புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரேனும் கேளுங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 2:24 pm

First topic message reminder :

நான் அற்று நீ
மட்டும் நீயாய்
மாறிய நொடி
எப்படி இருந்தது உனக்கு ?

பிரியம் கொண்ட
நம் காதலுக்குள்,
பிரியம் தொலைக்க வைத்த
உன் ஆளுமையை,
அன்றே தான் நீ உணர்ந்தாயா?...

பிரியச் சிலுவைக்குள்
அகப்பட்ட என் பாசம்,
முள்ளில் சிக்கிய
சேலையாய் மாறியதை
நீ அறிந்தாயா?...

என் விருப்பங்களும்,
வெறுப்புகளும்,
உன் அனுமதியில் இருக்கவேண்டும்
என்ற உன் ஆண்மைத்திமிரை,
அன்பாய் நான் பாவித்தது உனக்கு
புரியாதா?

பெண் என்ற
வரையறையை வகுத்திட்ட
வர்க்கத்திலே,
தனிரகம் என்றே உன்னை நினைத்திட்டேன்...
நீயோ,
தர்க்கம் செய்தால் தாவிக் குதிக்கிறாய்...
நட்பு வட்டம் கூடாதென்று கட்டளை இடுகிறாய்...
சிரித்து பேசினால் வேஷம் என்கிறாய்...
கோபமாய் பேசினாலோ பொறுமையாய்
இருப்பதுவே பெண்ணுக்கு அழகென்கிறாய்...
தனிப்பட்ட என் விருப்புக்கும் தடை இடுகிறாய்...

உயிர் அற்று போகும் வலிகளை தந்து
அன்பென்று ரசிக்கிறாய்
நீ...
ரணங்களை சுகங்களாய் மாற்றிட
சுயம் தொலைக்கிறேன்
நான்...

உன் கட்டளைகளும் கட்டுப்பாடுகளும்
என்மீதான காதல் என்றே
அறிந்திருந்தேன்...
ஆனால் அனைத்தும்
உன் ஆண்மையின் இயலாமை
என்றே உணர்ந்தேன்,
உன்னிடம் உரைத்தேன்....

கடைசியாய்,
காதல் பேசிய உதடுகள்
கனல் அள்ளி வீசியது....
வஞ்சித்து விலகியவர்
இடத்தில் என் பெயரும் வந்தது..

உன்னை நீங்கி வாழ்தல்
சாத்தியம் இல்லாத சத்தியம்
என்றே உணர்ந்தாலும்,
நான் என்ற என்னை
நானாகவே இருக்கவிடாத உன்னை,
ஆண் என்று மார்தட்டும் உன்னை
நீங்குதல் பிழையல்ல
என்றே பிரிந்தேன்...

வருடங்கள் தொலைந்தாலும்,
இளமையது கரைந்தாலும்,
நான் மட்டும் விவாகரத்து
ஆனவள்...
நீ....
புதுமாப்பிளை...

இது என்ன நியாயம்
யாரேனும் கேளுங்கள்...

மெயிலில் வந்தது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 2:46 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
உமா wrote:ரேவதி உன் கவிதையா. அதிர்ச்சி
இல்லை.... இந்த குழபத்திற்காகத்தான் தெளிவா ரசித்த கவிதைகள் பகுதியில் போட்டு நன்றி ரேவானு போட்டேன்..
ரேவா நீ இல்லையா யாரேனும் கேளுங்கள் - Page 2 128872
இதற்கு ஏன் எதிர்ப்பு என் தோழி ஒருத்தி இதை எனக்கு அனுப்பினால் அதில் எழுதியவர் ரேவா என்றுதான் போட்டு இருந்தது யாரேனும் கேளுங்கள் - Page 2 502589
அப்படியா யாரேனும் கேளுங்கள் - Page 2 865843

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 2:52 pm

dhilipdsp wrote:

யாரேனும் கேளுங்கள் - Page 2 67637 யாரேனும் கேளுங்கள் - Page 2 67637 யாரேனும் கேளுங்கள் - Page 2 67637 யாரேனும் கேளுங்கள் - Page 2 67637 யாரேனும் கேளுங்கள் - Page 2 67637dspp
நீ ஏம்ப்பா அழர

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 2:53 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
நான் அற்று நீ
மட்டும் நீயாய்
மாறிய நொடி
எப்படி இருந்தது உனக்கு ?

இந்த முதல் வரியே போதும் ,, இந்தக்கவிதையின் வலியை உணர்த்துவதற்கு..
ஆழமான வரிகளுடன் அழகிய கவிதை.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ரேவதி..
உண்மைதான் நியாஸ் இந்த கவிதையை
படிதவுடன் திருமணத்திற்கு பின் பிரிபவர்கள் வலி எப்படி இருக்கும் என்று
நினைக்கும்போதுதான் ரொம்ப கொடுமையா இருக்கு..
அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 2:56 pm

sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் சோகம்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 3:01 pm

ரேவதி wrote:
sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

சபாஷ் சரியான போட்டி.. யாரேனும் கேளுங்கள் - Page 2 230655 யாரேனும் கேளுங்கள் - Page 2 230655

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

யாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Sயாரேனும் கேளுங்கள் - Page 2 Hயாரேனும் கேளுங்கள் - Page 2 Rயாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Fயாரேனும் கேளுங்கள் - Page 2 Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 3:04 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

சபாஷ் சரியான போட்டி.. யாரேனும் கேளுங்கள் - Page 2 230655 யாரேனும் கேளுங்கள் - Page 2 230655
இங்க போட்டியெல்லாம் நடக்கவே இல்லாயே... யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Nov 24, 2011 3:07 pm

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

யாரேனும் கேளுங்கள் - Page 2 Power-Star-Srinivasan
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 3:09 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

சபாஷ் சரியான போட்டி.. யாரேனும் கேளுங்கள் - Page 2 230655 யாரேனும் கேளுங்கள் - Page 2 230655
இங்க போட்டியெல்லாம் நடக்கவே இல்லாயே... யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781
அப்போ அவ்ளோதானா மெய்யாலுமே போட்டி ஏதும் கடியாதா... ?? சே சப்புன்னு பூடுச்சே .. வேற எதுனா ஏரியா போயி பாக்கறேன் நான்.. யாரேனும் கேளுங்கள் - Page 2 440806 யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

யாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Sயாரேனும் கேளுங்கள் - Page 2 Hயாரேனும் கேளுங்கள் - Page 2 Rயாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Fயாரேனும் கேளுங்கள் - Page 2 Blank
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 3:20 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

சபாஷ் சரியான போட்டி.. யாரேனும் கேளுங்கள் - Page 2 230655 யாரேனும் கேளுங்கள் - Page 2 230655
இங்க போட்டியெல்லாம் நடக்கவே இல்லாயே... யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781
அயல்நாட்டவரை பார்த்துதான் நமக்கு விவாகரத்து என்பதே தெரியும்போது மற்றவர்களின் கஷ்டத்தை கேட்டால்தானே திருந்தி நமது பண்பாட்டை காக்கமுடியும்

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 24, 2011 4:30 pm

நல்ல கவிதை ரேவதி.
நிறைய பேர் இப்படிதான் தான் சுயத்தை இழந்துகொண்டு வாழ்ந்துட்டு இருக்காங்க.தன் சுயத்தை இழந்தாலும் தன் துணைய விட்டு விலக முடியாம சமூகத்தின் பார்வைக்கு பயந்து எல்லாத்தையும் விட்டு கொடுக்கும் பெண்கள் இன்னும் நிறைய பேர் இருக்காங்க.

யாரேனும் கேளுங்கள் - Page 2 Uயாரேனும் கேளுங்கள் - Page 2 Dயாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Yயாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Sயாரேனும் கேளுங்கள் - Page 2 Uயாரேனும் கேளுங்கள் - Page 2 Dயாரேனும் கேளுங்கள் - Page 2 Hயாரேனும் கேளுங்கள் - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக