புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Poll_c10மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Poll_m10மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Poll_c10 
157 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu
மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Poll_c10மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Poll_m10மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Poll_c10மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Poll_m10மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Poll_c10 
322 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Poll_c10மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Poll_m10மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 2:16 pm

First topic message reminder :

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Mom-in-law-and-daughter-in-இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சிம்பிள்…. அன்பாக நடந்து கொண்டால் உங்கள் மாமியார் உங்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்!
நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை
கூறுகிறார். அவரை திருப்திபடுத்துவே முடியாது. நல்ல மாமியார் கிடைக்க
கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது.
அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது என்று பார்ப்போம்.

ஒரு பிரச்சனை வந்தால் ஒன்றுக்கு, இரண்டு
முறை சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லும்
போது கவனமாக இருங்கள். வார்த்தையை விட்டுவிட்டு பின்பு வருத்தப்பட
வேண்டாம். மாமியார் என்றதும் உம்.. என்ற முகத்துடன் கடுகடுவென்று
பேசாதீர்கள். சாந்தமாக, சிரித்துப் பேசுங்கள். உங்களை கோபப்படுத்தும்படி
நடந்தாலும் அன்பால் அவரை மாற்றுங்கள்.

பொண்டாட்டி வந்ததும் என் மகன் அவ
முந்தானையைத் தான் பிடித்துக் கொண்டு போகிறான். என்னை ஒரு பொருட்டாகவே
மதிக்க மாட்டேன் என்கிறான் என்பது தான் பெரும்பாலான மாமியார்களின்
வருத்தம். மாமியாருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் இல்லாமல்
உங்கள் கணவன் வந்திருக்க முடியுமா. உங்கள் மாமியாரின் பிறந்த நாளை நினைவு
வைத்துக் கொண்டு அவருக்கு ஏதேனும் பரிசு கொடுத்துப் பாருங்கள்.

அன்று வீடு, வீடாகச் சென்று என் மருமகள்
போல் உண்டா, பாரு என் பிறந்தநாளை நானே மறந்துட்டேன், அவ ஞாபகம் வைத்துக்
கொண்டு பரிசு கொடுத்திருக்கிறாள் என்று உங்கள் புகழ்பாடி மகிழ்வார். குடும்பத்தில் விசேஷம்
நடக்கிறதா உங்கள் மாமியாருக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுங்கள். அவர்
உச்சிக் குளிர்ந்து போய் விடுவார். ஆஹா, என் மருமக மருமக தான். எனக்கு
பிடித்த உணவை சமைத்திருக்கிறாள் என்று பெருமைபட்டுக் கொள்வார்.
நேர்மையாக இருங்கள். உண்மையைப் பேசுங்கள்.
இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் என் மருமகளா அவ
சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு, சரியான பிராடு என்று பெயர்
வாங்கிவிடுவீர்கள்.

மாமியாரை மரியாதையுடன் நடத்துங்கள்.
நீங்கள் அன்பாக நடந்துக் கொண்டால் அவர் உங்களை தன் உள்ளங்கையில் வைத்து
தாங்குவார். நீங்கள் ஒன்றும் மாமியாருக்கு பரிசு மேல் பரிசாக கொடுத்து
அசத்த வேண்டாம். அவரிடம் நான்கு வார்த்தை அன்பாகப் பேசுங்கள். அவர்
கோபப்பட்டாலும் உங்கள் தாய் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்ளமாட்டீர்களா?
அப்படி நினைத்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு செய்தீர்கள் என்றால் என் மருமகள்
நான் கோபப்பட்டு வெடுக்குன்னு பேசியும் கூட பொறுமையாக இருந்தா ச்சே.. ஏன்டா
கோபப்பட்டோம்னு ஆகிடுச்சு என்று அவர் வயதை ஒத்தவர்களிடம் சொல்வார்.

பிறகு என்ன மாமியார் மெச்சும் மருமகளாக நடந்துகொள்ளுங்கள்.
நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 5:50 pm

உதயசுதா wrote:இதெல்லாம் படிச்சு பார்த்து தெரிவதில்லை பானு.அனுபவத்தில் தெரிந்து கொள்வது.ஆனா அனுபவத்தில் நாம் தெரிந்து கொள்ளும்போது நமக்கே மருமகள் வந்து இருப்பாள்.

தான் மருமகள் எடுத்து இருந்தாலும் தன்னுடைய மாமியாரை புரிஞ்சுக்க முடியாதவங்க இன்னும் இருக்காங்க.
மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 359383 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 359383 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 359383

ஆனா எங்கம்மா அவுங்க மருமகளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க சுதா மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 23, 2011 5:53 pm

ஜாஹீதாபானு wrote:

உங்கம்மா விவரமானவங்க பானு.என்னிக்கு இருந்தாலும் மருமக தான் தன்னை பார்த்துக்கணும் என்பது அவங்களுக்கே தெரிஞ்சு இருக்கு.அதான் மருமகளுக்கு சப்போர்ட் பண்றாங்க.
மகள்கள் ஓரளவுக்கு மேலே பெத்தவங்களுக்கு உதவி பண்ண முடியாது பானு.அப்படியே பண்ண நினைத்தாலும்
கணவர் சைடுளா இருந்த வர்ற பேச்சு வார்த்தைகள் எல்லாம் தாங்கிக்கணும்.

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Uமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Dமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Aமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Yமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Aமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Sமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Uமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Dமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Hமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 5:56 pm

உதயசுதா wrote:

அவுங்க கொஞ்சம் நேர்மையானவங்க சுதா மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 224747944
என் தம்பி மனைவி நாங்க வீட்டுக்கு போனா ஏதாவது வேலை செய்யுரோம்னு சொன்னா விடமாட்டா நான் பார்த்துக்கிறேங்க்கா என்று சொல்லுவா புன்னகை புன்னகை
ஆனா எங்கம்மா போய் செய்யுங்கன்னு சொல்லுவாங்க எவ்வளவு வேலை தான் அவ பார்ப்பானு திட்டுவாங்க ஆனா இவ விடமாட்டா மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 23, 2011 5:57 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:ஸாரி தெரியாம உள்ள வந்துட்டேன் மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 230655

உனக்கு விரைவில் தெரிய வேண்டிய விஷயம்தானே புன்னகை புன்னகை புன்னகை
கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்துட்டு போறேனே சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 23, 2011 6:00 pm

உங்கம்மா சொல்றதும் சரிதானே பானு.உங்க தம்பி மனைவி கொடுத்து வச்சு இருக்காங்க.நல்ல மாமியார் கிடைச்சு இருக்காங்களே

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Uமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Dமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Aமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Yமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Aமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Sமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Uமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Dமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 Hமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 6:03 pm

உதயசுதா wrote:உங்கம்மா சொல்றதும் சரிதானே பானு.உங்க தம்பி மனைவி கொடுத்து வச்சு இருக்காங்க.நல்ல மாமியார் கிடைச்சு இருக்காங்களே

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 678642 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? - Page 2 154550

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக