புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
137 Posts - 79%
heezulia
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
302 Posts - 78%
heezulia
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_lcapகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_voting_barகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் கண்டுபிடிக்கும் குணம்

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 24 Nov 2011 - 14:53

First topic message reminder :

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான
சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக்
கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப்
பார்வையை குறுகலாக்கிவிடும். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து
போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள்
விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.

பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.

அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்… இந்தப்
பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் ‘ஜாக்கிரதை’னு பலகை
வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹும்… நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம்
பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே
ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டு, இன்னொரு கையை சாக்கடைப்
பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.

ஆனால், மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

அடுத்ததாக, அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப்
பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர், தனது
சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தா, என்
தோள்மீது ஏறி, முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச்
சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.

இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியோ, அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில் பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும். தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதவர் யாரோ, அவர்தான் உண்மையில் குறையே இல்லாத முழுமையான கணவன்.

என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள். கட்டில், நாற்காலி,
சோபா, தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து வைத்திருக்கிறாள். ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்பு, இரண்டு வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா? என்று சிலர் கேட்கக்கூடும்.

தாராளமாகச் சொல்லுங்கள். ஆனால், அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது
என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி
சொல்வதைவிட, முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த
புத்திமதி!

நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால், இந்த விளையாட்டை உங்கள் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு… என்று வரிசையாகச்
சொல்வேன். நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும். சரியா?
என்று கேட்டுவிட்டு, ஒன்று இரண்டு, மூன்று… என எண்ணத் தொடங்குங்கள். ஆறு
என்று சொல்லும்போதே, நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன். குழந்தையும்
சட்டென்று கை தட்டிவிடும்.

இதிலிருந்து தெரிவது என்ன?

குழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. நாம் செய்வதைத் தான்
பின்பற்றுகின்றன. குழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்களும் இப்படித்தான்.

அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது
அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சரி சுவாமி, நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில்
நமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார். அடுத்த வீட்டுக்காரன்
குப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான். யாரிடமும் குற்றம்
கண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட
வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஒருவர் செய்யும் தவறுகளை, அவருக்கு உணர்த்தக்கூடாது என்று நான் சொல்ல
வரவில்லை. ஆனால், அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.

ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி
விட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ
நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!

ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன்
வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி
கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாக,
எங்கே… சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.

ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், “ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு!” என்று சொல்ல… இரு தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல… நாரதர்தான்!

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பிலிருந்து.
நிலா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 24 Nov 2011 - 15:59

ranhasan wrote:இது முழுக்க முழுக்க என்னை பற்றிய பதிவுதான்... எதிலும் குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அலுவலகத்தில் என் வேலையே. எந்த அளவிற்கு குறை கண்டுபிடிக்கிறேனோ அந்த அளவிற்கு மெச்சுவார்கள்...இது கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பர்சனல் வாழ்க்கையிலும் தொடருகிறது....நல்ல விளக்கத்துடன் கூடிய பதிவு...நன்றி ரேவதி... என்னை திருத்திக் கொள்ள முயலுகிறேன்... குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 224747944
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 678642 குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 678642 குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 154550

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 24 Nov 2011 - 16:08

:நல்வரவு:

avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Thu 24 Nov 2011 - 16:22

அருமையான பதிவு
சூப்பருங்க

மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்

அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 24 Nov 2011 - 16:32

குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 224747944 குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 224747944

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 1357389குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 59010615குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 Images3ijfகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 Images4px
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 24 Nov 2011 - 18:48

குறை இல்லாத மனிதனும் இருக்க முடியாது.குறை கண்டுபிடிக்காத மனிதனும் இருக்க முடியாது.என்ன குறை கண்டுபிடிப்பதை கொஞ்சம் குறைத்து கொள்ளலாம் அவ்வளவுதான்

குற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 Uகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 Dகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 Yகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 Sகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 Uகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 Dகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 Hகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக