எல்லா முடிகளையும் எழுப்பி விடலாம். இதன் மூலம்
அனைத்து முடியையும் முழுமையாக ஷேவ் செய்ய முடியும்.

ஷேவிங் செய்வதற்கு முன்பு இதமான சுடு
நீரால் நமது முகத்தை அல்லது எங்கு ஷேவ் செய்கிறோமோ அந்த இடத்தில் தடவி
ஈரமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் முடியின் கடினத்தன்மை குறைந்து,
தோலை வெட்டிக் கொள்ளாமல் முடியை மட்டும் ஷேவ் செய்ய உதவியாக இருக்கும்.
ஷேவிங் கிரீமை முகத்தில் தடவும் போது அது
நன்கு முடி முழுவதும் ஊடுறுவும்படி பூச வேண்டும். அப்போதுதான் ஷேவ்
செய்யும் போது முடி முழுவதும் அகல வழி கிடைக்கும்.

எப்போதுமே கூரிய பிளேடையே
பயன்படுத்துங்கள். இதன் மூலம் விரைவில் ஷேவ் செய்யலாம், அத்தோடு, தோல்
முரட்டுத்தனம் அடைவதையும் குறைக்க முடியும். ‘மொட்டை’யான பிளேடைப்
பயன்படுத்தினால் பலமுறை ‘வறட் வறட்’ என்று இழுக்க நேரிடும். அது தோலுக்கு
பாதிப்பைக் கொடுக்கும்.

எப்போதுமே முடியின் இயல்புக்கேற்பவே ஷேவ்
செய்ய வேண்டும். எதிர்புறமாக செய்தால் அது முடியின் வேர்ப் பகுதியைப்
பாதிக்கலாம். தோலில் புண்ணை ஏற்படுத்தி விடலாம், முரட்டுத்தனமானக தோல்
மாறவும் வாய்ப்பு ஏற்படுத்தலாம். எனவே அதை தவிர்ப்பது நல்லது.

ஷேவிங்தானே என்று நினைக்காமல் அதை ஒரு கலையாக நினைத்து அழகாகச் செய்தால் முக அழகை மேலும் வசீகரமாக்கலாம்.


நன்றி யாழ்

‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 168300



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Nov 25, 2011 7:00 pm

இப்போம் எல்லாரும் டிரிமேர்ஸ் யூஸ் பண்ட்ரங்க ஷோ சேவ் அதோட பிர்ப்லெம்ஸ் பதி கவலை இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 8:41 pm

//ஷேவிங்தானே என்று நினைக்காமல் அதை ஒரு கலையாக நினைத்து அழகாகச் செய்தால் முக அழகை மேலும் வசீகரமாக்கலாம்.//

இந்தக் கலையை எந்தப் பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொள்ளலாம்.

Match 3-ஐ எடுத்தோமா, சர் சர்ரென்று இழுத்தோமா என்று ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் எங்கு நிதானமாக சேவிங் செய்ய முடிகிறது!



‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 25, 2011 8:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 25, 2011 10:10 pm

நமது முகத்தை அல்லது எங்கு ஷேவ் செய்கிறோமோ அந்த இடத்தில் தடவி
ஈரமாக்கிக் கொள்ள வேண்டும்.

‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 56667 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 56667 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 56667

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 26, 2011 11:46 am

‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 678642 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 678642 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 678642 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 755837 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 755837 ‘ஷேவ்’ செய்வது எப்படி? - Page 2 755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக