புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10பேராசை பெரு நஷ்டம்..! Poll_m10பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10 
65 Posts - 45%
ayyasamy ram
பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10பேராசை பெரு நஷ்டம்..! Poll_m10பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10 
48 Posts - 33%
i6appar
பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10பேராசை பெரு நஷ்டம்..! Poll_m10பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10பேராசை பெரு நஷ்டம்..! Poll_m10பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10பேராசை பெரு நஷ்டம்..! Poll_m10பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10பேராசை பெரு நஷ்டம்..! Poll_m10பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10பேராசை பெரு நஷ்டம்..! Poll_m10பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10பேராசை பெரு நஷ்டம்..! Poll_m10பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10பேராசை பெரு நஷ்டம்..! Poll_m10பேராசை பெரு நஷ்டம்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேராசை பெரு நஷ்டம்..!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 25, 2011 12:39 pm

பேராசை பெரு நஷ்டம்..! பாடம் கற்ற குரங்கு..!

பேராசை பெரு நஷ்டம்..! Kurungu_ullangaiyilulagamமுன்னொரு
காலத்தில் ஒரு பேரரசர் வாழ்ந்துவந்தார். பல தேசங்களும் அவரின் ஆட்சியின்
கீழ் இருந்தது. ஆனாலும் அவர் தன்னுடைய படைகளைத் திரட்டிக் கொண்டு ஒரு சிறிய
நாட்டின் மீது படையெடுத்துச் சென்றார். பகல் முழுவதும் தன்னுடைய படைகளை
வழிநடத்திக் கொண்டு சென்ற அரசரும் அவருடைய வீரர்களும் வழியில் ஒரு காட்டில்
ஓய்வெடுத்தனர்.

வீரர்கள் தங்களுடைய குதிரைகள் தின்பதற்காக கொஞ்சம் பட்டாணிகளை அவற்றிற்கு அருகில் வைத்தனர்.
அந்தக்
காட்டில் ஒரு மரத்தின் மீதிருந்து இதைப் பார்த்த குரங்கு ஒன்று, கீழே
குதித்து வந்து அந்தப் பட்டாணியைத் தன்னுடைய இரண்டு கைகளிலும் வாயிலும்
அள்ளிக்கொண்டு மரத்தின் மேலே தாவிச் சென்று அதைத் தின்னத் தொடங்கியது.

அவ்வாறு தின்று கொண்டிருக்கையில்
அதன் கையிலிருந்து ஒரு பட்டாணி கீழே விழுந்து விட்டது. பேராசை மிகுந்த
அந்தக் குரங்கு தன்னுடைய கையிலிருந்த பட்டாணிகளைக் கீழே போட்டுவிட்டு
காணாமல் போன அந்தப் பட்டாணியை தேடியது. அதனால் அந்த பட்டாணியை கண்டுபிடிக்க
முடியவில்லை. வருத்தத்துடன் மரத்தில் ஏறிய குரங்கு, ''ஒரு பட்டாணியை
அடைவதற்காக என் கையிலிருந்த அனைத்துப் பட்டாணியையும் நான் கீழே வீசி
விட்டேனே'' என்று மிகவும் கவலையுடன் தனக்குள் கூறிக்கொண்டது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த
அரசர், ''சிறிய அளவைப் பெறுவதற்காக பெரிய அளவு பட்டாணிகளைத் தவறவிட்ட இந்த
முட்டாள் குரங்கைப் போல நான் இருக்கக் கூடாது. சிறிய நாட்டைப்
பிடிப்பதற்காகச்செல்வதை விட்டுவிட்டு, தற்போதுள்ள பரந்த ராஜ்ஜியத்தை வைத்து
நான் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்'' என்று தனக்குள்ளாகக் கூறிக்கொண்டார்.

அவரின் இந்த முடிவை அடுத்து அவரும், அவருடைய வீரர்களும் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பினர்.

http://www.thangampalani.com/2010/12/avaricious-monkey.html

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 12:43 pm

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 12:48 pm

குரங்கு கற்று குடுத்த பாடம் பேராசை பெரு நஷ்டம்..! 224747944 பேராசை பெரு நஷ்டம்..! 224747944 பேராசை பெரு நஷ்டம்..! 224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக