புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
81 Posts - 67%
heezulia
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
1 Post - 1%
viyasan
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
273 Posts - 45%
heezulia
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
18 Posts - 3%
prajai
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை )

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 10:03 am

ஹலோ ரீனாவா...?
எஸ் நீங்க
நான் தான் ராஜ் பேசுறேன் எப்படி இருக்க
ம்ம் நல்லா இருக்கேன் நீ
நான் நல்லாவே இல்லடி
ஏன்டா .........
நான் உன்ன சந்திக்கணும் வரலாமா ...?
ஒ எஸ் தாராளமா .....
இருவரும் சந்தித்தார்கள்
ஒருவரை ஒருவர் பார்த்த சந்தோசத்தில்
தன் மனம் விட்டு பேசினார்கள் தனது கடந்த கால நினைவுகளை

அப்போது ரீனா உன் காதல் எப்படி போகுது என்று கேட்டாள்

அதற்கு ராஜ்
ம்ம் அது வந்து அந்த பொண்ணு வேற ஒரு பையனை திருமணம் செய்து கொள்ள போறாளாம்

ஏன்டா ....என்ன ஆச்சு ....?

நான் போய் பொண்ணு கேட்டேன் ஆனா அவுங்க வீட்டுல தற மாட்டேன்னு சொல்லிடங்க வாடி ஓடி போகலாம் என்று சொன்னேன் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள் ,

4 வருசமா காதலிச்ச பொண்ணே என்ன புரிஞ்சிக்கல சாகலாம்முனு முடிவெடுத்தேன் வீட்டுல காப்பாத்திட்டாங்க

தினமும் தண்ணியடிச்சேன் இனிமேல் தண்ணி அடிச்சா என் உயிருக்கு ஆபத்துன்னு டாக்டர் சொல்லிடங்க என்ன பண்ண என் அம்மாவுக்காக உயிரோடு இருக்கேன் என் வாழ்க்கைய பாத்தியா ரீனா ........

அப்போதான் உன் யாபகம் வந்தது போன் பண்ணுனேன். நான் வேண்டாம்னு சொல்லியும் நீ என்ன love பன்னுனேயே உன்னோட உண்மையான அன்பு இப்போதான் எனக்கு புரிஞ்சது

என்ன மனசுல நினைத்த பாவத்திற்காக நீ வேற யாரையும் மணக்காம நான்கு வருசமா காத்திருக்கியே உன்ன வேண்டாம்னு சொன்னேன் பாரு நான் ஒரு முட்டாள், பாவி அழுதுகொண்டே

இப்போம் உன்ன தேடி வந்திருக்கேன் நீ முதல் முதலா பார்த்த ராஜ்
என்ன ஏற்றுக்கொள்வாயா ........?

உன் மனசுல இடம் கிடைக்குமா ? என்னை மாதிரியே மாட்டேன்னு சொல்லிடாத என்று அழுதவாறே உனக்கு நான் பண்ணுன துரோகத்துக்கு கடவுள் நல்ல தண்டனை கொடுத்துட்டாரு ............

ஏன் டா இப்படி பேசுற நீனா எனக்கு உயிர் உன்ன வேண்டான்னு சொல்வேன் என்று சொல்ல அவள் மனம் ஆசைப்பட்டது இருந்தும் சொல்லாமல் மனதிற்குள்ளே பூட்டி வைத்தாள்

காரணம் ஒரு உறவு போன பின்புதான் என் நினைவு அவனுக்கு வந்ததை நினைத்து இல்லை என்றால் என் காதல் அவனுக்கு புரியாமலே போயிருக்குமே என்று மனதில் நினைத்தால் இருந்தும் அவனை விட்டு கொடுக்க முடியாமல் தடுமாறினாள் .............

அவளின் தடுமாற்றத்திற்கு அளவே இல்லாமல் போனது

நினைத்தாள் .........
அன்று அவனுக்காக ஏங்கிய நாட்கள் இன்று அவனே அவள் கையில் பூத்ததை நினைத்து சூடிக்கொள்ள ஆசைபட்டாள்

ஆனால் அவளின் கனவு அதற்கு தடை விதித்தது காரணம்

சிறு வயதிலே இருந்து ஒருவனையே காதல் செய்து ஒரு வனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இப்போது தவறாக போய் விட்டதே என்று அழுதாள்

காதலித்தவன் கிடைத்து விட்டான் ஆனால் கனவை அழித்தவனாய்
இருக்கிறானே என்று குமுறினாள்

இருந்தும் அவனை தொடர்ந்து சந்திக்க ஆசைப்பட்டாள்
அவனும் சந்தித்தான். அவளின் தூய அன்பை கண்டு மேலும் அவள் மேல்
காதல் பொங்கியது .....

ஆனால் அவள் மனதில் உள்ள பாரத்தை இறக்க ஓர் நாள் அவனிடம் கேட்டால் நீங்கள் காதலிக்கும் போது எதாவது தவறு நடக்க வாய்ப்புகள் உண்ட என்றால் கண்ணீருடன் .....

அவன் அதற்கு உண்மையான பதில் சொன்னான் எஸ் நானும் அவளும் கணவன் மனைவியாகவே வாழ்ந்துவிட்டோம் ஆனால் அவள் தான் என்னை ஏமாற்றிவிட்டாள் என்ன செய்வது திருமணம் நடக்கும் என்ற ஆசையில் தான் அப்படி தவறு செய்தோம் இப்போது நடக்கவில்லை. அதை நினைத்து நினைத்து நான் பைத்தியமா ஆனது தான் மிச்சம் அவள் சந்தோசமாக இருக்கிறாள் என்ன செய்ய என்றான்

இதை கேட்டதும் அவள் மனது செத்து விட்டது. மனத்தால் பிரிந்திருந்தால் போதும் என்ற ஆசை இப்போது உடலால் பிரிந்ததை நினைத்து விலக என்னினாள்

ஆனால் அவன் நான் செய்தது மிகவும் மன்னிக்க முடியாத தவறு தான்
இருந்தும் என்னை முழுமையாக புரிந்து கொள்ளும் பெண்மை உன்னிடம் உள்ளதால் தான் உன்னை தேடி வந்தேன்

அன்று நீ என்னை விட பெரியவள் என்று வேண்டாம் என்று சொன்னேன் இன்று அதைவிட பெரிய காதல் உன் மனதில் இருப்பதை உணர்ந்தேன் உன்னை மீண்டும் காதலிக்க
ஏற்றுக் கொள்வாயா? என்று அழுதான்

அவள் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் என்றாள்

அவனோ எவ்வளவு டைம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள் ஆனால்
என்னை வேண்டாம் என்று கூறிவிடாதே என்றான்

நீ கூறும் வார்த்தையில் தான் நான் வெளிநாடு செல்லவா? வேண்டாமா? என்று முடிவெடுக்கணும் என்று சொல்லி விடை பெற்று விட்டன

அவளோ காதலா கனவா ? புரியாமல் திகைத்தாள்.

என்னை தீண்டுபவன் இன்னொரித்தியின் சொந்தமானவன் என்ற உண்மை தெரிந்தும் சம்மதம் சொல்ல முடியவில்லை

காரணம் அவனோடு வாழும் நாட்கள் எல்லாம் அந்த நினைவு அவளை அறுத்துக்கொண்டே இருக்கும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழமுடியாது சோ வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தாள்

போன் செய்தாள் ராஜ் நீ வெளிநாடு எப்போ போற என்றால்

அவன் இன்னும் ஓரிரு மாதத்திற்குள் சென்று விடுவேன் என்னா,...?

இல்லை என்னால் உன் நிகழ காலம் வீண் போக வேண்டாம் நீ தாரளமாக செல் என்று போனை கட் செய்துவிட்டு அழுதால்

உடனே அவனும் கால் செய்து ஓகே உன் விருப்பமே என் விருப்பம் ஏனா நான் உன்னை மணக்கும் தகுதியை இழந்துவிட்டேன் நீ எங்கிருந்தாலும் நலமாக வாழ் வாழ்த்துக்கள் என்றன் .....

மாதம் முடிந்தது ராஜ் போன் செய்தான் ரீனாவுக்கு
நான் நாளை மலேசியா செல்கிறேன்.உனது திருமத்திற்கு என்னை அழைப்பாயா என்றான் .....

ம்ம்ம் என்று அழுதால்
ஏன் அழுகிறாய்
மனதாலும் நினைவாலும் உன்னுடன் வாழ்ந்துவிட்டேன்
இன்னொரு மனதை என்னால் ஏற்க முடியாது டா என்றால்

அதற்கு அவன் சொன்னான் உன் நல்ல மனதிற்கு ஒரு நல்ல
வரன் அமையும் அழுகாதே என்று போனை வைத்துவிட்டான்.

மறுபடியும் போன் செய்தால் ரீனா
நான் இப்போதும் உன்னை மனதார உயிருக்குயிராய் லவ் பண்ணுறேன் டா நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் ஏற்று கொள்ள முடியாது
என்னை விட்டு போகாதே என்று சொல்ல காதல் துடிக்குது மனசு தடுக்குது இருந்தும் காதலிக்கிறேன் உன்னை மட்டும் என் வாழ்க்கை முடியும் வரை.

காரணம் நான் ஒரு தமிழ் பெண் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு அதை மாற்ற என்னால் முடியாது உன்னையே நினைத்து கொண்டே வாழ்கிறேன் என்றும் உன் ரீனாவாக ok

ராஜ் sorry ரீனா என்னை மன்னித்துவிடு இன்னொரு பிறவியில் உன்னை நான் மணக்க இறைவனை யாசிக்கிறேன் பை...பை

இருந்தும் ஐந்து வருடம் கழித்து வருவேன் நீ காத்திருந்தால் உன்னையே மணப்பேன் காரணம் உன் இறுதிகாலம் முடியும் வரை ஒரு நல்ல பாதுகாவலானாய்
மட்டுமே என்னால் போன உன் வாழ்க்கையை என்னால் திருப்பி தர முடியாது இருந்தும் காவல் காதலனாய் சேர்கிறேன் உன் சம்மதத்துடன். இதற்கு இடையில் காலம் கற்பிக்கும் பாடம் உனக்கு புரியும் போது கண்டிப்பாக உன் அருகில் நான் இருப்பேன் என்றும் உன்னுயிர் ராஜ்.

கதை எழுதியவர்
உங்கள் ஹிஷாலீ .

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 24, 2011 10:20 am

ஹிசாலி கதை கரு நல்லா இருக்கு.இன்னும் நல்லா எழுத முயற்சி செய்.
கதை படிக்கும்போது ஒரு கோர்வையா இல்லாம,என்ன கதை இது என்று எண்ண தோன்றுகிறது.
மன்னிச்சுரு ஹிசாலி என் மனதில் தோன்றியதை சொல்லி இருக்கேன்.

காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Uகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Dகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Aகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Yகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Aகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Sகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Uகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Dகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Hகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) A
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 10:26 am

உதயசுதா wrote:ஹிசாலி கதை கரு நல்லா இருக்கு.இன்னும் நல்லா எழுத முயற்சி செய்.
கதை படிக்கும்போது ஒரு கோர்வையா இல்லாம,என்ன கதை இது என்று என்ன தோன்றுகிறது.
மன்னிச்சுரு ஹிசாலி என் மனதில் தோன்றியதை சொல்லி இருக்கேன்.

இதில் மன்னிப்பு என்ற வார்த்தை வேண்டாம் அக்கா.
நான் இப்போது தான் எழுத பழகுகிறேன் நிறை குறைகளை சொன்னால் தான் என்னால் இன்னும் நல்ல எழுத முடியும். அதானால் நீங்கள் உரிமையுடன் கூறுங்கள்
அதை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 10:34 am

எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு இந்த கதை.
உண்மையான அன்பு கண்டிப்பாக மனதளவிலும் உடலளவில் துரோகம் செய்வதை ஏற்றுக்கொள்ளாது.
அந்த அன்பு இருந்தும் அப்பெனால் ஏற்றுக்கொள்ள முடியா நிலை. நல்லா இருந்தது,ஏதோ நாவல் படித்த மாதிரி.

சுதா அக்கா சொல்வது போல சற்று கோர்வை தான் இல்லை. இருந்து இவ்வளவு யோசித்து ஒவ்வொரு வார்த்தையாக டைப் செய்வது ரொம்ப சிரமம். உன் முயர்ச்சிக்கு என் பாராட்டுக்கள் ஹிஷூ...

இன்னும் கொஞ்சம் போனால் அதுவும் உனக்கு நல்லா வரும் என்பது எனக்கு தெரியும்.

காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) 224747944 காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) 677196 காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) 154550

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 24, 2011 10:37 am

கண்டிப்பா ஹிசாலி.
ஏற்கனவே எழுதி இருந்த கதையும் இப்படி தான் இருந்துச்சு.ஆனால் பரவாயில்லை அது உன்னோட முதல் கதை என்பதால் எதுவும் சொல்லவில்லை.
நீ எழுதின இரண்டு கதையுமே சொல்லவந்த கருத்து நல்ல கருத்து.ஆனா எழுத்து நடைல எழுதும்போது சில தடுமாற்றங்கள் வர தான் செய்யும்.அதனால நிறுத்தி நிதானமா எழுதிட்டு நீயே படிச்சு பாரு.படிக்குற அளவுக்கு கோர்வையா எழுதி இருக்கோமா என்று.சரியா.
கதை களத்திலும் சிறந்து விளங்க என் வாழ்த்துகள்
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா

காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Uகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Dகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Aகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Yகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Aகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Sகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Uகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Dகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Hகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) A
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 10:48 am

தங்கள் ஆசிர்வாதத்திர்க்கு மிக்க நன்றி அக்கா. அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 10:56 am

உமா wrote:எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு இந்த கதை.
உண்மையான அன்பு கண்டிப்பாக மனதளவிலும் உடலளவில் துரோகம் செய்வதை ஏற்றுக்கொள்ளாது.
அந்த அன்பு இருந்தும் அப்பெனால் ஏற்றுக்கொள்ள முடியா நிலை. நல்லா இருந்தது,ஏதோ நாவல் படித்த மாதிரி.

சுதா அக்கா சொல்வது போல சற்று கோர்வை தான் இல்லை. இருந்து இவ்வளவு யோசித்து ஒவ்வொரு வார்த்தையாக டைப் செய்வது ரொம்ப சிரமம். உன் முயர்ச்சிக்கு என் பாராட்டுக்கள் ஹிஷூ...

இன்னும் கொஞ்சம் போனால் அதுவும் உனக்கு நல்லா வரும் என்பது எனக்கு தெரியும்.

காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) 224747944 காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) 677196 காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) 154550

என்னையும் எனது எழுத்துக்களையும் பாராட்டும் உங்கள் உள்ளத்திர்க்கு மிக்க நன்றி உமா. தாங்கள் கூறுவதை போல் நானும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்.
இருந்தும் அனைவரின் ஊக்குவிப்பும் வாழ்த்துக்களுமே குறைகளை எடுத்துக் கூறும் பண்பும் இருந்தால் போதும் அதுவே என்னை வளர்க்க உதவும் என்று நினைத்து நன்றி கூறுகிறேன் உமா .! அன்பு மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 10:57 am

நல்ல கதை ஷாலி..
இன்னும் வேகமாக நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள் காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) 224747944

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 11:04 am

ரேவதி wrote:நல்ல கதை ஷாலி..
இன்னும் வேகமாக நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள் காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) 224747944

மிக்க நன்றி ரேவதி .............

தாங்கள் கூறியபடி முயலுக்கிறேன் ..........!

மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 11:34 am

கதை நன்றாக உள்ளது வாழ்த்துகள்

சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக