புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 3:08 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
41 Posts - 67%
heezulia
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
1 Post - 2%
Guna.D
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
206 Posts - 74%
heezulia
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_m10குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 23, 2011 7:54 pm

குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்!

புதன்கிழமை, நவம்பர் 23, 2011,

குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! 23-plastic-toys-1300

குழந்தைகள் ஆசையாக
விளையாடும் பிளாஸ்டிக் பொம்மைகளே அவர்களின் உயிருக்கு ஆபத்தாக கூடும் என்று
நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாள்தோறும் மூன்று மணிநேரம் பிளாஸ்டிக்
பொம்மையை வாயில் வைத்து சுவைக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும்
என்று கனடா அரசு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இருபது
ஆண்டுகளுக்கு முன்புவரை சிறு குழந்தைகளுக்கு மரத்தால் செய்யப்பட்ட
விளையாட்டு சாமான்களும், மரப்பாச்சி பொம்மைகளும் விளையாட்டு பொருளாக
இருந்தன. காகித பொம்மைகளும், பனையோலை பொம்மைகளும், மண் பொம்மைகளும்
பிடித்திருந்த இடத்தை இன்றைக்கு விதவிதமான பிளாஸ்டிக் பொம்மைகள்
ஆக்கிரமித்துள்ளன.

சிறு கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை
இன்றைக்கு எங்கு திரும்பினாலும் குழந்தைகளுக்கு என சிறப்பு அங்காடிகளும்,
அவற்றில் விதவிதமான பிளாஸ்டிக் பொம்மைகளும் பெருகியுள்ளன.

ஆபத்தான ரசாயனம்

இந்த
பிளாஸ்டிக் பொம்மைகள் மென்மையான நெகிழும் தன்மையுடையவை. இவைகளை வைத்து
விளையாடும் குழந்தைகள் அவற்றை மெதுவாய் சுவைக்கின்றன. இவையே குழந்தைகளுக்கு
நோய்களை உண்டு செய்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். பிளாஸ்டிக் பொருளுக்கு
நெகிழும் தன்மையை தருவது தாலேட்டு என்னும் ரசாயனப்பொருள்தான். இது
விஷத்தன்மை வாய்ந்ததாகும். இது குழந்தைகளின் உடம்பில் தங்கி பல்வேறு
விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் தாக்கும்

பிளாஸ்டிக்
பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அவற்றை வாயில்
வைத்து சுவைக்கும் போது, தாலேட்டு ரசாயனம் மெதுவாக குழந்தையின்
வயிற்றுக்குள் செல்கிறது. பின்னர் கொழுப்புத் திசுக்களில் தங்கி, பல மோசமான
விளைவுகளை ஏற்படுத்தும். இதன் மூலம் சிறுநீரக பாதிப்பும், ஆண்
குழந்தைகளுக்கு விந்து உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.

பெண்
குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்பும் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் அச்சம்
தெரிவித்துள்ளனர். நாள்தோறும் மூன்று மணிநேரம் பிளாஸ்டிக் பொம்மையை வாயில்
வைத்து சுவைக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று கனடா அரசு
நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மன வளர்ச்சி பாதிப்பு

பொம்மை
தயாரிப்பதில் சிலர் காரீயம், காட்மீயம் போன்ற பொருட்களை
பயன்படுத்துகின்றனர். இதில் காரியமானது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது.
மூளை வளர்ச்சியையும் பாதிக்கும். இந்த பொருட்கள் அடங்கிய பொம்மைகளினால்
குழந்தைகளின் மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, கல்வி வளர்ச்சி குறையும் என்பது
ஆய்வாளர்களின் அச்சம்.

அமெரிக்காவில் தடை

இதன்
காரணமாகவே அமெரிக்காவில் இத்தகைய பொம்மைகளுக்கு அமெரிக்காவில் தடை
விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தாலேட்டு கலப்படம் செய்யப்படாத பொம்மை என்ற
முத்திரையுள்ள பொம்மை மட்டுமே அங்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் மூன்று வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு பொம்மைகள்
விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் பல கடைகளில் பொம்மைகள்
விற்பனை செய்யப்படுவதில்லை.

தடை விதிக்க வேண்டும்

இந்தியாவில்
மட்டும் தடை செய்யப்பட்ட பொம்மைகள் கூவி கூவி விற்பனை செய்யப்படுகின்றன.
இளைய தலைமுறையினரை கொல்லும் பொம்மைகளை விற்பனை செய்யப்படுகின்றன.
விழிப்புணர்வுடன் செயல்பட்டு பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்குவதை நாமே தவிர்க்க
வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்க ஊக்கப்படுத்த வேண்டும்.
தடைசெய்யப்பட்ட விஷத்தன்மையுள்ள பொம்மைகளை இறக்குமதி செய்யவும் விற்பனை
செய்யவும் இந்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின்
கோரிக்கையாகும்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 23, 2011 8:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! 1357389குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! 59010615குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Images3ijfகுழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Images4px
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 23, 2011 11:03 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 2:18 am

இதற்கென்று தனி கவனிப்பு படை இல்லையா சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்! Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக