புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
9 Posts - 39%
Sindhuja Mathankumar
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
1 Post - 4%
Guna.D
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
1 Post - 4%
mruthun
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?

Page 2 of 2 Previous  1, 2

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 24, 2011 10:50 am

First topic message reminder :

வயதானாலும் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களா நீங்கள்?. அப்படியெனில் எதையுமே நேர்மறையாக எண்ணுங்கள் என்கின்றனர் வல்லுநர்கள். சத்தான உணவை உண்டு, சந்தோசமாக இருந்தால் என்றைக்கும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரை

நோயற்ற வாழ்வு

புகை, மது ஆகியவற்றை அறவே தவிர்க்க கூறும் வல்லுநர்கள் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள். அதோடு சரிவிகித உணவை உட்கொண்டால் நோயற்ற வாழ்வை வாழலாம் என்கின்றனர் உணவியலாளார்கள் அவர்கள் கூறும் ஆரோக்கிய டிப்ஸ் உங்களுக்காக:

கால்சியம் சத்து

வயதாக வயதாக அதிகம் பாதிக்கப்படுவது எலும்புகளும், பற்களும்தான். கால்சியப் பற்றாக்குறையினால் லேசாக தடுக்கி விழுந்தாலே எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே நாம் உண்ணும் உணவில் கால்சியம் சத்துள்ள உணவை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் பொருட்கள், சீஸ், வெண்ணெ ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

புரதச்சத்துள்ள சோயாபீஸ்சை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். நாம் உண்ணும் உணவில் சரிவிகிதமாக புரதச்சத்து உள்ள பயறுவகைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கண்களுக்கு கவனம்

கண்களை கவனமாக பார்த்துக்கொள்ள வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்த உணவுகளை சாலட் களாக செய்து உட்கொள்ள வேண்டும். இதனால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்பது வல்லுநர்களின் அறிவுரை.

பாப்கார்ன் கொறிப்பது இதயத்திற்கு இதமானது என்கின்றனர். மக்காச்சோளத்தில் செய்யப்படும் பாப்கார்ன், பயறுவகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்கள்

நேர்மறை எண்ணங்கள்

இந்த உணவுகளை அரைத்து சத்துக்களை ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்ப தண்ணீரை அவசியம் அருந்த வேண்டும் என்கின்றனர் உணவியலாளர்கள். தவிர நம்மிடம் தோன்றும் நேர்மறை எண்ணங்கள் நமக்கு எந்த வித நோயும் தாக்காமல் உடல் நலத்தை காக்கும் என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். என்ன அவர்கள் கூறியது சரிதானே. எந்த விசயத்தையுமே நெகடிவாக பார்க்காமல் பாஸிட்டிவாக பாருங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Nov 24, 2011 12:15 pm

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

சமயல் எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்
சோளம் ஒரு கை அளவு (ஒரு குளி கரண்டி அளவு இருந்தால் போதும்).

நல்ல கனமான சட்டியில் எண்ணை ஊற்றி சிறிது நேரத்தில் எண்ணை காய்ந்தாவுடன் சோளத்தை போட்டுவிட்டு முடிவிடவும் - இரண்டு அல்லது மூன்று நிமிடதில் பொரிந்து விடும்... அடுப்பை அனைத்து விடவும் ... இப்ப கொஞ்சம் உப்பு போட்டு குளிக்கி விடவும் ... Popcorn ready ... எங்கள் வீட்டில் கொஞ்சம் இட்லி மிளகை பொடி சேர்த்துக்குவோம் காரத்திற்கு...

கவனம்: பொரியும் சத்தம் நின்ற பிறகு திறக்கவும்... தயவு செய்து பொரியும் போது திறக்க வேண்டாம்... பொரியும் போது எண்ணை தெறிக்க வாய்ப்பு இருக்கு...
ரொம்ப ஈசி Popcorn ready...
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Tablespoon
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Stainless%20steel%20curry%20serving%20spoon

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Nov 24, 2011 12:56 pm

1. வயதானாலும் இளமையாக இருக்க வேண்டுமா?
ஆமா
2. ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?
ஆமாம்ப்பா
3. கால்சியம் சத்து, கண்களுக்கு கவனம்?
ஆமாம்ப்பா ஆமா

ஆமணக்கு, அரளி விதை, ஊமத்தம் பூ போன்ற அறிய மூலிகைகளை கொண்டு அமெசான் காடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அபூர்வ மருத்துவ குணம் கொண்ட பாலிடாலை பயன்படுத்துவீர்... வித்தயாசத்தை உணர்வீர் சில நிமிடங்களில்...
தற்போது முன்பதிவு மூலம் நுகர்வோருக்கு அறிமுக சலுகையாக 5 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடியுடன்... இப்போதே முந்துங்கள்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Hஉங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Aஉங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Sஉங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Aஉங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 N
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Nov 24, 2011 1:39 pm

ranhasan wrote:1. வயதானாலும் இளமையாக இருக்க வேண்டுமா?
ஆமா
2. ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?
ஆமாம்ப்பா
3. கால்சியம் சத்து, கண்களுக்கு கவனம்?
ஆமாம்ப்பா ஆமா

ஆமணக்கு, அரளி விதை, ஊமத்தம் பூ போன்ற அறிய மூலிகைகளை கொண்டு அமெசான் காடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அபூர்வ மருத்துவ குணம் கொண்ட பாலிடாலை பயன்படுத்துவீர்... வித்தயாசத்தை உணர்வீர் சில நிமிடங்களில்...
தற்போது முன்பதிவு மூலம் நுகர்வோருக்கு அறிமுக சலுகையாக 5 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடியுடன்... இப்போதே முந்துங்கள்...
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

அமெசான் நாளே ஏதோ fraudணு தெரியும் அதுக்கு இப்படி ஒரு விளக்கமா....!!!!

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 1:42 pm

வாங்கி தரப் போறீங்களா உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 755837

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 1:46 pm

ஜாஹீதாபானு wrote:வாங்கி தரப் போறீங்களா உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 755837

தலைப்பிற்கு ஏற்ற பின்னூட்டம்.. உங்களை தான் தேடிக்கொண்டிருந்தார்களாம் ..

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Aஉங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Sஉங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Hஉங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Rஉங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Aஉங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Fஉங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 Blank
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 24, 2011 2:00 pm

ஜாஹீதாபானு wrote:வாங்கி தரப் போறீங்களா உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 755837

இல்ல செய்து தருகின்றேன் ..

ரணகாசன் சொன்ன கீழ்க்கண்ட முறைப்படி

ஆமணக்கு, அரளி விதை, ஊமத்தம் பூ போன்ற அறிய மூலிகைகளை கொண்டு அமெசான் காடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அபூர்வ மருத்துவ குணம் கொண்ட பாலிடாலை பயன்படுத்தி .....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Nov 24, 2011 3:53 pm

நிறைய சாப்டுவேன் உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  - Page 2 755837

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக