புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
6 Posts - 1%
Balaurushya
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அற்புதமான கிருமி நாசினி I_vote_lcapஅற்புதமான கிருமி நாசினி I_voting_barஅற்புதமான கிருமி நாசினி I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதமான கிருமி நாசினி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 11:48 pm

ஊருல இருக்குற எங்க பாட்டி வீட்டுக்குப் போனா போதும். அதிகாலை நாலு மணிக்கே ஊர்ல எல்லாரும் எழுந்து, சுறுசுறுப்பா அவங்கவங்க வேலைய செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. எவ்ளோ குளிரா இருந்தாலும் சரி, இவங்க அதைப் பற்றி கொஞ்சம் கூட பயப்பட மாட்டாங்க. ஏன், எங்க பாட்டியே வீட்டு வாசலுக்கு வந்து சாணித் தண்ணீய (பசுவின் சாணம் கலந்த நீர்) கரைச்சி வாசல்ல தெளிச்சி, அழகா கோலம் போடுவாங்களே.

நானும் என்ன பாட்டி, போயும் போயும் சாணித் தண்ணீய போய் தெளிக்கிறீங்களேன்னு கேட்டுட்டேன். அவ்வளவு தான். உனக்கு எங்கடீ இதோட அருமையெல்லாம் தெரியப் போவுதுன்னுட்டாங்க. ஆனால், பதில் மட்டும் எனக்கு தெரியவே இல்லை. உடனே, எங்க ஊருல உள்ள லைப்ரரிக்குப் போயி இதைப் பற்றிய விவரங்களை சேகரிச்சேன். அதாவது, சூரியன் உதிக்கும்போது, மற்ற நேரங்களை விட மிகவும் அதிகமாக புற ஊதாக்கதிர்கள் வெளிவருமாம். இவையெல் லாம் நம்மைச் சுற்றியுள்ள காற்றில் இருந்து சுமார் 19 சதவீதம் ஆக்சிஜன் வாயுவை எடுக்குது. அதுக்கப்புறம், சாணத்தண்ணீரில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவுடன் சேர்ந்து பார்மால்டிஹைடுங்கற வேதிப்பொருளை உருவாக்குது. இது ஒரு அற்புதமான கிருமி நாசினி.

வீட்டுக்குள்ள வர்றவங்க வாசல்ல தெளிக்கப்பட்ட இந்த நீரில் மிதிச்சிட்டு தான் வருவாங்க. அப்போ, அவங்களோட கால்ல ஒட்டி, வீடு முழுக்க இந்த கிருமிநாசினி பரவி, நோயை உண்டாக்குற கிருமிகள் பரவாமல் தடுக்குதாம்.

தினதந்தி

அற்புதமான கிருமி நாசினி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 11:49 pm

பீங்கான் கோப்பைகள் தயாராகும் விதம்

கயோலின்ங்கற ஒருவகையான வெள்ளைக் களிமண்ணில் இருந்துதான் பீங்கான் பாத்திரங்களை எல்லாம் தயாரிக்கிறாங்க. முதன் முதலா சீனர்கள் தான் மட்பாண்டங்கள் செய்யப் பயன்படுத்தினாங்க. கயோ-லிங் என்ற குன்றில் இருந்து கிடைப்பதால் இதற்கு கயோலின் என்ற பெயரு வந்துது. வேதியியல் ரீதியாகக் கயோலினில் 46 சதவீதம் சிலிக்கானும், 40 சதவீதம் அலுமினியம் ஆக்ஸைடும், 14 சதவீதம் நீரும் இருக்குதாம்.

அற்புதமான கிருமி நாசினி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 11:49 pm

டோடோ பறவை

மொரீஷியஸ் தீவுல தான் இந்த பறவைகள் முதல்ல இருந்துருக்கு. கிட்டத்தட்ட 90 சென்டிமீட்டர் உயரமும், 15 கிலோகிராம் எடையும் இருக்கும். ஆனா, இது கொஞ்சம் பாவம்தான்.. ஏன்னு கேட்கறீங்களா, குட்டீஸ். இந்த பறவைக்கு பறக்கவே தெரியாது. அதனால, இந்த தீவுக்கு டச்சுக்காரங்கள்லாம் வந்து குடியேறினாங்க. அவங்க நாய், பூனை எல்லாம் கொண்டுட்டு வந்தாங்க. அவையெல் லாம் சேர்ந்து டோடோவை வேட்டையாடிடும்.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமா அழிந்த இந்த டோடோ 1681-ல் மொத்தமா அழிஞ்சுப் போயிட்டு.

டோடோ பறவை விரும்பி சாப்பிடுறது கல்வாரியா மேஜர்ங்கற மரங்களோட விதைகளைத் தான். இந்த பறவை அழிஞ்சு போனதும், இந்த மரங்களும் அழிஞ்சுப் போயிட்டு.

அற்புதமான கிருமி நாசினி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 11:50 pm

கொய்யாவின் மகிமை

இதோட தாவரவியல் பேரு சிடியம் குஜாவா. இது ஒரு புதர்ச் செடி வகையைச் சேர்ந்தது. இலைகள் நீளமாகவும், தடிப்பாகவும் காணப்படும். வெள்ளை நிறத்தில் அழகா பூ பூக்கும். பழம் கோள வடிவத்தில இருக்கும். இந்த மரத்தோட இலை, பட்டை, பழம் என்று எல்லாமே மருத்துவக் குணம் உள்ளவைதான்.

இலைகள் திசுக்களைச் சுருக்கும். ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும். மலச்சிக்கலைப் போக்கும். கசாயம் வாந்தியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கமாக இருந்தால் இந்த கசாயத்தை வாயில் ஊற்றி, கொப்பளிக்கலாம்.

இதோட பட்டை காய்ச்சலைக் குணப்படுத்தும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும்.

கொய்யாப்பழம் உடலுக்கு உறுதியைத் தரும். தலைச்சுற்றுதல், இளைப்பு போன்றவற்றைக் குணமாக்கும் மருந்து தயாரிக்க உதவுது.

அற்புதமான கிருமி நாசினி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 10, 2012 12:35 pm

இத்தனை தகவல்களை ஒரே திரியிலே தொகுத்து பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 10, 2012 12:48 pm

சாணி கிருமி நாசினி என்று தெரியும் ஆனால் எப்படி என்ற விவரம் தெரியாது
இப்போது தெரிந்து கொண்டேன் நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக