புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c102ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m102ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
30 Posts - 83%
heezulia
2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c102ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m102ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c102ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m102ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c102ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m102ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c102ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m102ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 7:53 am

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஐந்து பேருக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று ஜாமின் வழங்கியதையடுத்து, கனிமொழிக்கும் விரைவில் ஜாமின் கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கேற்ற வகையில், அவர்களின் ஜாமின் மனுவை, விரைவான விசாரணைக்கு பட்டியலிடும்படி, ஐகோர்ட்டில் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில் 14 பேர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ராஜா கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் அனைவருக்கும் எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் உட்பட ஆறு பேர், ஜாமின் கோரி சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை கோர்ட் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை, வரும் டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான யுனிடெக் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, சுவான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளான கவுதம் டோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகிய ஐந்து பேர், ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவர்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இது தொடர்பாக பேசிய, யுனிடெக் லிமிடெட் நிர்வாக இயக்குனரின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ""சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கி பிறப்பித்த உத்தரவின் மூலம், சரியான வழிகாட்டு முறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கீழ்க்கோர்ட்களில் நீதியின் போக்கு மதிப்பு குறைந்த வகையில் காணப்படுகிறது,'' என்றார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஐந்து பேருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதன் மூலம், இந்த வழக்கில் கைதான கனிமொழி மற்றும் சரத்குமார் உட்பட ஆறு பேருக்கு விரைவில் ஜாமின் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு ஏற்ற வகையில், "சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது' என தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

அதே நேரத்தில், நேற்று காலை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியானதும், கனிமொழி மற்றும் ஐந்து பேரின் வழக்கறிஞர்கள் டில்லி ஐகோர்ட் பதிவாளர் அலுவலகத்தை அணுகி, தங்கள் கட்சிக்காரர்களின் ஜாமின் மனுவை விரைவான விசாரணைக்கு பட்டியலிடும்படி வேண்டிக் கொண்டனர்.

தினமலர்



2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Nov 24, 2011 9:25 am

கனி விஷயத்தில் கோர்ட்டு ஒருதலைப் பட்சமாகச் செயல் படுவதாகத்தான் தோன்றுகிறது. ஒன்னும் புரியல

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக