புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
பாசுமதி அரிசி (அல்லது) புளுங்கல் அரிசி ---- 1/2 கிலோ
நெய் 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
தக்காளி 100 கிராம்
வெங்காயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 5
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
கொத்தமல்லி கருவேப்பிலை புதினா தேவைக்கேற்ப
கேசரி பவுடர் கொஞ்சம்
பாசுமதி அரிசி என்றால் 15 நிமிடம் புளுங்கல் அரிசி என்றால் 3/4 மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை காய வைத்து நெய் முக்கால் பாகம் ஊற்றவும் . நெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு பொறிந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி இஞ்சி பூண்டு விழுதை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் தூளையும் சேர்த்து கிண்டி 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும்.
பிறகு தண்ணீர் நன்கு கொதி வந்ததும் அரிசியை கழுவி உலையில் போட்டு உப்பு சேர்த்து கிளறி முடி போட்டு மூடவும் சிறிது நேரத்திற்க்கு ஒரு முறை திறந்து லேசாக கிளறி விடவும்.
தண்ணீர் வற்றி சாதம் வெந்ததும் மீதி இருக்கும் நெய்யை மேலே சுற்றி ஊற்றி விடவும் 2டீஸ்பூன் தண்ணீரில் கொஞ்சம் கேசரி பவுடர் கலந்து சாப்பாட்டின் மேல் தெளித்து லேசாக கிளறி விடவும். பாதி சாதம் வெள்ளையாகவும் பாதி சாதம் கலராகவும் இருக்கும்.
குக்கரில் என்றால் 2 விசில் வைத்து இறக்கவும் .
சுவையான நெய் சோறு ரெடி
பாலாஜி ஒரு வழியா கஷ்டப்பட்டு உங்களுக்காக நெய் சாப்பாடு செய்முறை சொல்லி குடுத்திருக்கேன் . செய்து பார்த்து எப்படினு சொல்லுங்க .இதுக்கு தான் தாளிச்சா நல்லா இருக்கும் .

ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
ஏன் உன் வீட்டு பக்கத்திலேயே மருத்துவமனை உள்ளதா ...?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்குவை.பாலாஜி wrote:ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
ஏன் உன் வீட்டு பக்கத்திலேயே மருத்துவமனை உள்ளதா ...?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன் ரேவதி.இந்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து உன் கையால் சாப்பிட்டு போகிறேன் சரியா
ரேவதி wrote:உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்குவை.பாலாஜி wrote:ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
ஏன் உன் வீட்டு பக்கத்திலேயே மருத்துவமனை உள்ளதா ...?
"உன் சமயலை சாப்பிடர ஆசைபடுரா உதயசுதாவா நினைச்சாதான் எனக்கு பாவமா இருக்கு "
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நான் இந்த சண்டே போறேன் சுதா ரே வீட்டுக்குஉதயசுதா wrote:ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன் ரேவதி.இந்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து உன் கையால் சாப்பிட்டு போகிறேன் சரியா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
போய்ட்டு ரேவதி செய்த சமையலை சாப்பிட்டு பார்த்துட்டு வந்து சொல்லு பானு.அதுக்கு அப்புறம் அவங்க வீட்டுக்கு நான் போவதா வேணாமான்னு முடிவெடுக்கணும். நான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என்று என்னை சிக்கலில் மாட்டிவிட்டுடாதேஜாஹீதாபானு wrote:நான் இந்த சண்டே போறேன் சுதா ரே வீட்டுக்குஉதயசுதா wrote:ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன் ரேவதி.இந்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து உன் கையால் சாப்பிட்டு போகிறேன் சரியா
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஜாஹீதாபானு wrote:
அதெல்லாம் நாங்க சொல்லனும்
உதயசுதா wrote:ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்
நீங்க ஒரு வீரன கிண்டல் செஞ்சி இருந்த நானே தலைமை தாங்கி உங்கள் எல்லாருக்கும் ஒரு கோப்பையைவை.பாலாஜி wrote:
"உன் சமயலை சாப்பிடர ஆசைபடுரா உதயசுதாவா நினைச்சாதான் எனக்கு பாவமா இருக்கு "
குடுத்துருப்பேன். ஆனால் நீங்க கிண்டல் செயுறது ஒரு பிள்ளப்பூச்சியா அதனால உங்களுக்கு ஒரு
வெண்கலக் கிண்ணம் கூட கிடையாது...
ஆமாம்...
இப்பதான் தெரியுது அந்த ஏரியாவுக்கு ஏன் போர்-ஊர்னு பேர் வந்துச்சுன்னு...ரேவதி wrote:சரி சீக்கிரம் சமைச்சி போரூருக்கு வாங்கஜாஹீதாபானு wrote:சமைக்கத் தான் ஓடுரேன் ரேரேவதி wrote:இதுக்கெல்லாம் ஓடுவீங்களா அப்போ கூட சமைச்சி தரேனு வாயில வருதாஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:நல்ல குறிப்பு..சமைத்து ஒரு பிளேட் கொடுத்து அனுப்புங்க
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
என்னால யாருக்கும் துன்பம் வராது சுதா என்னை நம்புங்க பானுவை நம்பினோர் கை விடப் படார்.....உதயசுதா wrote:போய்ட்டு ரேவதி செய்த சமையலை சாப்பிட்டு பார்த்துட்டு வந்து சொல்லு பானு.அதுக்கு அப்புறம் அவங்க வீட்டுக்கு நான் போவதா வேணாமான்னு முடிவெடுக்கணும். நான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என்று என்னை சிக்கலில் மாட்டிவிட்டுடாதேஜாஹீதாபானு wrote:நான் இந்த சண்டே போறேன் சுதா ரே வீட்டுக்குஉதயசுதா wrote:ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன் ரேவதி.இந்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து உன் கையால் சாப்பிட்டு போகிறேன் சரியா
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6