புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
7 Posts - 64%
heezulia
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 2:51 pm

First topic message reminder :

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Husband-and-wife01-300கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய்
சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி
கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன்
முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள்.
அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல
முடியுமா?. உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் சொல்வது
சேலையைத் தான், அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட
பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா
அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்!.

மனைவியுடன் பொது இடத்தில் நடந்து
செல்லும்போது ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு
சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை
நோக்கி, என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை
பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே.
நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, நீ பக்கத்தில் இருக்கும்போது நான்
எதுக்கு ‘அதை’ப் பார்க்கணும் என்பார்கள். இதுவும் கூட பொய்களில் ஒன்றுதான்.

ஏதாவது புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக்
கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள். கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம
சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார்கள். என்னங்க நான் புதுசா சமைத்தது
எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஓ,
ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய்
அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே
உணர்வார்கள். அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும்
இங்கு சொல்லியாக வேண்டும்.
இருந்தாலும், சாப்பாடு நல்லா
இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு
நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே
முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா
சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அதாவது
கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின்
குணம்.

கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான
டேஸ்ட் இருக்க வேண்டும் என்றில்லை. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வருவது
மாதிரி, தானே கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு
பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது
தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து
கொள்வார்கள் ஆண்கள்.

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது,
குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். மற்றபடி
எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை
மனதில் கொள்வது நல்லது.

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 5:11 pm

சதாசிவம் wrote:நல்ல தகவல்.

சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 678642 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 865843

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 24, 2011 5:13 pm

சதாசிவம் wrote:நல்ல தகவல்.

சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.
நீங்க எப்ப எல்லாம் உண்மைய கேக்குரிங்களோ அப்ப எல்லாம் பொய் சொல்லுவாங்க புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Uஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Dஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Aஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Yஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Aஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Sஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Uஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Dஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 Hஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 A
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 24, 2011 5:39 pm

உதயசுதா wrote:
சதாசிவம் wrote:நல்ல தகவல்.

சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.
நீங்க எப்ப எல்லாம் உண்மைய கேக்குரிங்களோ அப்ப எல்லாம் பொய் சொல்லுவாங்க புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

கொஞ்சம் புரியர மாதிரி இருக்குது. அதிர்ச்சி .

சதாசிவம்
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 5:48 pm

சதாசிவம் wrote:
உதயசுதா wrote:
சதாசிவம் wrote:நல்ல தகவல்.

சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.
நீங்க எப்ப எல்லாம் உண்மைய கேக்குரிங்களோ அப்ப எல்லாம் பொய் சொல்லுவாங்க புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

கொஞ்சம் புரியர மாதிரி இருக்குது. அதிர்ச்சி .
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 168300 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 168300 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 168300

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 24, 2011 5:55 pm

ஜாஹீதாபானு wrote:
சதாசிவம் wrote:
உதயசுதா wrote:
சதாசிவம் wrote:நல்ல தகவல்.

சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.
நீங்க எப்ப எல்லாம் உண்மைய கேக்குரிங்களோ அப்ப எல்லாம் பொய் சொல்லுவாங்க புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

கொஞ்சம் புரியர மாதிரி இருக்குது. அதிர்ச்சி .
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 168300 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 168300 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 168300

ஆக மொத்தம் எதையும் நேரடியாக சொல்லமாட்டீங்க, இது ஒண்ணு தான் விளங்குது, எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 67637 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 67637 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 67637 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 67637

சதாசிவம்
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 5:56 pm

சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:
சதாசிவம் wrote:
உதயசுதா wrote:
சதாசிவம் wrote:நல்ல தகவல்.

சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.
நீங்க எப்ப எல்லாம் உண்மைய கேக்குரிங்களோ அப்ப எல்லாம் பொய் சொல்லுவாங்க புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

கொஞ்சம் புரியர மாதிரி இருக்குது. அதிர்ச்சி .
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 168300 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 168300 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 168300

ஆக மொத்தம் எதையும் நேரடியாக சொல்லமாட்டீங்க, இது ஒண்ணு தான் விளங்குது, எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 67637 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 67637 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 67637 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 67637
இப்போ விளங்கிடுச்சா...... எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 755837 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 755837 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 755837

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Nov 24, 2011 6:55 pm

ஜாஹீதாபானு wrote:
bagavathi wrote: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 230655
பயந்துட்டிங்களா எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 403484 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 403484 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 403484

ஆமாம் அப்புறம் ரேவதி அக்கா மாதிரி அடிவாங்கவ

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 11:55 am

[quote="bagavathi"][quote="ஜாஹீதாபானு"]
bagavathi wrote: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 230655
பயந்துட்டிங்களா எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 403484 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 403484குஓட்டெகுஓட்டே
அதிர்ச்சி அதிர்ச்சி எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 838572

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 25, 2011 2:19 pm

ஐயோ, அந்த மாரி பொய்யே பேசுர கெட்ட பழக்கங்கள் எல்லாம் எங்களுக்கு இல்லீங்க. நாங்க எல்லாம் உத்தமமான பதிகள்.

இருந்தாலும் உண்மையே என்னான்னு தான் தெரியாத அப்பாவி கணவர்கள் நாங்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 2:24 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, அந்த மாரி பொய்யே பேசுர கெட்ட பழக்கங்கள் எல்லாம் எங்களுக்கு இல்லீங்க. நாங்க எல்லாம் உத்தமமான பதிகள்.

இருந்தாலும் உண்மையே என்னான்னு தான் தெரியாத அப்பாவி கணவர்கள் நாங்கள்.
என்ன தான் சொல்ல வரிங்க எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 3 173465

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக