புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Poll_c10லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Poll_m10லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Poll_c10லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Poll_m10லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Poll_c10லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Poll_m10லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 3:24 am

லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு

லிட்டருக்கு 97 கிமீ நானோ பைக்கை தஞ்சையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தஞ்சாவூரிலுள்ள பொன்னையா ராமஜெயம் பல்கலைகழகத்தின் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பிரிவில் பயின்று வரும் இறுதியாண்டு மாணவர்கள் இந்த நானோ பைக்கை வடிவமைத்துள்ளனர். அந்த கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர்கள் ஆலோசனையுடன் இந்த பைக்கை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த பைக்குகான உதிரிபாகங்களை நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் உள்ள ஹை-டெக் என்ற தனியார் நிறுவனம் ஒன்று வடிவமைத்துக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், ஹை-டெக் நிறுவனத்தின் வளாகத்தில் இந்த நானோ பைக்கை நேற்று சோதனை நடத்தி காண்பிக்கப்பட்டது.

பார்ப்பதற்கு சைக்கிள் போன்று இருக்கும் இந்த பைக்கில் ஒருவர் மட்டுமே செல்லலாம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இந்த நானோ பைக் 97 கிமீ செல்லும் என மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த பைக் அதிகபட்சம் மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஸ்டீல், அலுமினியம், அலாய் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நானோ பைக் வெறும் 25 கிலோ எடை மட்டுமே கொண்டது. இந்த பைக்கின் மெயின் ப்ரேம் ஸ்டீலில் உருவாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க பிளாஸ்ட்டிக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சப்தத்தை குறைக்கும் வகையில் எஞ்சின் மற்றும் சக்கரங்களை இணைப்பதற்கு செயினுக்கு பதில் பெல்ட் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்குக்கு காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகளை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக அந்த கல்லூரியின் பேராசிரியர் தாஸ் நம்மிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த நானோ பைக்கை வர்த்தக ரீதியில் தயாரிப்பதற்கான சாத்திக்கூறுகள் இருப்பதாகவும், ஒரு பைக்கை தயாரிக்க ரூ.8,000 மட்டுமே செலவாகும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 25, 2011 7:46 am

arumai மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Nov 25, 2011 7:49 am

லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு 224747944 லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு 677196 லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு 677196 லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு 677196

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 10:05 am

ஹாசனின் பைக்கை விட அதிக மைலேஜ் தருமா... அதிர்ச்சி
ஆச்சர்யமான செய்திதான்... சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Boxrun3
with regards ரான்ஹாசன்

லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Hலிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Aலிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Sலிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு Aலிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு N
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக