புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_vote_lcapபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_voting_barபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_vote_lcapபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_voting_barபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_vote_lcapபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_voting_barபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_vote_lcapபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_voting_barபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_vote_lcapபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_voting_barபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 3:37 pm

First topic message reminder :



1) கிராபிக்ஸே இல்லாமல் எப்படி முழு படமும் எடுத்தார்கள்?
வீராசாமியை பார்த்துவிட்டு கிங்காங் இயக்குனர் குழப்பம்.! @ thoatta

2) மனைவியை ஊருக்கு அனுப்ப ரயில் நிலையம் வரும் ஆண்கள் எனக்கு சிவாஜியாக தெரிகிறார்கள் # கண்ணுல சோகம்.. உள்ளுக்குள்ள உற்சாகம் .. உலக நடிப்புடா சாமி ! @g_for_guru

3) தூக்கம் : அலாரம் அடிக்க இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது வருவது @ kgjawarlal

4) துணிக்கடைகளில் இருக்கும் பெண் பொம்மைகளுக்கு கூட ஆபாசம் தேவை படுவது ஏனோ @soniaarun

5) தற்போது பலரால் பேசப்படும் இரண்டு விஷயங்கள்.. 1. ஐஷ்வர்யா ராயின் டெலிவரி 2. ஐஷ்வர்யா தனுஷின் கொலவெறி..!!! @@Its_ArunS

6) ஏழாம் அறிவு சரித்திர படம்! ஆனா வேலாயுதம் ஒரு சரித்திரமே நடிச்ச படம்! # கொலைவெறி விஜய் ஃபேன்ஸ் கிளப்”@athisha

7) ஒஸ்தி படத்தில் சிம்புவின் போலீஸ் கெட் எப் ஐ பார்க்கும் போது சன் டிவி மலரும் மொட்டும் நிகழ்ச்சிக்கு வந்த சிறுவன் மாதிரி இருக்கு @kanapraba


8) நல்ல வேலைக்காரன் தான் நன்றாக வேலை செய்வதாக நம்புகிறான்:
திறமையான வேலைக்காரன் அவன் நன்றாக வேலை செய்வதாக மற்றவர்களை நம்ப வைக்கிறான். @thoatta

9) ராமராஜன் நடிச்சபடம் வில்லுப்பாட்டுக்காரன்.அத பாத்துபுட்டு செத்துபோனான் எங்கஊட்டுக்காரன் @thirumarant

10) கஷ்டப்படாம இருக்கணும்னா கஷ்டப்படணுமாம்!
ஆனா ஜாலியா இருக்க ஜாலியா இருந்தா போதும்!! @ oruththan


11) நடுநிசி நாயும்…! குடிகாரன் வாயும்…! சும்மாவே இருக்காது போல
# ஒரே பெனாத்தல். @NavneethTamizh


12) இந்தியாவில் வேகமாய் அழிந்துவரும் உயிரினங்கள், புலி, யானை, மற்றும் தமிழக மீனவன்.! @thoatta


13) 6மாசபயணத்தில் செவ்வாய்கிரகம் செல்ல பயிற்சி பெறும் விண்வெளி வீரர்கள்:.. எங்காளுங்க சரக்கு அடிச்ச‌ 10 நிமிஷத்திலயே செவ்வாய்க்கு போய்டுவாங்க.@AjayT20

14) பணத்தை துரத்தும் மனிதர்கள் தனக்கு பின்னால் தன் குடும்பம் வருவதை கூட மறந்து ஓடுகின்றனர். @7thsense7

15) தோளுக்கு மேல் வளர்ந்தவனை அடிப்பதே தவறு,
இப்படி வெட்டலாமா? # மரம் @Friend_Spaul

16)நல்ல குடும்பத்து பெண்கள் காதலில் விழுவதில்லையாமே ? அப்போ ,என் காதலி குடும்பம் அவ்வளவு கேவலமானதா ? @udanpirappe

17) பணம், நேரம், உணவு, தூக்கம், சிரிப்பு இவற்றை எல்லாம் தியாகம் செய்பவர்களை துறவி, முனிவர் என்றார்கள்.
இப்பொழுது “BOY FRIEND ” என்கிறார்கள். @urmoorthy

18) வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் எழவுக்கு வரும் அளவிற்கு நல்ல காரியத்திற்கு வருவதில்லை. @araathu

19) பட்டினிக்கும் உண்ணாவிரதத்திற்கும் உள்ள வித்தியாசம் :
அழுக்கு சட்டை – வெள்ளை சட்டை ! @ krpthiru

20) நாம் மாறும்போது தானும் மாறியும், நாம் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை.
அதற்கு நம் நிழலே போதுமே! @4urc

21) காசு இல்லாட்டி ஒண்ணுமே வாங்க முடியாதாமேன்னா கடன் வாங்கலாமேங்கறான் பக்கத்து டேபிள் கடங்காரன்.! @minimeens

22) காலையில் மனைவி திட்டியதற்கு நானும் பதிலுக்கு பயங்கரமாக திட்டிவிட்டேன்- ஆபிஸ் ப்யூனை. @naiyandi

23) L போர்டு ஸ்டிக்கர்னாலும் சூப்பர் ஸ்டைலா டிஸைன் பண்ணி கார்ல ஒட்டீருக்கீங்க பாஸ்! நல்லாருக்கு! என்றேன்!
முறைத்தான்! லயன்ஸ் கிளப்பாம்! :-) @RajanLeaks

24) நகரத்தில் அறிவாளியாக இருப்பதை காட்டிலும் கிராமத்தில் வெகுளியாக இருப்பதை விரும்புகிறேன் – நிம்மதி @naiyandi

25) எல்லோருமே நேர்வழியில வந்திருந்தா உலகம் இவ்வளவு முன்னேறியிருக்காதோ, என்னவோ..

26)ஏஷியன் பெயின்ட்ஸ் லையே இல்லாத வண்ணங்கள்..பியூட்டி பார்லர் ல இருந்து வர்ற பொண்ணுங்க முகத்துல..ஏன் இப்படி… @thirumarant

27) make money னு ஒரு பக்கி mail அனுப்புது.. ஒரு வேல கள்ள நோட்டு அடிக்க சொல்லி கொடுப்பானுவளோ ???

28)அன்று தாலாட்டைகேட்டு தாய்ப்பாலை குடித்து குழந்தைகள் வளர்ந்தன!
இன்று டப்பாங்குத்து பாடலைகேட்டு டப்பாபாலை குடித்து குழந்தைகள் வளர்கின்றன!

29)தமிழ்நாட்டுல கரண்ட் பில்ல ஆன்லைன்ல கட்ட வசதி இருக்கு, But..Computer ஆன் செய்ய தான் கரண்ட் வசதி இல்லை..என்ன கொடும சார் இது @Prabu_B

30) வாகனம் ஓட்டுதல் என்கிறது ஒரு கலை! எந்த மொடல் வாகனமாவே இருந்தாலும் ஓட்டுறவன் கைலதான் அதோட அழகே! @Me_Newton

31) சச்சின் சதத்தை எட்டவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். 94 அடித்ததற்காக எவருக்கும் பாராட்ட தெரியவில்லை! @YesTN

32) தன் மனைவி ஐஸ்வர்யாவின் படம் எடுக்கும் ஸ்டைலை பார்த்துவிட்டு தான் தனுஷ் ‘ஒய் திஸ் கொலைவெறி‘ பாடலை பாடி இருக்க வேண்டும்.!@ thoatta


33) எந்த பெண்ணாவது காதல் தோல்வியால் கவிதை எழுதியது உண்டோ???? @Prabu_B

34) உன் மௌனம்தான் என்னை கொல்லும் முதல் ஆயுதம் !!!
வேலாயுதம் கூட இரண்டாவது இடம்தான் !!!

35) அடப்பாவிகளா.. ‘my’ அப்படீன்றதே ரெண்டு எழுத்து. அதையும் சுருக்குறேன்னு ‘ma’ அப்படீன்னு மாடு மாதிரி சொல்ல ஆரம்பிச்சிட்டாய்ங்க!
@mayavarathaan


36) புரட்சியாளர் ஆவதற்கு எளிய வழி புரிஞ்சது, புரியாதது எல்லாவற்றையும் கண்டபடி விமர்சனம் செய்யணும்.@arasu1691


37) செல்லில் காதலர்கள் எஸ்ஸெம்மெஸ் அனுப்பிக்கொள்ளும் வேகம் பிரமிக்க வைக்கிறது.
ஒருநாள் மொபைல் வழியாகவே அவர்கள் ஜூனியர்ஸ் குதித்து வரக்கூடும்.@ iParisal

38) ரோட்ல இறங்கினா பொண்ணுங்க செல்லை காதுல வெச்சுக்க ஆரம்பிச்சுடறாங்க’ என்று திட்டாதீர்கள். எதிர்முனையில் இருப்பது உங்கள் மகனாக இருக்கக்கூடும்.@iParisal


39) நேற்று சினிமாவிற்கு ஒரு பெண்ணோட வந்திருந்தியே அவள்தான் உன் காதலியா?
காலைக்காட்சியா……….மாலைக்காட்சியா..? @ 4urc

40) கிரிக்கெட்டில் உலகசாதனை என்று சொல்றாங்களே விளையாடுவது பத்து நாடு…இதுல சாதனை செஞ்சா எப்படிய்யா உலகசாதனை ஆகும்! # டவுட்டு @kusumbuonly..

விகடன்
[/b]




ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 15, 2011 3:10 pm

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 18894417793005756591633



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 15, 2011 3:12 pm

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 19747317510510253956913



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 Scaled.php?server=706&filename=purple11
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Dec 16, 2011 12:30 pm

அருமை ரேவதி!!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 4:44 pm

1. காமெடி படங்களில் நடிக்கமாட்டேன் :இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் : வடிவேலு பிடிவாதம்

#ரஜினி,கமல்,விஜய்,அஜித் நடுக்...கம்
அதிஷா

2. தமிழ்நாட்டை சுற்றி காம்பவுண்ட் கட்டவேண்டும் - கேப்டன் விஜயகாந்த்
-
இதுமாதிரிலாம் சிந்திக்க ஆளில்லாததாலதான் இந்தியா இன்னும் வல்லரசாகாம இருக்கு! கேப்டன் நீங்க ஆளணும் நாங்க வாழணும்!
- அதிஷா



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 16, 2011 6:12 pm

///கேப்டன் நீங்க ஆளணும் நாங்க வாழணும்!///

ஒய் திஸ் கொலைவெறி



பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 16, 2011 6:22 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 16, 2011 7:15 pm

அனைத்துமே அருமை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 1357389பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 59010615பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 Images3ijfபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 9:51 pm

சூப்பருங்க அருமையிருக்கு சிரி சிரி




பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 154550பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 154550பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 154550பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 154550பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! - Page 6 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 16, 2011 9:58 pm

12) இந்தியாவில் வேகமாய் அழிந்துவரும் உயிரினங்கள், புலி, யானை, மற்றும் தமிழக மீனவன்.! @thoatta


இது கொஞ்சம் வருத்தத்தை தருகிறது ... ஆனால் உண்மை என்னசெய்வது

தமிழக அரசே , ஏதாவது செய்யுங்கள் தமிழக மீனவர்களை காப்பதற்க்கு




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 10:10 pm

அனைத்தும் அருமை. மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக