புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_m10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10 
1 Post - 50%
heezulia
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_m10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_m10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_m10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_m10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_m10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_m10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_m10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_m10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_m10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_m10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_m10நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :)


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 23, 2011 9:09 pm

First topic message reminder :

நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Bhagawan

இன்று ஸத்ய சாய்பாபா பிறந்த நாள் புன்னகை இந்த நல்ல நாளில் அவரை வணங்குவோம் புன்னகை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 24, 2011 3:36 pm

ranhasan wrote:என்னுடைய கருத்து - இதை யாரையும் காயப்படுத்துவதற்காக கூறவில்லை...நீங்கள் கடவுளை கூட கடவுள் என்று வணங்கிக்கொள்ளுங்கள்... ஆனால் எந்த மனிதரையும் கடவுள் என்று வணங்காதீர்... வழிதொடர்தல் வேறு வழிபடுதல் வேறு... உங்கள் மனநிறைவிற்கு நீங்கள் யாரைவேண்டுமானாலும் வழிதொடருங்கள் ஆனால் நீங்கள் வழிபடுவது இறைவனாக மட்டும் இருக்கட்டும். (ஏனெனில் இறைவன் இருந்தாலும் இல்லாவிடினும் அவன் போலியாக இருக்க வாய்ப்பில்லை)

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

கடவுள் இல்லை என்று சொல்லுறானா அவனை நம்பு
கடவுள் இருக்கு என்று சொல்லுறானா அவனை கூட நம்பு
நான்தான் கடவுள் என்று சொல்லுறவனை நம்பாதே -அப்பால நீ பூட்டகேஸ் ஆயிடுவே -

நன்றி
வாழும் வரலாறு "கமல் ஹாசன் "
வசூல் ராஜா எம்பிபிஎஸ்





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Nov 24, 2011 3:43 pm

வை.பாலாஜி wrote:
ranhasan wrote:என்னுடைய கருத்து - இதை யாரையும் காயப்படுத்துவதற்காக கூறவில்லை...நீங்கள் கடவுளை கூட கடவுள் என்று வணங்கிக்கொள்ளுங்கள்... ஆனால் எந்த மனிதரையும் கடவுள் என்று வணங்காதீர்... வழிதொடர்தல் வேறு வழிபடுதல் வேறு... உங்கள் மனநிறைவிற்கு நீங்கள் யாரைவேண்டுமானாலும் வழிதொடருங்கள் ஆனால் நீங்கள் வழிபடுவது இறைவனாக மட்டும் இருக்கட்டும். (ஏனெனில் இறைவன் இருந்தாலும் இல்லாவிடினும் அவன் போலியாக இருக்க வாய்ப்பில்லை)

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

கடவுள் இல்லை என்று சொல்லுறானா அவனை நம்பு
கடவுள் இருக்கு என்று சொல்லுறானா அவனை கூட நம்பு
நான்தான் கடவுள் என்று சொல்லுறவனை நம்பாதே -அப்பால நீ பூட்டகேஸ் ஆயிடுவே -

நன்றி
வாழும் வரலாறு "கமல் ஹாசன் "
வசூல் ராஜா எம்பிபிஎஸ்


🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
...வை. பாலாஜி வாழ்க...
🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Hநவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Aநவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Sநவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Aநவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Nov 24, 2011 3:50 pm

உதயசுதா wrote:
ranhasan wrote:என்னுடைய கருத்து - இதை யாரையும் காயப்படுத்துவதற்காக கூறவில்லை...நீங்கள் கடவுளை கூட கடவுள் என்று வணங்கிக்கொள்ளுங்கள்... ஆனால் எந்த மனிதரையும் கடவுள் என்று வணங்காதீர்... வழிதொடர்தல் வேறு வழிபடுதல் வேறு... உங்கள் மனநிறைவிற்கு நீங்கள் யாரைவேண்டுமானாலும் வழிதொடருங்கள் ஆனால் நீங்கள் வழிபடுவது இறைவனாக மட்டும் இருக்கட்டும். (ஏனெனில் இறைவன் இருந்தாலும் இல்லாவிடினும் அவன் போலியாக இருக்க வாய்ப்பில்லை)
இத தானே நானும் சொல்லி இருக்கேன் ரண்

ஆமாம்க்கா நாம ரெண்டு பெரும் ஒரே விசயத்தைதான் சொல்லிருக்கோம்...
நமக்குள்ள ஒரு சின்ன வேறுபாடு
உதயசுதா : வணங்குற அளவுக்கு அவர் கடவுள் இல்லை...
(சிகப்பிட்டது மட்டும் என் கொள்கை, அவ்வளவுதான் வித்யாசம் ஓரக்கண் பார்வை )




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Hநவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Aநவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Sநவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Aநவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 3:57 pm

சுதா அக்கா,ரன்கசன், கேசவன் - என் கருத்தும் உங்கள் கருத்தே. நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 359383 நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 359383

சாமி என்று சொல்லி கொண்டு தெரியும் ஆசாமிகளை நான் நம்புவதில்லை.அவர்கள் என்ன தனி பிறவி எடுத்து தனித்துவமாக வளர்ந்தவரா.நம்மை போல தான் பிறந்தார்,வளர்ந்தார், வாழ்ந்தார், சென்றார்.... பிறகு கடவுள் என்று சொல்வது எப்படி...

அப்படி பார்த்தால் நானும் கடவுள் தான் ..எல்லாரும் என்னை வணங்குங்கள் என்று சொல்ல முடியுமா.
சொன்னால் வணங்க தான் செய்வீர்களா. அடிக்க மாட்டீங்க என்னை.

இப்படி ஒவ்வொரு கோவிலும் ஒருத்தர் ஒருத்தர் சாமி என்றால் கருவறையில் உள்ளது கற்சிலை மட்டும் தானா என்று தெரியல.

என் அம்மாவும் இப்படி தான் மருவத்தூர் சென்று அங்கு ஒரு சாமி இருக்காராம்.இவர் தான்.இவரது படத்தை வாங்கி வந்தாங்க. அதை பூஜை அறையில் நான் வைக்கவே விடல.
நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 Amma-jan2009-1
இதனால் கடவுளை எனக்கு பிடிக்காது என்று அர்த்தமா.
நான் தீவிர ஆஞ்சனேயன் பக்தை. தெய்வம் இருக்கா என்பதை விட நம்பிக்கை தான் தெய்வம் என்று நான் நினைக்கிறேன்.

(இந்த பதிவு யார் மனதையேனும் காய படுத்தி இருந்தால் மன்னிக்க. எங்க அம்மா மனதையும் காய படுத்திவிட்டேன் என் அம்மாவிடம் நான் மன்னிப்பு கேக்கலா, புரிய வைத்தேன்..)

கிறிஷ்ணம்மா நீங்களும் மன்னிக்க.
உங்கள் பதிவில் இப்பின்னூட்டம் போட்டதால். நவ்.23 இன்று சாய்பாபா பிறந்த நாள் :) - Page 2 1772578765




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக