புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   Poll_c10நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   Poll_m10நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   Poll_c10நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   Poll_m10நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Oct 23, 2011 10:53 pm

உறவுகளே எல்லோருக்கும் கவலை இருக்கும் ,அதை தீர்துக்கொள்ள வழியும் நம்மிடமே இருக்கும் ஆனால் யாரும் நாம் கவலையை போக்க வரவில்லையே என்று மனம் நொந்துகொள்ளும் .
பலருக்கு தான் மிகுந்த கவலையில் இருப்பதாக நினைப்பு ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியாது .
முதலில் அதை தெரிந்துகொண்டாலே அவர்களது கவலை தீர்ந்துவிடும் .
அதுபோன்று உங்களுக்கு ஏதேனும் கவலை இருப்பின் இங்கு பதியலாம் .
உறவுகள் அதுபோன்ற சூழ்நிலையில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பின்னூட்டன் இடுவார்கள்.
இங்கு யாரையும் நகைதல் கூடாது ,ஆறுதல் கூறவேண்டாம் .
உறவுகளுக்கு நன்றி சொல்ல தடை இல்லை.
எடுத்துக்காட்டாக நான் எனதொரு பிரச்சனையை முன்வைக்கிறேன்.
எனக்கு நாளை மாதிரி செய்முறை தேர்வு உள்ளது எப்படி செய்வேன் என்று எனக்கு சற்று பயமாக உள்ளது நான் படிதிருக்கிறேன் இருந்தும் சற்று பயமாகவே உள்ளது.

நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   599303
நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   102564

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Oct 24, 2011 11:58 am

தம்பி , நல்ல திரியை துவக்கி இருக்கிறீர்கள் , வாழ்த்துக்கள் அன்பு மலர்

இருப்பினும் தங்கள் கவலைகளை பொது இடத்தில் தெரிவிக்க அனைவரும் தயங்குவர் என்றே நினைக்கிறேன் ஒன்னும் புரியல

கோவிந்தராஜ் wrote:

எனக்கு நாளை மாதிரி செய்முறை தேர்வு உள்ளது எப்படி செய்வேன் என்று எனக்கு சற்று பயமாக உள்ளது நான் படிதிருக்கிறேன் இருந்தும் சற்று பயமாகவே உள்ளது.

எனக்கும் இப்படிதான் பயமாக இருந்தது physics practical exam இன் பொழுது

பயந்துகொண்டே போய் ஒரு கேள்விதாளை தேர்ந்தெடுத்தேன் ஒன்னும் புரியல

நான் நன்றாக படித்திருந்தேன் அதனால் கவலை இல்லாமல் இருந்தேன்
அந்த கேள்விதாளை பார்த்தவுடன் சிறிது பதட்டம் மாத்திரமே ஏற்பட்டு இருந்தது

Lee ' s Disc என்ற சோதனை செய்யவேண்டி இருந்தது

ஒரு சோதனை குடுவையில் நீரை கொதிக்கவைத்து வரும் நீராவியை
கணக்கெடுத்து points குறிக்கவேண்டும்

நானும் நீரை கொதிக்கவைத்துவிட்டு நீராவி வரும் வரும்
என்று பார்துக்கொண்டே இருக்கிறேன்

ஹூம் கடைஸீவரை வரவேயில்லை அநியாயம் என்ன கொடுமை சார் இது

மூன்று மணி நேரம் தேர்வில் ஏற்கனவே இரண்டு மணி நேரம் ஓடிவிட்டது
இனி இருக்கும் ஒரு மணி நேரத்தில் எப்பொழுது ஆவி வந்து
எப்படி தேர்வை முடிக்கப்போகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை ஒன்னும் புரியல

இனிமேலும் ஆவி வராதுமா , என்ன கொடுமை சார் இது
நீயே ஆவி வந்தது போல் கணக்கெழுதி
குத்துமதிப்பாக பாயிண்ட்ஸ் போடு என்று
என் புரொஃபசர் ஜெயலட்சுமி சொல்லிவிட்டார்கள் ஜாலி

நான் முன்பொருமுறை இதே செய்முறையை செய்த போது எடுத்த பாயிண்ட்ஸ்
ஞாபகத்தில் இருந்தது . அதை அப்படியே எழுதி , பேராசிரியரிடம் கொடுத்துவிட்டு

இனி எப்படியோ அந்த விடைதாளின் விதிப்படி நடக்கட்டும் என்று அந்த தாளை சபித்துவிட்டு , தேர்வு அறையை விட்டு கோபாவேசமாக வந்தேன் கோபம்

வெளியே என் தோழிகள் , எப்படி செய்தாய் தேர்வை ? என்று கேட்டார்கள்

விடைதாளுக்கு தான் அது தெரியும்
அதை இறைவன்தான் காப்பாற்றவேண்டும் என்று கூறினேன்

அப்புறம் தேர்வு முடிவுகள் வந்தது

செய்முறை தேர்வு 50 மதிப்பெண் கொண்டது ,

நான் 50 க்கு 40 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்று இருந்தேன்

என் வகுப்பில் அனைவரும் என்னை பாராட்டினார்கள் ஏனெனில் செய்முறை தேர்வில் அதிக மதிப்பெண்ணில் வெற்றி பெற்றது நான்தான் எங்கள் வகுப்பில்

இது எப்படி இருக்கு ? கண்ணடி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 12:02 pm

வானமே இடிந்து தலைமேலே விழுந்தாலும் கண்டுகொள்வது இல்லை ,இதில் எங்கிருந்து கவலைபடுவது
எதுவாகிய போதும் நலாமாயிரு போதும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   1357389நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   59010615நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   Images3ijfநாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   Images4px
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 12:02 pm

கூடாது

நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 24, 2011 12:06 pm

ஊர்ல அவன் அவன் ஏகப்பட்ட நண்பர்கள வெச்சிட்டு சந்தோஷமா இருக்கான், நானு இங்க ஒரு நன்பன வெச்சிட்டு படர பாடு இருக்கே - அந்த பெருமாளுக்கே வெளிச்சம்...

நட்புடன் - வெங்கட்
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 24, 2011 7:17 pm

நன்றி ஆத்மா அக்கா உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

நன்றி கேசவன் அண்ணா நன்றி

நன்றி பெருமாள் அண்ணா (ஏன் கூடாது என புரியவில்லை ) அன்பு மலர்

நன்றி நட்புடன் அண்ணா தங்கள் பெருந்துன்பதை இங்கு பகிர்ந்தமைக்கு சிரி சிரி நன்றி

தேர்வு நல்ல முறையில் முடிந்தது முதலில் முடித்தது நான் தான் ஜாலி

நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   599303
நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Nov 24, 2011 6:26 am

23.11.11 எனது முதல் தேர்வு துவக்கம் .
காலையில் வெகு சீக்க்ரம் கிளம்பி குளித்தேன் குளிக்கும் இடத்தில் நீர்க்குழாயில் என் வலது கையின் மேல் பக்கம் நன்றாக இடித்துக்கொண்டேன் நரம்பில் நல்ல அடி , இரத்தமும் கொட்டியது , பிறகென்ன அம்மாவிடம் சென்று சொன்னபோது மஞ்சள் தூள் வைத்தார்கள் ,நன்றாக எரிந்தது , அதயும் பொருட்படுத்தாமல் வழக்கம்போல கல்லூரிக்கு சென்றேன் .
பேருந்து கல்லூரியை நெருங்கும் போது தான் எனக்கு ஞாபகம் வந்தது நான் அடையாள அட்டை கொண்டுவரவில்லை இன்னும் கால்மணிநேரம் தான் இருந்தது தேர்வு ஆரம்பிக்க . என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு பேராசிரிரயிடம் கேட்டேன் அதற்க்கு அவர் ரூபாய் 50 அபராதம் கட்டிவிட்டு தற்காலிக அடையாள அட்டை வாங்கிசெல் என்று என்னிடம் கண்டிப்பாக (கடுப்பாக) பேசினார் .
சரி வேறு வழி இல்லாமல் ரூ 50 தும் கட்டிவிட்டேன் ஆனால் அவர் அபராத ரசீது மட்டும் தான் கொடுத்தார் .
அதை வாங்கிக்கொண்டு துணை முதல்வரிடம்(கல்லூரியின்) சென்று ரசீதை கொடுத்து த.அ.அட்டை வாங்கிக்கொள்ள சொனார்.
அங்கே சென்று பார்த்தால் வினாத்தாள் பிரித்துக்கொண்டிருக்கிறார்கள் உள்ளே அனுமதிக்கவில்லை அரைமணி நேரம் காக்கவைது பின் உள்ளே அழைத்து நன்றாக வசவு பொழிந்து ("படிக்கிற பயன் நீயே இப்படி செய்தால் எப்படி" என்பது போல) ஒரு விழியாக த.அ.அட்டை கொடுத்து அனுப்பினார் .
அரைமணி நேரம் தாமதமாக தேர்வறைக்குள் சென்றேன் .
நல்லவேளை வினாத்தாள் மிகவும் நன்றாக இருந்தது அப்படி ஒரு கேள்வி வாய்பது மிக அரிது , நன்றாக எழுதினேன் ,என்ன மூன்று இரண்டு மதிப்பெண் கேள்விகளி தான் நன்றாக பதில் தெரிந்தும் விட்டுவிட வேண்டியதாயிற்று மொத்தமாக எழுதிய தாள்களை எண்ணி முதல் பக்கத்தில் இடவேண்டும் அதற்க்குள் அந்த கண்காணிப்பாளர் எனது விடைதாளை
கதற கதற பிடுங்கி சென்றார் . என்ன ஆகுமோ தெரியவில்லை !!! நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   838572

நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   599303
நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு   102564

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக