புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் இந்த ஆசிரியர் பணி

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 25, 2011 3:31 pm

First topic message reminder :

வேண்டாம் இந்த ஆசிரியர் பணி

வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Teacher+1

பொதுவாகவே எதையும்
கற்றுத்தருவதை விட கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான்
பெற்றோர்களின் கடமை. ஆனால் பல பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும்
ஆர்வத்தை சிதைத்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து
விடுகிறார்கள்.கற்றுக்கொள்வது என்பது இயற்கையிலேயே குழந்தைகளுக்கு உள்ள
இயல்பு. அதனால்தான் குழந்தைகள் கண்ணில்படும் எல்லாவற்றையும் எடுக்க
முயற்சிக்கிறது. நாற்காலியைப்பார்த்தால் இழுக்க முயற்சிக்கிறது. செல்போனைப்
பார்த்தால் பேச முயற்சிக் கிறது. புத்தகதை கையில் எடுத்தால் கிழிக்க்
முயர்ச்சிக்கிறது ஆனால் இதெல்லாம் நடக்கும்போது நாம் சொல்லும் ஒரே வார்த்தை
செய்யாதே. ஆக கற்கும் ஆர்வத்தை நாம்தான் எடுக்காதே, இழுக்காதே, தொடாதே
என சொல்லி சொல்லி குறைத்து விடுகிறோம்.

குழந்தைகளுக்கு
ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு நாம்தான் எல்லாவற்றையும் கற்றுத் தரவேண்டும்
என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாள் அமைதியாக குழந்தைகளை
வேடிக்கை பாருங்கள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள்
இருக்கிறது என்பதை நிச்சயமாய் உணர்வீர்கள்.
வீட்டில் குழந்தையை
கவனித்துப் பார்த்தால், எதன் மீதாவது ஏறி இடறி விழுந்து அடிபட்டிருந்தாலும்
மறுபடியும் அதன்மீது ஏறுவார்கள். சேரை இழுத்துப்போட்டு எதையோ எடுக்க
ஏறுகிறார்கள். இடறி விழுந்து கையில் கட்டுப்போடும்படி ஆகிவிட்டது என்றாலும்
கட்டுப்போட்ட நிலையிலேயே ஏறுவார்கள். ‘நம்மால் ஏறமுடியாது. ஏறினால்
விழுந்து விடுவோம்’ என்று அவர்கள் நினைப்பதில்லை. அந்த வயதில் ‘முடியும்’
என்பதை மட்டும்தான் நினைக்கிறார்கள்.

வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 I+can+do+it

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்த உலகத்திற்கு வரும் போது
ஒவ்வொரு குழந்தையும் ‘முடியும்’ என்ற வெற்றிச் சிந்தனையுடன்தான்
வருகிறது.ஆனால் வளர்ந்த பிறகு ஒன்றிரண்டு தேர்வுகளில் பெயிலாகி விடுகிறது.
‘எனக்கு படிப்பு வராது. என்னால் படிக்க முடியாது’ என்கிறது. இன்னும்
கொஞ்சம் வளர்ந்து விடுகிறது. இப்போது பிஸினஸ் செய்கிறது . பிஸினஸில் தோல்வி
வருகிறது. ‘எனக்கு பிஸினஸ் லாயக்கில்லை. என்னால் பிஸினஸ் செய்ய முடியாது’
என்கிறது.முடியும் என்ற ஒரே சிந்தனை மட்டுமே கொண்டிருந்த அவர்கள், வளர்ந்த
பிறகு ‘முடியாது’ என்று மாறியது எப்படி ? இதற்கு காரணம் நாம் செய்கிற
ஆசிரியர் வேலைதானே. அதிலும் முடியும் என்பதை விட முடியாது என்பதைத்தான்
அதிகம் குழந்தை களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்.

எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.
‘அங்க போகாதே. அப்படி ஆயிடும். இதைச் செய்யாதே இப்படி ஆயிடும்.மேலும்
படித்தால்தான் எதிர்காலம் என்ற பாடத்தை நாம் நம் குழந்தைகளுக்கு கதறக்கதற
தினமும் கற்றுத் தருகிறோம். அதற்கு பதில் பல்வேறு வேலைக்கு செல்கிறவர்களை
சந்திக்கச் செய்யுங்கள். அவர்கள் செய்யும் வேலை, அவர்களின் வாழ்க்கை தரம்
ஆகியவற்றை காண்பித்து இதிலிருந்து என்ன புரிகிறது என்று கேளுங்கள்.என்ன
படித்திருக்கிறார்களோ, அதற்கேற்ற வேலை. அதற்கேற்ற சம்பளம் அதற்கேற்ற
வாழ்க்கை முறைதான் அமைகிறது . எனவே நாமும் நன்றாக படித்து அறிவில் சிறந்து
வாழ்வில் உயர வேண்டும் என்று அவர்களாக பாடம் கற்பார்கள். எப்போது
பார்த்தாலும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்காதீர்கள்.
குழந்தைகளுக்கு ஒவ்வொன்றையும் கற்றுத் தரும்போதும் அதை அவர்களாக
கற்பதிலிருந்து நாம் தடை செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். பல
பெற்றோர்கள் வீட்டில் அப்பா அம்மாவாக இருப்பதில்லை. டீச்சராக மாறி
எப்போதும் எதைப்பற்றியாவது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு குட்டிக்கதை

வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Images

பள்ளி முடிந்து வந்த தன் குழந்தையை உட்கார வைத்து வீட்டுப்பாடம் சொல்லிக்
கொடுத்து கொண்டிருந்தார் அம்மா. ஒவ்வொன்றையுமே ஒரு முறைக்கு இரு முறை சொல்ல
வேண்டி இருந்தது. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் அம்மா
சீக்கிரம் சலிப்படைந்து கத்த ஆரம்பித்தார். “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ
சொல்லித் தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல.. உன் வயசுல உள்ள
குழந்தைங்க எல்லாம் தானா உட்கார்ந்து ஹோம் ஒர்க் செய்யுதுங்க..” என்று
துவங்கிய அர்ச்சனை இரவு உணவு வரை நீண்டது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. புதிதாக வாங்கியிருந்த இரண்டு சக்கர வாகனத்தை
எப்படி ஓட்ட வேண்டும் என்று குழந்தையின் அம்மாவுக்கு அவனது அப்பா சொல்லிக்
கொடுத்துக் கொண்டிருந்தார். வண்டியை ஸ்டார்ட் செய்து காண்பித்து, ‘இப்போது
நீ செய்’ என்று அம்மா கைக்கு வண்டி வரும். ஏறி உட்கார்ந்து பட்டனை அழுத்த,
வண்டி ஸ்டார்ட் ஆவதற்கான சத்தம் எல்லாம் செய்து கடைசியில் போக்கு காட்டி
அணைந்து விடும். அப்பா சலித்து விட்டார். கத்த ஆரம்பித்தார்..
“ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித்தர்றது. ஒரு தடவ சொன்னா
புரிஞ்சுக்கிறதுல்ல..”

இதை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை குறுக்கிட்டு, “திட்டாம சொல்லிக்
கொடுங்கப்பா.. திட்டிக்கிட்டே சொல்லிக்கொடுத்தா பதட்டத்திலேயே
தப்புத்தப்பாதான் வரும். பாவம்பா அம்மா. ப்ளீஸ் திட்டாம சொல்லிக்
கொடுங்ப்பா.” என்று கூறியது.குழந்தை இப்படிச்சொன்னதும் வண்டியிலிருந்து
தாவிக்குதித்த அம்மா குழந்தையை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து
சொன்னார், “இனிமேல் நான் உனக்கு கற்றுக் கொடுக்கும் டீச்சர் இல்லை என்று.

நீங்களும், உங்கள்
குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளத்தயாராக இருந்தால் உங்கள் குழந்தைகளும்
உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும். நீங்கள் ஆசிரியராக வேண்டிய அவசியமே
இருக்காது.

http://www.tamilparents.com/2011/11/dont-treat-like-as-teacher.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Dec 01, 2011 11:37 pm

தற்போதைய சூழல்நிலையில் ஒரு சில பேற்றோர்கள் ஆசிரியர்களை மதிப்பது இல்லை..பிள்ளைகளுக்கு மரியாதை என்பது என்னவென்று சொல்லித் தருவதும் இல்லை...பிள்ளைகளிடம் ஏன் பாடம் செய்யவில்லை என்று குரலை உயர்த்தி கேட்டலே வழக்கு போடுகின்றனர்...மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் மலேசியாவில் இது சர்வசாதாரனமாக நடக்கிறது...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 11:40 pm

amloo wrote:.பிள்ளைகளிடம் ஏன் பாடம் செய்யவில்லை என்று குரலை உயர்த்தி கேட்டலே வழக்கு போடுகின்றனர்...மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் மலேசியாவில் இது சர்வசாதாரனமாக நடக்கிறது...

இதுக்கெல்லாம் வழக்கா சோகம் ஹோம் வொர்க் கொடுக்கமாட்டாங்களா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Ila
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Dec 02, 2011 12:05 am

well....இப்போலாம் வீட்டுப்பாடம் அதிகம் கொடுக்கக்கூடது என்றூ கூட கம்பலேன் வந்துருசு...ஏன்னு கேட்ட ' என் பிள்ளை டூஷன் போகுது அதனால ஸ்கூல் வீட்டுப்பாடதை கொஞ்சம் கொரசிகொங்க.டயிம் இல்லை.அதுக்கு தான் சொன்னேன்' இப்படி பதில் சொல்றவங்க இருகாங்க...அதுத்ததா ' என் பிள்ளை வீட்டுப்பாடம் செய்யலேனா பரவாலே டீச்சர்.தேர்வுலே எப்படியும் பாஸ் ஆகிறுவான்..' இப்படியும் பதில் வரும்..... கோபம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 12:25 am

amloo wrote:well....இப்போலாம் வீட்டுப்பாடம் அதிகம் கொடுக்கக்கூடது என்றூ கூட கம்பலேன் வந்துருசு...ஏன்னு கேட்ட ' என் பிள்ளை டூஷன் போகுது அதனால ஸ்கூல் வீட்டுப்பாடதை கொஞ்சம் கொரசிகொங்க.டயிம் இல்லை.அதுக்கு தான் சொன்னேன்' இப்படி பதில் சொல்றவங்க இருகாங்க...அதுத்ததா ' என் பிள்ளை வீட்டுப்பாடம் செய்யலேனா பரவாலே டீச்சர்.தேர்வுலே எப்படியும் பாஸ் ஆகிறுவான்..' இப்படியும் பதில் வரும்..... கோபம்

விட்டா எப்பவாவது பள்ளிக்கூடம் வருவோம் கேட்க கூடாதுணு சொல்வாங்க போல இருக்கே சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Ila
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Dec 02, 2011 12:30 am

ஹஹஹ..அப்படி கேப்பாங்கனு இல்லை இளமாறன்..எப்பொவோ கேட்டி பழைய க்அதை ஆகியிற்று....நடக்காமல் இருப்பது ஒன்று தான்...'என் பையன் தேர்வுக்கு பள்ளிக்கு வர மாட்டான்..முடிந்தால் தேர்வு தாளை வீட்டுக்கு அனுபுங்க..செய்து முடித்ததும் வந்து எடுத்துக்கோங்க' னு மட்டும் தாம் இன்னும் சொல்லல..இனி நடக்க வாய்ப்பு இருக்கு... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 12:35 am

amloo wrote:ஹஹஹ..அப்படி கேப்பாங்கனு இல்லை இளமாறன்..எப்பொவோ கேட்டி பழைய க்அதை ஆகியிற்று....நடக்காமல் இருப்பது ஒன்று தான்...'என் பையன் தேர்வுக்கு பள்ளிக்கு வர மாட்டான்..முடிந்தால் தேர்வு தாளை வீட்டுக்கு அனுபுங்க..செய்து முடித்ததும் வந்து எடுத்துக்கோங்க' னு மட்டும் தாம் இன்னும் சொல்லல..இனி நடக்க வாய்ப்பு இருக்கு... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என் முடியாது distance எஜுகேஷன் (corres) இப்படி தானே நடக்கிறது
என் பிள்ளைகளுக்கு பள்ளி லீவு நாட்களில் மெயிலில் கேள்விகள் வரும் அதை மெயிலிலே பதில் அனுப்ப வேண்டும் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Ila
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Dec 02, 2011 12:50 am

இளமாறன் wrote:
amloo wrote:ஹஹஹ..அப்படி கேப்பாங்கனு இல்லை இளமாறன்..எப்பொவோ கேட்டி பழைய க்அதை ஆகியிற்று....நடக்காமல் இருப்பது ஒன்று தான்...'என் பையன் தேர்வுக்கு பள்ளிக்கு வர மாட்டான்..முடிந்தால் தேர்வு தாளை வீட்டுக்கு அனுபுங்க..செய்து முடித்ததும் வந்து எடுத்துக்கோங்க' னு மட்டும் தாம் இன்னும் சொல்லல..இனி நடக்க வாய்ப்பு இருக்கு... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என் முடியாது distance எஜுகேஷன் (corres) இப்படி தானே நடக்கிறது
என் பிள்ளைகளுக்கு பள்ளி லீவு நாட்களில் மெயிலில் கேள்விகள் வரும் அதை மெயிலிலே பதில் அனுப்ப வேண்டும் சிரி

(corres) வேர..இது தேர்வு..mid year xm or final year xm எல்லாம் அப்படி செய்ய முடியாது...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 12:56 am

amloo wrote:
இளமாறன் wrote:
amloo wrote:ஹஹஹ..அப்படி கேப்பாங்கனு இல்லை இளமாறன்..எப்பொவோ கேட்டி பழைய க்அதை ஆகியிற்று....நடக்காமல் இருப்பது ஒன்று தான்...'என் பையன் தேர்வுக்கு பள்ளிக்கு வர மாட்டான்..முடிந்தால் தேர்வு தாளை வீட்டுக்கு அனுபுங்க..செய்து முடித்ததும் வந்து எடுத்துக்கோங்க' னு மட்டும் தாம் இன்னும் சொல்லல..இனி நடக்க வாய்ப்பு இருக்கு... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என் முடியாது distance எஜுகேஷன் (corres) இப்படி தானே நடக்கிறது
என் பிள்ளைகளுக்கு பள்ளி லீவு நாட்களில் மெயிலில் கேள்விகள் வரும் அதை மெயிலிலே பதில் அனுப்ப வேண்டும் சிரி

(corres) வேர..இது தேர்வு..mid year xm or final year xm எல்லாம் அப்படி செய்ய முடியாது...

கிட்டத்தட்ட மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைப்பது போல் ஆசிரியர்கள் பள்ளி பிள்ளைகளை பள்ளியில் படிக்க விடாமல் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்

இவர்கள் ஒழுங்கா நடத்தினால் மாணவர்கள் என் tution போக வேண்டும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வேண்டாம் இந்த ஆசிரியர் பணி - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக