புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாசமா போ என் கவலைகளே (கொட்டி தீர்த்துவிடுங்கள்)-கோவி 200 வது பதிப்பு
Page 1 of 1 •
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
உறவுகளே எல்லோருக்கும் கவலை இருக்கும் ,அதை தீர்துக்கொள்ள வழியும் நம்மிடமே இருக்கும் ஆனால் யாரும் நாம் கவலையை போக்க வரவில்லையே என்று மனம் நொந்துகொள்ளும் .
பலருக்கு தான் மிகுந்த கவலையில் இருப்பதாக நினைப்பு ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியாது .
முதலில் அதை தெரிந்துகொண்டாலே அவர்களது கவலை தீர்ந்துவிடும் .
அதுபோன்று உங்களுக்கு ஏதேனும் கவலை இருப்பின் இங்கு பதியலாம் .
உறவுகள் அதுபோன்ற சூழ்நிலையில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பின்னூட்டன் இடுவார்கள்.
இங்கு யாரையும் நகைதல் கூடாது ,ஆறுதல் கூறவேண்டாம் .
உறவுகளுக்கு நன்றி சொல்ல தடை இல்லை.
எடுத்துக்காட்டாக நான் எனதொரு பிரச்சனையை முன்வைக்கிறேன். பலருக்கு தான் மிகுந்த கவலையில் இருப்பதாக நினைப்பு ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியாது .
முதலில் அதை தெரிந்துகொண்டாலே அவர்களது கவலை தீர்ந்துவிடும் .
அதுபோன்று உங்களுக்கு ஏதேனும் கவலை இருப்பின் இங்கு பதியலாம் .
உறவுகள் அதுபோன்ற சூழ்நிலையில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பின்னூட்டன் இடுவார்கள்.
இங்கு யாரையும் நகைதல் கூடாது ,ஆறுதல் கூறவேண்டாம் .
உறவுகளுக்கு நன்றி சொல்ல தடை இல்லை.
எனக்கு நாளை மாதிரி செய்முறை தேர்வு உள்ளது எப்படி செய்வேன் என்று எனக்கு சற்று பயமாக உள்ளது நான் படிதிருக்கிறேன் இருந்தும் சற்று பயமாகவே உள்ளது.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
தம்பி , நல்ல திரியை துவக்கி இருக்கிறீர்கள் , வாழ்த்துக்கள்
இருப்பினும் தங்கள் கவலைகளை பொது இடத்தில் தெரிவிக்க அனைவரும் தயங்குவர் என்றே நினைக்கிறேன்
கோவிந்தராஜ் wrote:
எனக்கு நாளை மாதிரி செய்முறை தேர்வு உள்ளது எப்படி செய்வேன் என்று எனக்கு சற்று பயமாக உள்ளது நான் படிதிருக்கிறேன் இருந்தும் சற்று பயமாகவே உள்ளது.
எனக்கும் இப்படிதான் பயமாக இருந்தது physics practical exam இன் பொழுது
பயந்துகொண்டே போய் ஒரு கேள்விதாளை தேர்ந்தெடுத்தேன்
நான் நன்றாக படித்திருந்தேன் அதனால் கவலை இல்லாமல் இருந்தேன்
அந்த கேள்விதாளை பார்த்தவுடன் சிறிது பதட்டம் மாத்திரமே ஏற்பட்டு இருந்தது
Lee ' s Disc என்ற சோதனை செய்யவேண்டி இருந்தது
ஒரு சோதனை குடுவையில் நீரை கொதிக்கவைத்து வரும் நீராவியை
கணக்கெடுத்து points குறிக்கவேண்டும்
நானும் நீரை கொதிக்கவைத்துவிட்டு நீராவி வரும் வரும்
என்று பார்துக்கொண்டே இருக்கிறேன்
ஹூம் கடைஸீவரை வரவேயில்லை
மூன்று மணி நேரம் தேர்வில் ஏற்கனவே இரண்டு மணி நேரம் ஓடிவிட்டது
இனி இருக்கும் ஒரு மணி நேரத்தில் எப்பொழுது ஆவி வந்து
எப்படி தேர்வை முடிக்கப்போகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை
இனிமேலும் ஆவி வராதுமா ,
நீயே ஆவி வந்தது போல் கணக்கெழுதி
குத்துமதிப்பாக பாயிண்ட்ஸ் போடு என்று
என் புரொஃபசர் ஜெயலட்சுமி சொல்லிவிட்டார்கள்
நான் முன்பொருமுறை இதே செய்முறையை செய்த போது எடுத்த பாயிண்ட்ஸ்
ஞாபகத்தில் இருந்தது . அதை அப்படியே எழுதி , பேராசிரியரிடம் கொடுத்துவிட்டு
இனி எப்படியோ அந்த விடைதாளின் விதிப்படி நடக்கட்டும் என்று அந்த தாளை சபித்துவிட்டு , தேர்வு அறையை விட்டு கோபாவேசமாக வந்தேன்
வெளியே என் தோழிகள் , எப்படி செய்தாய் தேர்வை ? என்று கேட்டார்கள்
விடைதாளுக்கு தான் அது தெரியும்
அதை இறைவன்தான் காப்பாற்றவேண்டும் என்று கூறினேன்
அப்புறம் தேர்வு முடிவுகள் வந்தது
செய்முறை தேர்வு 50 மதிப்பெண் கொண்டது ,
நான் 50 க்கு 40 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்று இருந்தேன்
என் வகுப்பில் அனைவரும் என்னை பாராட்டினார்கள் ஏனெனில் செய்முறை தேர்வில் அதிக மதிப்பெண்ணில் வெற்றி பெற்றது நான்தான் எங்கள் வகுப்பில்
இது எப்படி இருக்கு ?
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
வானமே இடிந்து தலைமேலே விழுந்தாலும் கண்டுகொள்வது இல்லை ,இதில் எங்கிருந்து கவலைபடுவது
எதுவாகிய போதும் நலாமாயிரு போதும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ஊர்ல அவன் அவன் ஏகப்பட்ட நண்பர்கள வெச்சிட்டு சந்தோஷமா இருக்கான், நானு இங்க ஒரு நன்பன வெச்சிட்டு படர பாடு இருக்கே - அந்த பெருமாளுக்கே வெளிச்சம்...
நட்புடன் - வெங்கட்
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றி ஆத்மா அக்கா உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு
நன்றி கேசவன் அண்ணா
நன்றி பெருமாள் அண்ணா (ஏன் என புரியவில்லை )
நன்றி நட்புடன் அண்ணா தங்கள் பெருந்துன்பதை இங்கு பகிர்ந்தமைக்கு
தேர்வு நல்ல முறையில் முடிந்தது முதலில் முடித்தது நான் தான்
நன்றி கேசவன் அண்ணா
நன்றி பெருமாள் அண்ணா (ஏன் என புரியவில்லை )
நன்றி நட்புடன் அண்ணா தங்கள் பெருந்துன்பதை இங்கு பகிர்ந்தமைக்கு
தேர்வு நல்ல முறையில் முடிந்தது முதலில் முடித்தது நான் தான்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
23.11.11 எனது முதல் தேர்வு துவக்கம் .
காலையில் வெகு சீக்க்ரம் கிளம்பி குளித்தேன் குளிக்கும் இடத்தில் நீர்க்குழாயில் என் வலது கையின் மேல் பக்கம் நன்றாக இடித்துக்கொண்டேன் நரம்பில் நல்ல அடி , இரத்தமும் கொட்டியது , பிறகென்ன அம்மாவிடம் சென்று சொன்னபோது மஞ்சள் தூள் வைத்தார்கள் ,நன்றாக எரிந்தது , அதயும் பொருட்படுத்தாமல் வழக்கம்போல கல்லூரிக்கு சென்றேன் .
பேருந்து கல்லூரியை நெருங்கும் போது தான் எனக்கு ஞாபகம் வந்தது நான் அடையாள அட்டை கொண்டுவரவில்லை இன்னும் கால்மணிநேரம் தான் இருந்தது தேர்வு ஆரம்பிக்க . என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு பேராசிரிரயிடம் கேட்டேன் அதற்க்கு அவர் ரூபாய் 50 அபராதம் கட்டிவிட்டு தற்காலிக அடையாள அட்டை வாங்கிசெல் என்று என்னிடம் கண்டிப்பாக (கடுப்பாக) பேசினார் .
சரி வேறு வழி இல்லாமல் ரூ 50 தும் கட்டிவிட்டேன் ஆனால் அவர் அபராத ரசீது மட்டும் தான் கொடுத்தார் .
அதை வாங்கிக்கொண்டு துணை முதல்வரிடம்(கல்லூரியின்) சென்று ரசீதை கொடுத்து த.அ.அட்டை வாங்கிக்கொள்ள சொனார்.
அங்கே சென்று பார்த்தால் வினாத்தாள் பிரித்துக்கொண்டிருக்கிறார்கள் உள்ளே அனுமதிக்கவில்லை அரைமணி நேரம் காக்கவைது பின் உள்ளே அழைத்து நன்றாக வசவு பொழிந்து ("படிக்கிற பயன் நீயே இப்படி செய்தால் எப்படி" என்பது போல) ஒரு விழியாக த.அ.அட்டை கொடுத்து அனுப்பினார் .
அரைமணி நேரம் தாமதமாக தேர்வறைக்குள் சென்றேன் .
நல்லவேளை வினாத்தாள் மிகவும் நன்றாக இருந்தது அப்படி ஒரு கேள்வி வாய்பது மிக அரிது , நன்றாக எழுதினேன் ,என்ன மூன்று இரண்டு மதிப்பெண் கேள்விகளி தான் நன்றாக பதில் தெரிந்தும் விட்டுவிட வேண்டியதாயிற்று மொத்தமாக எழுதிய தாள்களை எண்ணி முதல் பக்கத்தில் இடவேண்டும் அதற்க்குள் அந்த கண்காணிப்பாளர் எனது விடைதாளை
கதற கதற பிடுங்கி சென்றார் . என்ன ஆகுமோ தெரியவில்லை !!!

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|