புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதை-பிஸி


   
   

Page 1 of 2 1, 2  Next

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Thu Nov 24, 2011 10:13 am

1.கடல் நீரில்
பிறந்தானாம் வெள்ளையப்பன்

மழை நீரில் மறைந்தானாம்
வெள்ளையப்பன்......அவன் யார்
?

2.உயர்ந்த இடத்தில் பிறந்தானாம்
ஒரு ஜாணு மனுஷன்
ஒரு ஜாணு மனுஷனுக்கு
அரை ஜாணு குடுமி...............அவன்
யார்
?

3.மூடித் திறக்கும் பெட்டி
முத்திருக்கும் பெட்டி
பாட்டுப் பாடும் பெட்டி
பாம்பிருக்கும்
பெட்டி...............அது என்ன பெட்டி
?

4. காகிதத்தைப் பார்த்தாலே
குட்டியக்கா

கண்ணீரு வுடுவாளே குட்டியக்கா
முக்காடு போட்டிருப்பா குட்டியக்கா
சொருக குச்சி வச்சிருப்பா
குட்டியக்கா......அவள் யார்
?

5. மரம் போல வளர்ந்திருக்கும்
வேர் இருக்காது
கிளையிருக்கும் கிளைதனிலே
இலை இருக்காது..................அது
என்ன
?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 10:24 am

1. உப்பு.
2.தேங்காய்.
3.வாய் (பற்கள், நாக்கூ)
4. எழுதுகோல் (பேனா)
5. ?????????????????? தெரியல. அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Nov 24, 2011 10:36 am

உமா wrote:1. உப்பு.
2.தேங்காய்.
3.வாய் (பற்கள், நாக்கூ)
4. எழுதுகோல் (பேனா)
5. ?????????????????? தெரியல. அதிர்ச்சி

5.மான் கொம்பு ...விடுகதை-பிஸி 838572



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 10:39 am

Tamilzhan wrote:
உமா wrote:1. உப்பு.
2.தேங்காய்.
3.வாய் (பற்கள், நாக்கூ)
4. எழுதுகோல் (பேனா)
5. ?????????????????? தெரியல. அதிர்ச்சி

5.மான் கொம்பு ...விடுகதை-பிஸி 838572
ஒருவேளை மனிதனா இருக்குமோ. விடுகதை-பிஸி 755837
மேல உள்ளே 4 சரியா அண்ணா. விடுகதை-பிஸி 755837

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Nov 24, 2011 10:42 am

உமா wrote:
Tamilzhan wrote:
உமா wrote:1. உப்பு.
2.தேங்காய்.
3.வாய் (பற்கள், நாக்கூ)
4. எழுதுகோல் (பேனா)
5. ?????????????????? தெரியல. அதிர்ச்சி

5.மான் கொம்பு ...விடுகதை-பிஸி 838572
ஒருவேளை மனிதனா இருக்குமோ. விடுகதை-பிஸி 755837
மேல உள்ளே 4 சரியா அண்ணா. விடுகதை-பிஸி 755837

சரியா தான் இருக்கும் பதிவிட்டவர் வந்து சொல்லும் வரை...சிரி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 10:43 am

Tamilzhan wrote:

சரியா தான் இருக்கும் பதிவிட்டவர் வந்து சொல்லும் வரை...சிரி

நலமா அண்ணா.வெகு நாட்க்கல் ஆகிவிட்டதே தங்களை பார்த்து.பாப்பா நலமா. புன்னகை

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Nov 24, 2011 10:45 am

வேலை பளுக் காரணமா சரியா வர முடியல... வீட்டில் அனைவரும் நலம் ....விடுகதை-பிஸி 224747944



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 11:07 am

1. உப்பு
3. பல், நாக்கு கொண்ட நம்ம வாய்
2. தேங்காய்.
4. பேனா
5. நம் இனம்

எப்படி இருக்கீங்க லக்ஷ்மி அம்மா?



kumaran.msk
kumaran.msk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 09/11/2011

Postkumaran.msk Thu Nov 24, 2011 11:31 am

5 கேள்விக்கு விடை....
வீடு பேருக்கும் துடப்பம்
சரியா நண்பர்களே.......

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Nov 24, 2011 11:39 am

1. நுரை
2. தேங்காய்
3. வாய்
4. பேனா
5. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

விடுகதை-பிஸி Boxrun3
with regards ரான்ஹாசன்



விடுகதை-பிஸி Hவிடுகதை-பிஸி Aவிடுகதை-பிஸி Sவிடுகதை-பிஸி Aவிடுகதை-பிஸி N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக