புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழாம் அறிவு வேலாயுதம்
Page 1 of 8 •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
இரண்டு பெரிய நட்சதிரங்களின் படமும் வெளிவந்து ஏறத்தாழ ஒருமாதம் ஆகிவிட்டது ஆனா போதும் எந்த குதிரை வெற்றி பெற்றது என்பதை அறியமுடியாத நிலை. ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் இரண்டுமே கடுமையான போட்டியில் களமிறங்கிய படங்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை, தீமூக்கவினரால் விஜய் கட்டம்கட்டபட்டதையும் காவலன் திரைபடத்தை அவர்கள் முடக்க நடத்தியதும் பிறகு அது வெளிவந்ததும் அதன் பின் ஜெயலலிதாவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கிய விஜய்க்கு வேலாயுதம் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயம் காரணம் தனது கல்லூரி தோழர் சூரியாவின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் விஜய் என்ற மாஸ் ஹீரோவின் பிரதான எதிரி தல அஜீத்குமார் ஆனால் தலயின் மாங்காத்தா திரைப்படமும் அதன் வெற்றியும் அவரை தனி இடத்திர்க்கு கொண்டு சென்றுவிட்டது, ஒரு அஜீத் ரசிகனாக நான் இதை கூறவில்லை, காரணம் எம்.ஜி.ஆருக்கு பின் தமிழ் திரை உலகில் அஜீத்குமார்க்கு மட்டுமே முரட்டு ரசிகர்கள் அமைந்துள்ளனர் இதை பல இடங்களில் நானே கண்டுள்ளேன், அதுமட்டுமில்லாமல் இன்னொரு போட்டியாலாறான விக்ரமின் பாணி முற்றிலும் மாறிவிட்டதும் ஒரு காரணம்,
சூரியவிர்க்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விக்ரமும் மிக கவனமாக தேர்ந்தெடுக்கபட்ட பாத்திரங்களில் மட்டுமே தன்னை வெளிபடுத்த விரும்புகிறார் அவர் ரசிகர்களும் விக்ரமின் புதிய தோற்றம் குறித்தும் எந்த வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தும் மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர். இங்கே தான் சூழல் மாறுகிறது ஆதவன், சிங்கம் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிரந்த படங்களில் சூரியாவின் ஆதிக்கம் தொடர்கிறது, தன்னுடைய மாஸ் ஹீரோ இமேஜை தக்கவைத்துக்கொள்ள விஜயும் தொடரும் வெற்றியை தக்கவைக்க சூரியாவும் பகிரங்கமாக மோதிகொண்டதன் மூலம் இருவருக்குமுடியே உள்ள போட்டி வெளிவந்து இருக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவரும் பத்து படங்களில் எட்டு படங்கள் கருணாநிதி குடும்பத்தின் நிறுவனங்கள் மூலம் வெளிவரும் ஆனால் தற்பொழுது நிலமை தலைகீழ் முற்றிலும் முடக்கப்பட்ட நிலை இந்த சந்தர்ப்பத்தில் ஏழாம் அறிவு வெற்றிபெற்றால் இல்லை அவர்களை பொறுத்தவரையில் ஏழாம் அறிவை வெற்றிபெறும் என்பதை முன்னேரே தீர்மானித்து விட்டனர், இந்த வெற்றி மூலம் திரைத்துறையில் இழந்த செல்வாக்கை கொஞ்சம் சரிக்கட்டலாம் அதற்க்கு ஏற்ற வகையில் ஏழாம் அறிவு குறித்து விளம்பரங்களும் முருகதாசின் பேட்டியும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது, வேலாயுதமும் இதற்க்கு தக்கவாறே தங்கள் பங்குக்கு எத்தனை அறிவு வந்தபோதும் வேலாயுதம் வெற்றி பெரும் என எதிபார்ப்பை ஏற்படுத்தி இருந்தனர், தீபாவளியும் வந்தது இரண்டு படங்களும் ரிலீஸ் ஆனால் எது உறுதியான வெற்றியை பெற்றது என்பதை எவரும் கூறமுடியாத நிலை ஒரு பத்திற்கையில் ஏழாம் அறிவு வசூல் சாதனை என செய்தி வந்தால் இன்னொன்றில் வேலாயுதம் ஏழாம் அறிவை முந்தியது என்று செய்தி வந்து கொண்டிருந்த நிலையில் தனது விளம்பரம் மூலமே வேலாயுதம் வெற்றியை உறுதி செய்துள்ளது கலைகனார் தொலைக்காட்சி ஏழாம் அறிவு குறித்து பிரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக வெளியிட்ட கலைஞர் தொலைகாட்சியில் நேற்று வந்த ஒரு விளம்பரம் இப்படி சொல்லப்பட்டது இது மாசால வெற்றியல்ல உண்மையான தமிழர்களின் வெற்றி என அதாவது ஆப்பை நீங்க அடிக்க வேண்டாம் நாங்களே ஜம்ப் பணி உக்கார்ந்துக்குறோம் என மசாலா படம் வேலாயுதமே உண்மையான வெற்றிபடம் என்பதை கலைஞர் தொலைக்காட்சி தன்னையும் அறியாமல் ஒப்புக்கொண்டுள்ளது ஆக மொத்தம் இனி விஜய் அஜீத் போட்டி கிடையாது,
![ஏழாம் அறிவு வேலாயுதம் VijayvsSuriya](https://2img.net/h/tbozzmedia.com/wp-content/uploads/2011/10/VijayvsSuriya.jpg)
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
தளபதி படம் தான் ஹிட்டு
7ம் அறிவு மடல் 30 நிமிடம் மட்டும் நன்றாக உள்ளது![ஏழாம் அறிவு வேலாயுதம் 44296](https://2img.net/u/1813/71/41/02/smiles/44296.gif)
![ஏழாம் அறிவு வேலாயுதம் 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
7ம் அறிவு மடல் 30 நிமிடம் மட்டும் நன்றாக உள்ளது
![ஏழாம் அறிவு வேலாயுதம் 44296](https://2img.net/u/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
![ஏழாம் அறிவு வேலாயுதம் Mgr](https://2img.net/h/1.bp.blogspot.com/__vnK9wWtIw0/R-uyKD6vzYI/AAAAAAAAAsA/5_Z-IuYXtqY/s400/mgr.jpg)
7 ம் அறிவு திரைபடமாவது முதல் 30 நிமிடம் நன்றாக உள்ளது , ஆனா வேலாயுதம் .....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
7 ம் அறிவு படம் முதல் 30நிமிடங்கள் பிரமாதம்.. அதன் பின் பகுதிகள் ஓகே....
வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..
வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வை.பாலாஜி wrote:7 ம் அறிவு திரைபடமாவது முதல் 30 நிமிடம் நன்றாக உள்ளது , ஆனா வேலாயுதம் .....
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முடியல...
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
7 ஆம் அறிவு படம் நல்லா இருக்கு ![ஏழாம் அறிவு வேலாயுதம் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஏழாம் அறிவு வேலாயுதம் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பிளேடு பக்கிரி wrote:7 ம் அறிவு படம் முதல் 30நிமிடங்கள் பிரமாதம்.. அதன் பின் பகுதிகள் ஓகே....
வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..
இந்த கமெண்ட்ஐ நான் வன்மையாக கண்டிக்கிறேன் your honour... நம்ம heroinகளின் பங்களிப்பை சொல்ல எப்படி Mr. பிளேடு பக்கிரி மறக்கலாம்....
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
- Sponsored content
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 8
|
|